புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
44 Posts - 41%
heezulia
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
3 Posts - 3%
prajai
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
21 Posts - 5%
prajai
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை சார் ஏமாற்றி விட்டார்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 11, 2011 2:33 pm

எனது ஜாதகத்தை கலைசாரின் மின்னஞ்சலில் இருந்து பெற்று படித்த வுடன் இதை தான் சொன்னேன் காரணம் யென் ஜாதகம் எனக்கு சாதகமாக இல்லை ஈகராயின் மற்றய நண்பர்களிடம் வினவிய பொது தங்களுக்கு சரியாக இருப்பதாக சொன்னபோது நான் அறிந்து கொண்டேன் எங்கோ தவறு நடந்து விட்டது ஒன்று கலை சாரின் கம்ப்யூட்டர் தூக்க கலக்கத்தில் ஜாதகம் கணித்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவசரத்தில் பிரிண்டர் மற்றவருடயதை யென் பெயரில் அடித்து கொடுத்திருக்க வேண்டும் அதுவும் இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை எழுதியவர் என்னை பற்றி முன்பே அறிந்து (சரித்திர நாயகனை பற்றி அப்போவே தெரிஞ்சுருக்கு ) சதி செய்திருக்க வேண்டும் கலை சார் மேல் தவறு இருக்காது தொன்னூற்று ஒன்பது பேருக்கு சரியாக இருந்து யென் ஒருவனுக்கு சரியாக இல்லையென்றால் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை காரணம் நான் ஆயிரத்தில் ஒருவன் (ஒரு விளம்பரம்) சரி தவறை நாமே கண்டுபிடிக்க வேண்டுமென ஜாதகத்தை புரட்டினேன் நமது ஈகரயின் நண்பர்கள் சில பேரிடம் கொடுக்கலாம் யென தோன்றியது முதலில் கேட்டது ரபீக் மாமாவை அவர் சொன்ன பதில் உனக்கு ஜாதகம் பார்த்து சொன்னதே பெரிய விஷயம் போட போ யென வாழ்த்தி அனுப்பினார் சரி ப்ளேடு பக்கிரி ஆத்மார்த்த நண்பன் அவனுக்கு ஒரு மடல் இடுவோம் அனுப்பினேன் வந்த பதில் ஜாதகம் சரி பார்க்கபட்டது மீண்டும் ஒரு மடல் அனுப்பினேன் என்னடா படிச்சா ஒசாமா காலி இப்படிக்கு ஒபாமா யென அவன் கையெழுத்தை அவனே ஜாங்கிரி சுடுவதை போல போட்டு ரிப்ளை அப்புறம் உதய சுதா அக்கா அவங்க ரிப்ளை இன்னும் சூப்பர் கண்டம் விட்டு கண்டம் போனாலும் இந்த தெண்டம் விடாது போலாருக்கு எழு கழுத வயசாகுது இன்னுமா ஜாதகத்தை பார்த்துகிட்டு இருக்க பொ போயி பொழைக்கிற வாழிய பருன்னு ஓகே மஞ்சு அக்காவுக்கு அனுப்புவோம்னு அனுப்பினேன் அவங்க பதில் சூப்பர் ஜாதகம் பார்த்தேன் சூப்பர் அன்பு நன்றிகள் மணி அப்படின்னு அட கடவுளே இந்த விஷயம் யென் இப்படி போகுது இது பிச்சைக்கு தெரிய கூடாதே சாதாரணமாவே இந்த ஆளு கட்டைவிரலை விட்டு ஆட்டுறார் இந்த விஷயம் தெரிஞ்சா கையயே விட்டு ஆட்டுவாறே அப்டின்னு நொந்தவாறே ஊக்கர்ந்துக்கிட்டே இருந்தேன் பாலா அண்ணன் ஞாபகம் வந்துச்சு ஆனா அவருக்கு ஜாதகம் அனுப்புறது சொந்த செல்வௌளா சூனியம் வைக்கிறதுக்கு சமம் அடுத்த காமெடி தொடருக்கு மைய கருவா யென் ஜாதகத்தை யூஸ் பண்ணிப்பார் திடீர்னு ஒரு பதிவு நம்ம பெப்சி உமா மன்னிக்கனும் என் அருமை தங்காச்சி ஈகரை உமா ஜாதகம் கேட்டு பதிவு போட்ருந்தாங்க பெப்சி உமா எப்படி உங்க விருப்ப பாடலை கேட்டு மகிழுங்க அப்படி இல்லைனா லைன் கிடைக்கும் வரை கீப் டிரயிங்க் கீப் ஆன் டிரயிங்க் இது போல உங்க மனம் கவர்ந்த பாடல் வருது கேட்டு மகிழுங்க அப்படின்னு சொல்வாங்களோ(பெரும்பாலும் அந்த பாடல்கள் யென் மனம் கவர்ந்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்)அதே யென் தங்காச்சி உமா ஒண்ணு அடிக்க உருட்டு கட்டைய தூக்கும் இல்லைனா தொப்பிய சரி நம்ம தங்கச்சிக்கு நம்மளை போலதானே அப்படின்னு நினைச்சிக்கிட்டே என்னோட கேள்விக்கு விடய தேட முயற்ச்சி செஞ்சப்போ (தயவு செஞ்சு கொஞ்சம் பிளாஷ் பேக் போகணும் பின்னாடி தள்ளி ஊக்கருங்கப்பா) கொஞ்ச நாள் முன்னாடி சாந்தன் அண்ணா கிட பேசும் போது அண்ணே நான் ஜாதகம் பார்க்குனும்னே அப்படின்னே அதிர்ச்சி அடைஞ்ச அண்ணன் சொன்ன வார்த்தை அட பாவி உன் கைரேகை பார்த்துதான் போன வாரம் ஒரு ஜோசியருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு ஜோசியர்கள் மேல உனக்கு யென் கொலை வெறி அப்படின்னு கேட்க்க அப்பா என்னதான் வழி சொல்லுங்கன்னதும் ஒரு ஜிப் போட்ட மூட்டயை அனுப்பி இதுல ஆஸ்ட்ரோ சாஃப்ட் வேர் இருக்கு யூஸ்பிபன்னிக்க அப்படின்னார் நீண்ட நாளுக்கு அப்புறம் அந்த சாஃப்ட்வேரை ஓபன் பண்ணி தங்காச்சி டீட்டைலு கொடுத்தப்போ என்னோடது போல வந்துச்சி ரகசியம் கண்டுபிச்சிட்டேன் அந்த ரகசியம் தெரியனும்னா ஒரு சின்ன விளம்பர பிரேக்

பின் குறிப்பு :எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் ஆயுத பிரயோகம் தடை செய்யபட்ட பகுதி இது அய்யோ, நான் இல்லை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 11, 2011 2:42 pm

அண்ணா. நல்லாதானே இருந்தீங்க....இப்போ என்ன ஆச்சு உங்களுக்கு.. ஏன் இப்படி மொக்கை போட்டுட்டு இருக்கீங்க...உங்கள....அடிக்க முடியாதே...ஆயுத பிரயோகம் கூடாது சொல்லி இருக்கீங்க...
சரி..நானே முட்டிக்கிறேன்... கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 கலை சார் ஏமாற்றி விட்டார்  56667

என் ஜாதகம் பார்த்தீங்களா..அதுல என்ன வந்தது..எனக்கு அனுப்புங்க...நானும் கொஞ்சம் மெண்டல் ஆகுறேன்....
கலை சார் ஏமாற்றி விட்டார்  67637 கலை சார் ஏமாற்றி விட்டார்  67637 கலை சார் ஏமாற்றி விட்டார்  67637

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 11, 2011 2:53 pm

ஏன் இப்படி மொக்கை போட்டுட்டு இருக்கீங்க ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 11, 2011 2:55 pm

இவ்ளோ நாளும் நல்லா தானே அதிர்ச்சி இருந்தான்... என்னாச்சு இவனுக்கு... கலை சார் ஏமாற்றி விட்டார்  56667

கலை சார் ஏமாற்றி விட்டார்  Power-Star-Srinivasan
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 11, 2011 2:59 pm

பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ நாளும் நல்லா தானே அதிர்ச்சி இருந்தான்... என்னாச்சு இவனுக்கு... கலை சார் ஏமாற்றி விட்டார்  56667

என்ன இப்படி கேக்குரிங்க? புரியலையா உங்களுக்கு என்ன கொடுமை சார் இது ஈகரையில் யாரோ இப்படி மரம் கழண்டு சுத்தரமாறி கேள்வி!!!!! இப்பதான் அது தெரிஞ்ச்சு போச்சே சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 2:59 pm

நகைச்சுவை எழுதிப்பார்ததிருக்கிறார் ஆனால் அதிகம் சிரிக்க முடியவில்லை ஜாலி

நேசமுடன் ஹாசிம்
கலை சார் ஏமாற்றி விட்டார்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 11, 2011 3:00 pm

தாமு wrote:
பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ நாளும் நல்லா தானே அதிர்ச்சி இருந்தான்... என்னாச்சு இவனுக்கு... கலை சார் ஏமாற்றி விட்டார்  56667

என்ன இப்படி கேக்குரிங்க? புரியலையா உங்களுக்கு கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 ஈகரையில் யாரோ இப்படி மரம் கழண்டு சுத்தரமாறி கேள்வி!!!!! இப்பதான் அது தெரிஞ்ச்சு போச்சே சிரி

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி

கலை சார் ஏமாற்றி விட்டார்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 11, 2011 3:01 pm

ஹாசிம் wrote:நகைச்சுவை எழுதிப்பார்ததிருக்கிறார் ஆனால் அதிகம் சிரிக்க முடியவில்லை கலை சார் ஏமாற்றி விட்டார்  755837

இது நகைசுவையா? நான் என்னமோ உண்மைன்னு தானே நினைச்சேன் கலை சார் ஏமாற்றி விட்டார்  440806

கலை சார் ஏமாற்றி விட்டார்  Power-Star-Srinivasan
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 11, 2011 3:02 pm

பிளேடு பக்கிரி wrote:
தாமு wrote:
பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ நாளும் நல்லா தானே அதிர்ச்சி இருந்தான்... என்னாச்சு இவனுக்கு... கலை சார் ஏமாற்றி விட்டார்  56667

என்ன இப்படி கேக்குரிங்க? புரியலையா உங்களுக்கு கலை சார் ஏமாற்றி விட்டார்  56667 ஈகரையில் யாரோ இப்படி மரம் கழண்டு சுத்தரமாறி கேள்வி!!!!! இப்பதான் அது தெரிஞ்ச்சு போச்சே சிரி

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி

சுட்டுத்தள்ளூ! உங்கள சுட்டுத்தள்ளூ!

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 11, 2011 3:03 pm

[quote="தாமு"][quote="பிளேடு பக்கிரி"]
தாமு wrote:
பிளேடு பக்கிரி wrote:

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி
கலை சார் ஏமாற்றி விட்டார்  740322 உங்கள கலை சார் ஏமாற்றி விட்டார்  740322

உண்மையா சொன்னா இப்படியா சுடுறது கலை சார் ஏமாற்றி விட்டார்  440806

கலை சார் ஏமாற்றி விட்டார்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக