புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைத் தாலாட்ட வருவாளா?


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 6:24 am

First topic message reminder :

இது ஒரு காதல் கதை!


அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்

அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல

அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Spoiler:

சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.

அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.

கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன

ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'

என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..


தொடரும்...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

பாரதி பாலமுருகன்
பாரதி பாலமுருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 23/03/2011

Postபாரதி பாலமுருகன் Tue May 17, 2011 11:41 am

அருமை குயிலன் தொடருங்கள்.
🐰 🐰

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 17, 2011 11:52 am

அருமை அருமை என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 224747944 தொடருங்கள் குயிலன் என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 154550




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 17, 2011 7:13 pm

மகா பிரபு wrote:அருமை நண்பா. கோபம் இருக்குமிடத்தில் தான் குணம் இருக்கும். விட்டுராதீங்க.

நன்றி நண்பா...! அன்பு மலர்



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 17, 2011 10:20 pm

SK wrote:அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா! அன்பு மலர்



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 17, 2011 10:21 pm

பாலமுருகன் பாலகிருஷ்ணன் wrote:அருமை குயிலன் தொடருங்கள்.
🐰 🐰

நன்றி நண்பா! அன்பு மலர்



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 17, 2011 10:22 pm

தாமு wrote:அருமை அருமை என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 224747944 தொடருங்கள் குயிலன் என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 154550

நன்றி நண்பா! அன்பு மலர்



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 17, 2011 10:27 pm

நாளை அடுத்தப் பகுதிக்கு செல்வோம்...

படித்து ரசித்து வரும் அனைவருக்கும் சிறப்பான நன்றிகள்!!

"அந்தப்பார்வை"




என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 30, 2011 2:06 pm

தொடர்ச்சி-3

எனது டிபார்ட்மெண்டுக்குள் நான் வந்த போது, புதிதாக ஒரு புரபொசர் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார்....

நான் சென்று எனது இருக்கையில் அமர்ந்தேன். எனது எண்ணம் முழுதும் அவளின் மீதே இருந்தது!

"மனதில் உள்ளதை சொல்லி விட்டோம். அவள் புரிந்து கொண்டிருப்பாளா? அல்லது இதற்கும் ஏதாவது ஒரு அர்த்தத்தில் கோபம் கொள்வாளா?"

என்று நினைத்துக் கொண்டிருந்த போது...

புரபொசர் என்னிடம் எதையோ கேட்டார். அவர் என்ன கேட்டார் என்பது தெரியாமலேயே நான் எழுந்து நின்று,

"சாரி சார்! எனக்குத் தெரியாது" என்றேன்.

உடனே எனது நண்பர்கள் அனைவரும் என்னை ஏளனமாக பார்த்து சிரித்தனர்...

பிறகு தான் தெரிந்தது, அவர் எனது பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார்!

நான் வெட்கத்தில் தலை குனிந்து நிற்க...

"கீதனைப் பார்க்கணும்!" என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்டது! நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தபோது வாசலில் 'லதீபா' நின்று கொண்டிருந்தாள்...

"யாருப்பா அது, கீதன்!?" என்றார் புரபோசர்.

"நான் தான் சார்!"

"ஓ! நீதானா அது!... பேர் தெரியலைன்னு சொல்லும் போதே நினைத்தேன், இப்படித்தான் ஏதாவது நடந்திருக்கும்னு. சரி... இந்தப் பொண்ணையாவது தெரியுமா

அதுவும் தெரியாதா?" என்று கிண்டலாகக் கேட்டார்.

"தெரியும் சார்!" என்றேன்...

"ம்‌ம்... போ!... போ!..." என்று அவர் அனுமதி கொடுத்ததும் நான் அவளை நோக்கி சென்றேன்...

வெளியில் வந்ததும், சிறிது தூரம் மௌனமாக நடந்தாள்...

என்ன சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்...

கொஞ்ச தூரம் சென்றதும் அவள் நின்றாள்! நானும் அவளருகில் சென்று நின்றேன்.

ஏனோ தெரியவில்லை, அவளருகில் நின்ற போது, இனம் புரியாத ஒரு தென்றல் எங்கிருந்தோ வந்து, என் உடல் முழுதும் பரவியது...!

சத்தியமாக, மற்ற பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று அவளிடம் இருக்கிறது!

நின்றவள், புத்தகத்தின் ஒர விளிம்புகளை வருடிக்கொண்டு, எதையோ சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தாள்...

நானும் அவளுக்கு இடையூறு செய்யாமல் மௌனமாக நின்றேன்,.. அப்போது,

"சாரி கீதன்! உங்களை சரியா புரிஞ்சிக்காம நான் அப்படி நடந்து கிட்டேன். என்னை மன்னிச்சிருங்க!" என்றாள் என்னைப் பார்க்காமலேயே...

நானோ, அவள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, சற்று நேரம் எதுவும் பேசாமல் நின்றேன்... உடனே நான் நினைத்தது போலவே

அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள்!

உண்மையிலேயே அவள் முகம் வாடித்தான் போயிருந்தது!

உடனே நான் அவளைப் பார்த்து புன்னகை செய்தேன்... பதிலுக்கு அவளும் புன்னகை செய்தாள்!

"சாரி கீதன்!" என்றாள்.

"பரவாயில்லை, நான் அதை அப்போதே மறந்து விட்டேன்."

"அப்படின்னா.... கூல்டிரிங்க்ஸ் சாப்பிடலாம் வாங்க.." என்று குறும்பாக என்னைப் பார்த்துக் கேட்டாள்!

நானோ 'வேண்டாம்' என்று மறுத்தேன்...

"அப்படின்னா, நீங்க இன்னும் என்னை மன்னிக்கலையா?" என்று கேட்டாள்.

"சேச்சே! அப்படியெல்லாம் இல்லை!" என்று நான் வழிந்து குழைய...

"அப்ப வாங்க!..." என்று உரிமையுடன் எனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்...!

அந்த சில மணித்துளிகளில் எனக்குள் பல ஆயிரம் கோடி மின்னல்களும்... நட்சத்திரங்களும் பூத்துக் குலுங்கியது!

சற்று நேரத்திற்கு முன், ஏதோ ஒரு இனம் புரியாத தென்றல் என்னுள் பரவியது என்று சொன்னேன் அல்லவா?...

அந்தத் தென்றல், இப்போது வசந்தமாக மாறி வீசத் தொடங்கியது!...

Spoiler:

ஆனாலும் அதை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை!!

தொடரும்...





என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon May 30, 2011 4:16 pm

உங்கள் கதையை படிக்கிறப்போ எனக்கு ஏனோட காலேஜ் லைஃப் நாபகம் வருது...அண்ணா.......அடுத்த பகுதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.......



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Dove_branch
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Dஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Iஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Vஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Yஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 5 Empty
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 4:47 pm

காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை

Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக