Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறிஸ்துவச் சதி:”முடியாத விஷயம்”, கிர் தோயோ
2 posters
Page 1 of 1
கிறிஸ்துவச் சதி:”முடியாத விஷயம்”, கிர் தோயோ
கூட்டரசு சமயம் என்னும் இஸ்லாத்தின் நிலையை கிறிஸ்துவத் தலைவர்கள் கீழறுக்க கிறிஸ்துவத் தலைவர்கள் சதித் திட்டம் வகுத்துள்ளதாகக் கூறப்படுவதை முன்னாள் சிலாங்கூர் பிஎன் தலைவர் டாக்டர் முகமட் கிர் தோயோ நம்பவில்லை.
கௌரவமான எந்த ஒரு கிறிஸ்துவப் பாதிரியாரும் நாட்டின் சமூக நிலைத் தன்மையை சீர்குலைக்க இந்த வழியில் முயலுவது “மிகவும் முடியாத விஷயம்” என சிலாங்கூர் மந்திரி புசாராக 2000-2008 வரை பணியாற்றிய கிர் தோயோ சொன்னார்.
“கிறிஸ்துவ சமயத்தைப் பின்பற்றும் எனது பல நண்பர்கள் இந்த நாட்டின் அதிகாரத்துவ சமயம் என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. ஏனெனில் அவர்கள் சமயத்தைத் தனிப்பட்ட விவகாரமாகக் கருதுகின்றனர்”, என அவர் தமது நேற்றைய வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“அவர்கள் கூட்டரசின் அதிகாரத்துவ சமயமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். முஸ்லிம்களாக தாங்கள் வாழ வேண்டும் எனக் கட்டாயப்படுத்தாத அரசாங்கத்தையே அவர்கள் விரும்புகின்றனர்.”
அத்தகையச் சதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நாங்கள் நம்பவில்லை என நேற்று பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் லிம் குவான் எங் நெருக்கிய போது பினாங்கு அம்னோ தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ள வேளையில் கிர் தோயோவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்துவர் ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரும் பொருட்டு கிறிஸ்துவ சமயத்தை இந்த நாட்டின் அதிகாரத்துவ சமயமாக மாற்றுவதற்கு கிறிஸ்துவ பாதிரியார்களுடன் டிஎபி சதி செய்வதாக கடந்த சனிக்கிழமையன்று அம்னோ ஆதரவு வலைப்பதிவுகளும் அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவும் தகவல் வெளியிட்டிருந்தன.
அந்தக் கூட்டத்தில் டிஎபி ஜெலுத்தோன் எம்பி ஜெப் ஊய் கலந்து கொண்டதாகவும் பாதிரியார்களுடன் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கு கொண்டதாகவும் அவை கூறின.
அந்தக் குற்றச்சாட்டுக்களை பாதிரியார்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்புக்கள் மறுத்துள்ளன.
அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொறுப்பற்வை, ஆதாரமற்றவை, தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்டவை என அவை வருணித்தன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிறிஸ்துவச் சதி:”முடியாத விஷயம்”, கிர் தோயோ
லிம்: அந்த செய்தியை மீட்டுக் கொள்ளுமாறு உத்துசானை ஹிஷாம் கட்டாயப்படுத்த வேண்டும்
‘டிஎபி- கிறிஸ்துவ சதி’ பற்றிய செய்தியை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்குமாறு உத்துசான் மலேசியாவை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நெருக்க வேண்டும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார்.
மே 7ம் தேதி முதல் பக்கத்தில் வெளியிட்ட அந்தச் செய்திக்காக அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேடு மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினைக் கேட்டுக் கொள்ளும் புகார்க் கடிதம் ஒன்றை அனுப்புவது என மாநில ஆட்சி மன்றத்தின் இன்றையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக லிம் சொன்னார்.
“கிறிஸ்துவப் பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கும் கிறிஸ்துவ நாட்டை உருவாக்குவதற்கும் பினாங்கில் டிஎபியும் கிறிஸ்துவப் பாதிரியார்களும் சதித் திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுவது மீது தீய நோக்கத்துடன் தவறான செய்தியை வெளியிட்டதற்காக உத்துசான் மலேசியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அந்த இரண்டு பக்கக் கடிதம் குறிப்பிட்டது.
தாங்கள் அந்தச் செய்தியை நம்பவில்லை என இரண்டு பினாங்கு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அந்தச் செய்தி பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக லிம் தெரிவித்தார்.
பிஎன் தெலுக் பாகாங் உறுப்பினர் ஹில்மி யாஹ்யா, முகமட் பாரிட் சாஆட் ஆகியோரே அந்த இருவரும் ஆவர்.
“அந்தச் செய்தியை நாங்கள் நம்பவில்லை என்றும் அது தவறானது என்றும் அறிவித்த முதல் இரண்டு அம்னோ உறுப்பினர்கள் அவர்கள் ஆவர்,” என லிம் இன்று கொம்தாரில் நிருபர்களிடம் கூறினார்.
“மற்றவர்கள் அந்தச் செய்தியை உண்மையென நம்புவதாகத் தோன்றுகிறது,” என்றார் அவர். அந்தச் செய்தியை உறுதிப்படுத்தாமல் அது குறித்து பல அமைச்சர்கள் கருத்துரைத்துள்ளனர்.
மாநில அரசாங்கம் பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரிக்கிறது. ஆனால் அது “அவதூறு கூறுவதற்கும் பொய்களை அவிழ்த்து விடுவதற்கும் அந்தச் சுதந்திரம் அனுமதிக்கவில்லை,” என லிம் சொன்னார்.
“குடிமக்கள் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கலாம். மாநில அரசுக்கு எதிராகவும் விமர்சனம் செய்யலாம். ஆனால் அவை அவதூறுகள் அல்லது பொய்கள் அடிப்படையில் இருக்கக் கூடாது,” என்றார் அவர்.
மலேசியாஇன்று:http://www.malaysiaindru.com/?p=75753

மனிதம் மறந்து மதங்களை நினைக்கும் மனிதம் மறைந்து மதங்களும் மறையும் காலமும் வருமோ.. ?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» பினாங்கில் கிர் தோயோ “கைது” செய்யப்பட்டார்
» சுவாரசியமான விஷயம்
» “கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன
» சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்
» சிலிர்ப்பூட்டும் ஒரு விஷயம்…!
» சுவாரசியமான விஷயம்
» “கிறிஸ்துவச் சதி” மீது போலீசுக்குப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன
» சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்
» சிலிர்ப்பூட்டும் ஒரு விஷயம்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|