புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
69 Posts - 77%
heezulia
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
234 Posts - 76%
heezulia
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_m10லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 12, 2011 6:09 pm

லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  LGE2-300x175

“டிஎபி- கிறிஸ்துவ நாடு சதித் திட்டம்” என்னும் செய்தியை வெளியிடுவதில் சம்பந்தப்பட்ட உத்துசான் மலேசியா ஆசிரியர்களும் நிருபர்களும் மாற்றப்பட வேண்டும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விரும்புகிறார்.

உத்துசானுக்குச் சட்டத்திலிருந்து முழு விதி விலக்கு வழங்கப்படவில்லை என்றும் “அபாயகரமான பொய்களை” பரப்பும் அந்த நாளேட்டுடன் அதன் பெரிய பங்குதாரரான அம்னோ ஒத்துப் போகவில்லை என்றும் மலேசியர்களை நம்ப வைப்பதற்குப் பிரதமருக்கு உள்ள ஒரே வழி அது தான் என லிம் கருதுகிறார்.

“உத்துசான் மலேசியா அந்தச் செய்தியை மீட்டுக் கொண்டு, பொய்யான செய்திக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிடுவதின் மூலமும் ஒரே மலேசியாவை கொளுத்தி விடக் கூடிய அபாயகரமான பொய்களைப் பரப்பிய நிருபர்களையும் ஆசிரியர்களையும் மாற்றுவதின் மூலமும் நஜிப் ரசாக் மலேசியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்,” என அவர் குறிப்பிட்டார்.

அந்த மலாய் நாளேடு அம்னோவுக்குச் சொந்தமானதாகவும் அதன் முழுக் கண்காணிப்பிலும் இருப்பதால் “தீய நோக்கம் கொண்ட அபாயகரமான பொய்களை” வெளியிடுவதற்கு சட்டத்திலிருந்து முழு விதி விலக்குப் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது என பினாங்கு முதலமைச்சர் சொன்னார்.

இஸ்லாத்துக்குப் பதில் கிறிஸ்துவ சமயத்தை நாட்டின் அதிகாரத்துவ சமயமாக்குவதற்கும் கிறிஸ்துவர் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கும் டிஎபி, பாதிரியார்கள் குழு ஒன்றுடன் ஒத்துழைப்பதாகக் கூறிக் கொள்ளும் செய்தி ஒன்றை அந்த மலாய் நாளேடு மே 7ம் தேதி வெளியிட்டது பற்றி அவர் குறிப்பிட்டார்.

இரண்டு அம்னோ ஆதரவு வலைப்பதிவுகள் வெளியிட்ட உறுதி செய்யப்படாத தகவல்களின் அடிப்படையில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அந்தக் குற்றச்சாட்டை டிஎபியும் கிறிஸ்துவ அமைப்புக்களும் மறுத்துள்ளன. ஆனால் அந்த விவகாரம் மீது நாடு முழுவதும் பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே உத்துசான் ஆசிரியர் பகுதிக்கான வழிகாட்டிகளை வலிமை வாய்ந்த அம்னோ அரசியல் பிரிவு வழங்குவதாக தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் ஹட்டா வாஹாரி பீரி மலேசியா டுடே என்னும் இணைய செய்தித் தளத்துக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருப்பதை லிம் சுட்டிக் காட்டினார்.

அந்தப் பிரிவு ஒவ்வொரு திங்கட்கிழமை இரவும் சந்தித்து அந்த வாரத்துக்கான உத்துசான் நடவடிக்கைகளை நிர்ணயம் செய்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அம்னோ தலைவர் நஜிப், துணைத் தலைவர் முஹைடின் யாசின், உதவித் தலைவர்களான அகமட் ஸாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் ஹுசேன், ஷாபி அப்டால், தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் ஆகியோர் அரசியல் பிரிவு கூட்டங்களில் கலந்து கொள்கின்றவர்களில் அடங்குவர் என ஹட்டா கூறியதாக அந்த இணையத் தளம் தெரிவித்தது.

அந்த நடவடிக்கைகள் பின்னர் பிரதமர் அலுவலகம் வழியாக உத்துசான் தலைமை ஆசிரியருக்குத் தெரிவிக்கப்பட்டுவதாக ஹட்டா சொன்னார்.

பின்னர் அந்த நடவடிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளை அந்த நாளேடு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வெளியிடும். மூத்த அமைச்சர்களிடமிருந்து வலுவான ஆதரவு கிடைக்காவிட்டால் பின்னர் அது முற்றாக நிறுத்தப்பட்டு விடும் என ஹட்டா தெரிவித்தார்.

அது மிகவும் கெட்டிக்காரத்தனமான வியூகம் என குறிப்பிட்ட அவர், காரணம் மூன்றாவது நாளுக்குள் மற்ற ஊடகங்கள் அதனை எடுத்துக் கொண்டு செய்திகளை வெளியிடத் தொடங்கி விடும் என்றார். அப்போது இன்னொரு பிரச்னையை உத்துசான் தொடங்குவதற்கு வழி பிறந்து விடும்.

“உத்துசான் மலேசியா பிரச்சாரத்தின் பின்னணியை பெரும்பாலான நகரப்புற மக்கள் புரிந்து கொள்ளும் வேளையில் அந்த நாளேடு கூறும் பொய்களை கிராமப்புற மக்கள் இன்னும் உறுதியாக நம்பி வருகின்றனர்,” என லிம் தெரிவித்தார்.

“உத்துசான் மீது நஜிப் நடவடிக்கை எடுக்கத் தவறினால் கிறிஸ்துவச் சதி குறித்த பொய்ச் செய்தி, கிராமப்புற மலாய் ஆதரவை நிலை நிறுத்துவதற்கு அம்னோ ஆதரவுடன் வெளியிடப்பட்டது என்று ஹட்டா கூறுவது உறுதி செய்யப்படும்”, என அவர் மேலும் கூறினார்.

அமைச்சரவையில் அந்த விஷயத்தை எழுப்பி உத்துசானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோருமாறு மசீச, எஸ்யூபிபி, கெரக்கான் ஆகியவற்றுக்கு டிஎபி சவால் விடுப்பதாகவும் லிம் சொன்னார்.

மலேசியாஇன்று!



லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக