புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டு மக்களின் கழுத்தை நெறிக்கும் போக்கை நஜிப் கைவிட வேண்டும் - சேவியர்
Page 1 of 1 •
சீனி, எரிப்பொருள் விலை ஏற்றம்: நாட்டு மக்களின் கழுத்தை நெறிக்கும் போக்கை நஜிப் கைவிட வேண்டும், சேவியர்
மக்களை முதன்மைப்படுத்துவதாக கூறிக்கொண்டே நாட்டு மக்களின் கழுத்தை நெறிக்கும் போக்கை பிரதமர் நஜிப் துன் ராசாக் கைவிட வேண்டும். மக்கள் உழைப்புக்கேற்ற ஊதிய உயர்வின்றி வறுமைக்கோட்டு எல்லைக்குள் மக்கள் குடும்பம் நடத்தி வருகின்றனர் என்பதனை அறிந்திருந்தும் ஆண்டுக்கு மூன்று முதல் நான்குத் தடவை சீனி மற்றும் பெட்ரோல் விலைகளை உயர்த்தி சாதனைப் படைத்து விட்டார் இன்றையப் பிரதமர் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் கூறுகிறார்.
ஒருவரின் ஆட்சிக் காலத்தில் பொருள்களின் விலையேற்றம் தவிற்க முடியாததாக இருக்கலாம். ஆனால் இதற்கு முன் எந்தப் பிரதமரும் மக்களை முதன்மைப்படுத்துவதாக கூறிக் கொண்டதில்லை, ஆனால் இவர் மக்களையே முன் நிறுத்தி அவர்கள் வயிற்றில் அடிக்கும் செயலை மேற்கொண்டிருப்பதை தெளிவு படுத்துவதாக இருக்கிறது இந்தத் தொடர் விலை ஏற்றம் என்று சாடிய சேவியர், அவரின் சுலோகம் எந்த அளவுக்கு போலியானது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்று மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 4 தடவைகள் சீனி விலை ஏற்றம் கண்டுள்ளதால் மக்களுக்கு மட்டுமின்றி அது அரசியல்வாதிகளுக்குக்கூட மிகுந்த ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. அதிலும் சீனி ஓர் அத்தியாவசிய உணவுப்பொருள் என்பது பிரதமருக்கு சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. சீனியின் விலை உயர்வு சங்கிலித்தொடர் போல் மற்ற உணவுப்பொருட்களின் விலைகளையயும் உயர்த்தி வருகிறது என்றாரவர்.
“ஒருவரின் காலை உணவுக்கு கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது சராசரி ஒரு ரிங்கிட் கூடியிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இது நாட்டு மக்களின் வாழ்கைச் செலவீனங்கள் வேகமாக உயர்ந்து வருவதற்கான சரியான ஆதாரமாகும்.
இதனால் நாட்டின் எல்லா வர்கத்தைச் சார்ந்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் அளவுக்கு விலைவாசிகள் ஏறிவருகின்றது.
இதனை தடுக்க இயலாத பொருளாதார அவல நிலையில் இன்றைய அரசாங்கம் உள்ளதா என்பதை பிரதமர் விளக்க வேண்டும்.
“சீனி, பெட்ரோல் போன்ற பொருட்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவித் தொகையை மீட்டுக் கொண்டதால்தான் இந்த நிலை என்றால், உதவித் தொகைகள் மீட்பு விசயத்தில் ஏன் அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை?”, என்று சேவியர் வினவினார்.
முன்பு குவாக் சகோதரர்களின் கட்டுப்பாட்டில் நாட்டின் மொத்த சீனி வியபாரமும் இருந்தபோது சீனியின் விலை ஒரே நிலைப்பாட்டில் இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டிய சேவியர், “இப்போது பெல்டா குலோபல் என்னும் அரசாங்க துணைநிறுவனத்தின் கட்டுப்பாட்டில் சீனி வர்த்தகம் கொண்டு வரப்பட்டபின் ஏன் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் மறுக்கிறது?”, என்பதற்கு பிரதமர் பதில் கூற வேண்டும் என்றாரவர்.
மலேசியாஇன்று:http://www.malaysiaindru.com/?p=75762

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|