புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_m10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_m10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_m10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_m10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_m10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_m10உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 8:39 am

தில்லி மாநகருக்கு அருகில் உத்தரப்பிரதேச எல்லையில் இருக்கும் பட்டா பர்செüல் கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து புதன்கிழமை தர்னா செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை முன்னெச்சரிக்கையாக போலீஸôர் கைது செய்தனர்.
குற்றவியல் சட்டப் பிரிவு 151-ன் படி அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மாஜிஸ்திரேட் முன்னிலையில் வியாழக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் மீரட் சரக போலீஸ் ஐ.ஜி. ரஜினிகாந்த் மிஸ்ரா தெரிவித்தார்.
தர்னா நடைபெற்ற இடத்திலிருந்து டாடா சஃபாரி காரில் அவரை போலீஸôர் அழைத்துச் சென்றனர். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், ஃபெரோஷாபாத் எம்.பி. ராஜ் பப்பர் ஆகியோரும் சென்றனர். எனினும் அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
உத்தரப்பிரதேச மாநில அரசு விவசாய நிலங்களை வளர்ச்சிப் பணிகளுக்காகக் குறைந்த விலை தந்து கையகப்படுத்துவதை விவசாயிகள் கடந்த சில மாதங்களாகவே எதிர்த்து வருகின்றனர். அடிமாட்டு விலைக்கு நிலங்களைக் கையகப்படுத்தி அதிக விலைக்கு நில முதலைகளுக்கும் தனியார், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் பகுஜன் சமாஜ் தலைவர்கள் என்று மக்கள் மத்தியில் எண்ணம் பரவியிருக்கிறது.
இந்த நிலையில் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்திய பட்டாபர்செüல் கிராமவாசிகள் மீது போலீஸôர் கடந்த சனிக்கிழமை தடியடி நடத்தி வன்முறை கட்டுக்கடங்காமல் போகவே துப்பாக்கிச் சூடும் நடத்தினர். அன்றைய சம்பவத்தில் 2 போலீஸôர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக ஏராளமான விவசாயிகளைப் போலீஸôர் கைது செய்தனர். அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அன்றைய தினம் போலீஸôரிடம் சிக்காமல் தப்பிய கிராமத்து இளைஞர்கள் ஊரைவிட்டே ஓடி எங்கோ தலைமறைவாக இருக்கின்றனர்.
இதன் பிறகு பாரதிய ஜனதா, சமாஜவாதி,ராஷ்ட்ரீய லோகதளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அடுத்தடுத்து விவசாயிகளைச் சந்திக்கச் சென்று போலீஸôரால் தடுக்கப்பட்டு கைதாகி பின்னர் விடுதலை ஆனார்கள்.
ராகுல் காந்தியின் ரகசிய முடிவு: இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ராகுல் காந்தி போலீஸôரின் கண்ணில்படாமல் அந்த கிராமத்துக்குச் சென்று விவசாயிகளுக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்தார். பகல் நேரத்தில் காரில் சென்றால் போலீஸôரால் தடுக்கப்படலாம் என்பதால் அதிகாலை 4 மணிக்கே யாரோ ஒருவருடன் மோட்டார் பைக்கின் பின் சீட்டில் அமர்ந்து அந்த கிராமத்துக்குச் சென்றுவிட்டார்.
அந்த கிராமத்தில் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸôர், ""யாரோ போகிறார்கள்'' என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். கிராமப் பெரியவர்களை அழைத்து ஊரின் மையப் பகுதியில் (செüபல்) தர்னாவில் ராகுல் அமர்ந்த பிறகுதான் அவர்களுக்கு அவர் யாரென்று தெரிந்தது. சிறிது நேரம் கழித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங்கும் அவருடன் சேர்ந்து கொண்டார்.
குறைகளைத் தெரிவித்தனர்: ஊரில் உள்ள அனைத்து மக்களும் - ஏராளமான பெண்கள் உள்பட - அங்கே கூடி தங்களுடைய குறைகளை அவரிடம் ஒவ்வொருவராக தெரிவித்தனர். ராகுல் காந்தி அவற்றைப் பரிவுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
தடியடித் தழும்புகள்: கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களில் சிலர் போலீஸôர் தங்களைத் தடியால் அடித்ததால் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டினர். இன்னும் சிலர் தடியடியிலிருந்து தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்ததால் பட்ட அடிகளைக் காண்பித்தனர்.
ஊரில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் ஏராளமான இளைஞர்கள் ஊரைவிட்டே எங்கோ ஓடிவிட்டனர் என்று கிராமத்துப் பெரியவர்கள் குறிப்பிட்டனர்.
பி.ஏ.சி. அத்துமீறல்: கலவரக்காரர்களைத் தேடும் சாக்கில் வீடுவீடாக நுழைந்த மாகாண ஆயுதப்படை போலீஸôர் (பி.ஏ.சி.) பெண்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டனர் என்று பெண்கள் புகார் தெரிவித்தனர்.
அதிகாரி கெஞ்சல்: கிரேட்டர் நொய்டா மாவட்ட சார்பு கோட்ட அதிகாரி விஷால் சிங் கிராமத்துக்கு விரைந்து ராகுல் காந்தியை அணுகி தர்னாவை உடனே விலக்கிக் கொள்ளுமாறு வேண்டினார். ""நீங்களோ மிக அதிக பாதுகாப்பு வளையத்தில் இருக்கவேண்டிய முக்கியப் பிரமுகர். இந்தக் கிராமத்தில் இப்படி ஊர் மந்தையில் இருந்தால் உங்களைப் பாதுகாப்பது மிகவும் இடரான வேலையாகிவிடும். இந்த கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. இங்கே அரசியல் தலைவர்களைப் பேச அனுமதித்தால் நிலைமை கட்டுக்குள் வருவதற்குப் பதிலாக கையை மீறும் ஆபத்து இருக்கிறது. உங்கள் தர்னாவை முடித்துக் கொள்ளுங்கள், உங்களுடைய கோரிக்கையை அரசிடம் தெரிவித்து ஆவன செய்கிறோம்'' என்று கெஞ்சினார்.
ராகுலின் கோரிக்கைகள்: ராகுல் காந்தி அவ்வாறு தர்னாவைக் கைவிட மறுத்துவிட்டார். விவசாயிகள் மீது போலீஸôர் நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூடு குறித்து உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், நீதி விசாரணை அறிக்கை வரும்வரையில் அவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எதையும் எடுக்கக்கூடாது, விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக நிலங்களைக் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தக் கூடாது, கிராமத்திலிருந்து போலீஸ் படையினரை விலக்கிக் கொள்ள வேண்டும், கிராமவாசிகளை அச்சுறுத்தக் கூடாது என்ற கோரிக்கைகளை ராகுல் காந்தி வலியுறுத்தினார். இந்த கோரிக்கைகளை மாயாவதி தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ஏற்பதாக இருந்தால் தர்னாவைக் கைவிடுவதாகவும் இல்லாவிட்டால் அந்த கிராமத்தைவிட்டு வெளியேறப் போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார்.
கைது.. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராகுல் காந்தியை போலீஸôர் கைது செய்தனர். அவருடன் திக்விஜய் சிங், ராஜ்பப்பர் எம்.பி. ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைதாகி காரில் ஏறும்போது விவசாயிகளைப் பார்த்து சிரித்தபடியே கையசைத்துக் கொண்டிருந்தார் ராகுல். அவர் எங்கு கொண்டு செல்லப்படுகிறார் என்கிற விவரத்தை போலீஸôர் தெரிவிக்கவில்லை.
மாஜிஸ்திரேட் முன்பு அவர் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீஸôர் தெரிவித்தனர்.
ராகுல் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நன்றி தின மணி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 8:46 am

ராகுலின் அரசியல் நாடகம் ஆரம்பம்..! புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக