ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

2 posters

Go down

நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு Empty நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

Post by சிவா Tue Sep 08, 2009 9:04 am

பெ.நா.பாளையம், :உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக வாலிபர் மீது வழக்கு தொடர கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் போலீசார் வழக்குபதிவு செய்து காதலனை தேடி வருகின்றனர். கோவை கோவில்பாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் தெற்கு வீதியை சேர்ந்த நாகராஜ் மகள் மணிமேகலை (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன்(30) தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இந்நிலையில், கடந்த மாதம் 28ம்தேதி அன்பழகன் வீட்டு முன் மணி மேகலை திடீரென உண்ணாவிரதம் இருந்தார். ‘அன்பழகனுக்கும், எனக் கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது பாட்டி இறந்ததால் திருமணத்தை ஓராண்டுக்கு தள்ளி வைத்தனர்.

இதனால் அடிக்கடி அன்பழகன் என்னை சந்தித்தார். இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்தோம். இப் போது திருமணம் செய்ய மறுக்கிறார்‘ என மணி மேகலை கூறினார். இத னால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பெ.நா.பாளையம் போலீசார் சென்று மணிமேகலையை சமாதானப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மணிமேகலை உண்ணாவிரதத்தை கைவிட்டார்.மணிமேகலை அளித்த புகாரின்படி, போலீசார் நேரடியாக வழக்குபதிவு செய்ய முடியாது என் பதால் ஜே.எம்.1 கோர்ட்டில் மனு செய்தனர். வழக்கை மாஜிஸ்திரேட் விசாரித்து அன்பழகன் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டார்.இதையடுத்து அன்பழகன் மீது துடியலூர் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குபதிவு செய்த னர். அன்பழகன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர். அன்பழகனை கைது செய்த பின்னர் அன்பழகனுக்கும், மணிமேகலைக்கும் மருத்துவ பரிசோதனைசெய்ய போலீசார் தீர்மானித்துள்ளனர்.


நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு Empty Re: நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

Post by VIJAY Tue Sep 08, 2009 9:55 am

என்ன கொடுமை சார் இது


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
» மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு
» கட்டாய மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum