புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கோவில் விழாவில் நூதனம் I_vote_lcapகோவில் விழாவில் நூதனம் I_voting_barகோவில் விழாவில் நூதனம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் விழாவில் நூதனம்

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Wed May 11, 2011 7:19 pm

பழமையும், பாரம்பரியமும் கொண்ட தமிழகத்தில் என்னதான் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டாலும் இன்னமும் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் கோவில் விழாக்கள், கலாச்சாரங்கள் மாறாமல் தொன்று தொட்டு வருகிறது.

பொதுவாகவே திருமண வயது அடைந்தவுடன் தங்களது மகன், மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர் பாடாய்படுவார்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த வரன்கள் கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது உண்டு. இதற்காக தெரிந்தவர்கள், புரோக்கர்கள் என பெண், மாப்பிள்ளை தேடி பெற்றோர் நடையாய், நடந்து வருகிறார்கள்.

ஆனால் சேலம் மாவட்டத்தில் கோவில் விழாவில் ஒரு நூதன முறையாக விரும்பிய பெண்களை வாலிபர்கள் தேர்வு செய்யும் ஒரு வினோத நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு விரும்பிய பெண்களை தேர்வு செய்தனர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ளது பெரமனூர் கிராமம். இந்த கிராமத்தில் புகழ்பெற்ற மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இங்கு திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். அதே போல் இந்தாண்டும் கடந்த மாதம் 28-ந் தேதி பூச்சாட்டுதலுடன் கோவில் திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் காலை, மாலை நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.

விழாவின் 15-ம் நாளில் பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஊரில் உள்ள திருமணம் ஆகாத ஏராளமான இளைஞர்கள் புத்தாடை அணிந்து கொண்டு காலை நேரத்திலேயே கோவில் அருகே திரண்டு நின்றனர். பெரமனூர், களரம்பட்டி, நத்தமேடு, பள்ளிதெருப்பட்டி, உலகரை மேடு, கோம்பைக்காடு ஆகிய கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட திருமண வயதை அடைந்த பெண்கள் புத்தாடை அணிந்து, அலங்காரம் செய்து கொண்டு மாவிளக்கு தாம்பூலம் எடுத்துக் கொண்டு வந்தனர்.

அனைத்து பெண்களின் தாம்பூல தட்டிலும் ஒரே வகையான ரசத்தாளி ரக வாழைப்பழம் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஊர்வலம் தொடங்கியதும் பெண்கள் மாவிளக்கு எடுத்துக் கொண்டு வந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் தங்களுக்கு விருப்பப்பட்ட பெண்களை தேர்வு செய்தனர். இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணின் தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்தனர்.

இதே போல் ஏராளமான இளைஞர்கள் பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் தங்களுக்கு பிடித்த பெண்களை தேர்வு செய்தனர். எந்த பெண்ணின் தட்டில் இருந்து வாழைப்பழம் எடுத்தோம் என்று இளைஞர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவிப்பார்கள். பின்னர் பெற்றோர் பெண் வீட்டுக்கு சென்று முறைப்படி பெண் கேட்பார்கள். இதில் பிடித்து போனால் திருமணம் செய்து வைப்பார்கள்.

இன்று நடந்த விழாவில் பல இளைஞர்கள் பெண்களை போட்டி போட்டு தேர்வு செய்தனர். இவ்வாறு வாழைப்பழம் எடுத்து திருமணம் செய்து கொண்டால் அந்த தம்பதியினர் அடுத்த கோவில் பண்டிகையில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கடந்த ஆண்டு நடந்த விழாவில் திருமணம் செய்த தம்பதிகள் இந்தாண்டு பொங்கல் வைத்து வழிப்பட்டனர். இந்த நூதன நிகழ்ச்சியை ஏராளமான பேர் பார்வையிட்டனர். -நன்றி மாலை மலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 11, 2011 7:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கோவில் விழாவில் நூதனம் Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 7:42 pm

சுயம்வரம்......

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோவில் விழாவில் நூதனம் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக