புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_c10அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_m10அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_c10அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_m10அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_c10 
2 Posts - 6%
heezulia
அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_c10அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_m10அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_c10அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_m10அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா போகிறாரா ரஜினி..?


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed May 11, 2011 3:42 pm

ரஜினிகாந்துக்கு கடந்த மாதம் 29-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுசிகச்சை எடுத்து விட்டு ஒரே நாளில் வீடு திரும்பினார்.

கடந்த
4-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை இசபெல்லா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சலும், இருமலும்
இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று காலை 7.45 மணிக்கு
ரஜினிகாந்த் டாக்டர்கள் அனுமதியுடன் சென்னை பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள்
கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார். அங்கு அவர் பெயரில், அம்பாளுக்கு
விசேஷ பூஜை நடந்தது.

45 நிமிடங்கள் காளிகாம்பாள் கோவிலில் இருந்த ரஜினிகாந்த், 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதேபோல்
சென்னை திருவான்மிïர் கலாசேத்ரா காலனியில் உள்ள பாம்பன் சுவாமி
கோவிலுக்கும் ரஜினிகாந்த் சென்று சாமி கும்பிட்டார். பாம்பன் சுவாமிகள்
சமாதி முன்பு அமர்ந்து 15 நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் அவர்
அங்கிருந்து காரில் புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார்

நேற்று மாலை 6.15 மணிக்கு ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ராணா' படத்தில் முழு வீச்சில் ஈடுபடுவதற்கு முன் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.

விகடன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 4:01 pm

அவருக்கு வசதி இருக்கு அவர் போறார். இத எதுக்குப்பா பெரிய செய்தியா போடரிங்க.



அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Uஅமெரிக்கா போகிறாரா ரஜினி..? Dஅமெரிக்கா போகிறாரா ரஜினி..? Aஅமெரிக்கா போகிறாரா ரஜினி..? Yஅமெரிக்கா போகிறாரா ரஜினி..? Aஅமெரிக்கா போகிறாரா ரஜினி..? Sஅமெரிக்கா போகிறாரா ரஜினி..? Uஅமெரிக்கா போகிறாரா ரஜினி..? Dஅமெரிக்கா போகிறாரா ரஜினி..? Hஅமெரிக்கா போகிறாரா ரஜினி..? A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 11, 2011 4:02 pm

உதயசுதா wrote:அவருக்கு வசதி இருக்கு அவர் போறார். இத எதுக்குப்பா பெரிய செய்தியா போடரிங்க.

சுதா அக்கா வீட்டுக்கு முன்னாடி இன்று தர்ணா போராட்டம் அமெரிக்கா போகிறாரா ரஜினி..? 755837




அமெரிக்கா போகிறாரா ரஜினி..? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக