ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைத் தாலாட்ட வருவாளா?

+19
பாரதி பாலமுருகன்
SK
Aathira
சிவா
உதயசுதா
சிவசங்கர்
மஞ்சுபாஷிணி
வினுப்ரியா
உமா
சின்றெல்லா
பூஜிதா
திவ்யா
தாமு
Jiffriya
ந.கார்த்தி
puthuvaipraba
மகா பிரபு
முரளிராஜா
ANTHAPPAARVAI
23 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Thu May 12, 2011 6:24 am

First topic message reminder :

இது ஒரு காதல் கதை!


அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்

அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல

அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Spoiler:

சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.

அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.

கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன

ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'

என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..


தொடரும்...


Last edited by ANTHAPPAARVAI on Sun Jan 08, 2012 1:47 pm; edited 1 time in total (Reason for editing : Delete my Name)


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by தாமு Thu May 12, 2011 5:52 pm

ஒன்னும் புரியல இதுவும் நல்ல ஜடியா தான் சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Thu May 12, 2011 5:55 pm

மகா பிரபு wrote:கதையை சீக்கிரம் தொடருங்கள். நீங்கள் நல்ல ரசிகன்.

puthuvaipraba wrote:ரசனை உள்ள ஆளு சார் நீங்க ... நல்லா வந்திருக்கு . தொடருங்க. தொடருங்க

ரசிகர்கள் அனைவரும்... ஈகரைக்கு மட்டும் சென்று நேரடியாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... :வணக்கம்:


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Thu May 12, 2011 5:57 pm

தாமு wrote: ஒன்னும் புரியல இதுவும் நல்ல ஜடியா தான் சிரி

ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்? அழுகை


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by உதயசுதா Thu May 12, 2011 5:59 pm

முரளிராஜா wrote:குயிலன் தொடருங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன்
இது காதல் கதையா இல்லை காதல் அனுபவமா சிரி
இது உங்க அனுபவம் மாதிரி இருக்கே முரளி,அதுதான் இந்த ஆர்வமா


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Uஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Dஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Yஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Sஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Uஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Dஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Hஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Thu May 12, 2011 6:01 pm

பூஜிதா wrote:விரைவில் தொடரவும்

சின்றெல்லா wrote:இவ்ளோ சுஸ்ஸ்பென்ஸ்ஸ் - ஆ ஆ ஆ ???

தொடருங்கள் நண்பா.....


இவங்க ரெண்டு பேரையும் என்ன பண்ணுறது.....

சார்.. நம்ம அடுத்த கதைக்கு....

பேசிக் கிட்டே இருக்காதே, யாராவது புக் பண்ணுறதுக்குள்ள சீக்கிரம் கால் சீட் வாங்கிடு! :வணக்கம்:


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by தாமு Thu May 12, 2011 6:03 pm

ANTHAPPAARVAI wrote:
தாமு wrote: ஒன்னும் புரியல இதுவும் நல்ல ஜடியா தான் சிரி

ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்? அழுகை


பைத்தியம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Fri May 13, 2011 5:50 am

தொடர்ச்சி-1......


அவளைப் பற்றிய ஒரு சிறிய கற்பனையில் நான் இருந்து கொண்டிருந்த போது, விசில் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். பார்த்தால் நான் செல்ல வேண்டிய பேருந்து நகரத்

தொடங்கியது... உடனே, அவசர அவசரமாக ஓடிப்போய் பேருந்தில் ஏறிக்கொண்டேன். "ஐயோ... அவளைப் பார்க்காமலே வந்து விட்டோமே... இனிமேல் எப்போது அவளை

சந்திக்கப் போகிறோம்... இந்த சந்திப்பு எதற்காக நடந்தது...." என்றெல்லாம் என் மனது முழுக்க அவள் நிறைந்து போனாள்! அவள் நியாபகமாகவே சென்று கொண்டிருந்தேன்...

கண்டக்டர் டிக்கெட் போட ஆரம்பித்தார்...

நான் ஏறியது பின்னால் படியில், ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முன் பகுதிக்குச் சென்று விட்டேன்.

அப்போது, "ஏம்மா! எல்லாருமே 50 , 100 ன்னு கொடுத்தா, நான் சில்லறைக்கு எங்கே போறது? சில்லறையாக் கொடுங்க!" என்று கண்டக்டர் கத்தினார்!

எனக்கு பயம் அதிகமானது... ஏனென்றால் என்னிடம் இருப்பது 500 ரூபாய் சலவை நோட்டு!

கண்டக்டர் என்னிடம் வந்த போது, தயங்கிக் கொண்டே "2.50 ஒண்ணு!" என்று 500 ரூபாயை அவருக்கு முன் நீட்டினேன். அவ்வளவுதான், அவரது கோபம் எல்லை மீறியது!

"ஏண்பா, உனக்குத் தனியா சொல்லனுமா? ஒரு தடவை சொன்னாப் புரியாது? நான் என்ன இங்கே உண்டியலா வச்சிருக்கேன்! 2.50 சில்லறை இருந்தா எடு, இல்லன்னா அடுத்த

ஸ்டாப்'ல ஏறங்கிக்க!" என்று எல்லோர் மீது இருந்த கோபத்தையும் என் மீது காட்டினார்.

அத்தனை பெண்கள் மத்தியில் அவர் அப்படி பேசியது எனக்கு அவமானமாக இருந்தது!

உடனே, பேருந்தில் தெரிந்த முகம் யாராவது இருக்கிறார்களா?... என்று தேடினேன்...

அப்போது....

அந்தக் கண்கள்! சற்று முன் நான் பார்த்த அதே கண்கள், என்னை பரிதாபத்தோடு பார்ப்பதை நான் உணர்ந்தேன்.

"அவளும் இதே பேருந்தில் தான் வருகிறாளா?" என்று மனம் துள்ளியது!

சற்று நேரம் தாமதித்து, மீண்டும் அவளைப் பார்த்தேன். நான் எதையோ கேட்கப் போகிறேன் என்ற எதிர் பார்ப்புடன் அவளும் என்னை

நோக்கினாள்....

"எக்ஸ்கியூஸ்மி!" என்றேன்.

உடனே அவள், "2.50 ரெண்டு குடுங்க!" என்று கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கி, ஒன்றை என்னிடம் கொடுத்தாள்!

டிக்கெட்டை வாங்கும் போது அவள் விரல்கள் என்னைத் தொடாதா... என்று எதிர் பார்த்து ஏமாந்தேன்!

சரி நன்றியாவது சொல்லலாம் என்று நான் நினைப்பதற்குள், அவள் அதை எதிர் பார்க்காமல் திரும்பிக் கொண்டாள்!

நானும் மௌனமானேன்!

பேருந்து சென்று கொண்டிருந்தது....

காற்றில் அசைந்த அவளது கூந்தல், கண்களில் மை எடுத்து, கன்னத்தில் கோலமிட்டது... தவறாகப் போடும் கோலத்தை திருத்துவது போல், அவளது பஞ்சு மிட்டாய் விரல்களால்

அதை சரி செய்து கொண்டாள்! ஒவ்வொரு முறை அப்படி செய்யும் போதும், அந்தக் கண்கள் என்னை பாதியாக விழுங்க முயற்சித்தது! நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப்

போகிறேன், முழுவதுமாகத்தான் பார்த்தால் என்ன?... என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

நான் நினைத்தது அவளுக்குப் புரிந்திருக்குமோ தெரியவில்லை, உடனே மூன்று வினாடிகள் என்னை முழுமையாகப் பார்த்தாள்!

ஆம்! இதுவரை அவள் என்னைப் பார்த்ததில், இந்த மூன்று வினாடிகள் என்பது மிகவும் அதிகமான நேரம் தான்!

இருவரது பார்வையும் அப்போது ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன...

ஆனால், "அந்தப் பார்வை" யில் நான் தான் கொஞ்சம் தடுமாறிப் போனேன்!

பெண்களின் அந்தப் பார்வைக்கு இவ்வளவு கூர்மை இருக்கும் என்பதை அன்றுதான் நான் புரிந்து கொண்டேன்.

அந்த நேரத்தில்....

"டிக்கெட்! டிக்கெட்! டிக்கெட்!" என்று கேட்டுக் கொண்டே வந்தார் கண்டக்டர்!

"ஏன் சார்! உங்ககிட்ட தான் அவ்வளவு டிக்கெட் இருக்கே.. அப்பறம் ஏன் இப்படி கெடந்து, அங்கயும் இங்கயும் அலையிறீங்க?" என்று ஒரு மாணவன் கிண்டல் செய்ய,

அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த சிரிப்பை அடக்குவதற்காக, அவள் தனது உதடுகளைக் கடித்து... மெலிதாக உடம்பை வளைத்து, நெளித்து... கண்கள் பட பட

என்று அடித்துக் கொள்ள.... அவளது பார்வை பல இடங்களுக்கு வலுக்கட்டாயமாக சென்று வர... புன்னகை ததும்பி வழிந்துவிடும் அபாயத்தில் அவளது உதடுகள் துடிக்க...

அவள் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தாள்!

அந்த சிரமத்திற்கு இடையிலும் அவள் என்னைப் பார்க்கத் தவறவில்லை!

அப்போது, நான் முழுமையாக அவளை உற்று நோக்கி... நானும் சிரிக்க மறந்து... எப்போது சிரிப்பாள் என்று அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது....

"ஏம்பா, இப்படி பொம்பளை மாதரி நெளியிர?" என்று ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

அவர் கேட்டது தான் தாமதம், அதற்குள் அவள் சத்தமாக சிரித்தே விட்டாள்!

மொத்தப் பயணிகளும் அவளையே வெறித்துப் பார்த்தனர். எதற்கு சிரிக்கிறாள் என்பது தெரியாமலேயே "சின்னக் கவுண்டர்" விஜயகாந்தைப் போல் சிலர் சிரித்துக்

கொண்டிருந்தனர்... அவள் பார்வை என்னை கிண்டலாகப் பார்க்கத் தொடங்கியது... பிறகு தான் புரிந்தது, எப்போது சிரிப்பாள் என்று நான் அவளை உற்று நோக்கியதால் "அவள்

செய்ததைப் போலவே நானும் செய்து கொண்டிருந்திருக்கிறேன்" என்று!

ஆனால், அந்த சிரிப்பு தான் எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த தூரம் குறையக் காரணமாக அமைந்தது! அதன் பிறகு, ஏதோ 10 வருடங்கள் நெருங்கிப் பழகியதைப்

போன்ற ஒரு உணர்வும் எனக்கு ஏற்பட்டது! இனிமேல் அவளுடன் எளிதில் பேசி விடலாம், அவள் பெயர் என்ன என்பதையும் தைரியமாகக் கேட்டு விடலாம் என்று நான்

சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தேன்... ஆனால், அது நீடிப்பதற்குள் கல்லூரி நிறுத்தம் வந்துவிட, நான் இறங்கத் தயாரானேன்...... மீண்டும் அவளை எப்போது சந்திக்கப்

போகிறேன் என்ற கவலையுடன்!

Spoiler:
1008

தொடரும்...


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by மகா பிரபு Fri May 13, 2011 7:38 am

அட போப்பா. நமக்கு கல்லூரியா முக்கியம். போயி போன் நம்பரை வாங்குங்க முதல்ல.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by சின்றெல்லா Fri May 13, 2011 8:00 am

அருமயான... வரிகள்.. நண்பா...
1000 முறை படிதாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது... சூப்பருங்க ..

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by சிவா Fri May 13, 2011 8:17 am

குயிலனின் கவிதைகளை மட்டுமே ரசித்து வந்த ஈகரை உறவுகளுக்கு, கதை எழுதும் கலையிலும் வல்லவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்!

மிகவும் சிறப்பாகச் செல்கிறது! தொடருங்கள் குயிலன்!


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum