Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறும்படப் போட்டி
2 posters
Page 1 of 1
குறும்படப் போட்டி
தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து
நடத்தும் குறும்படப் போட்டிக்கான சிறந்த குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
பரிசுகள்
முதல் பரிசு ரூ.15 ஆயிரம்
2-ம் பரிசு ரூ.10 ஆயிரம்
3-ம் பரிசு ரூ.5 ஆயிரம்
இதுதவிர சிறப்புப் பரிசுகள் (இயக்கம், நடிப்பு,ஒளிப்பதிவு, கதைக்கரு) தலா ரூ.1,000
படத்தொகுப்புக்கான பீம்சிங்கின் பரிசு ரூ.5 ஆயிரம்.
போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்தப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
என்.எல்.சி. நிறுவனத்தின் ஆதரவுடன் 14-வது
ஆண்டாக நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதிவரை
நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் நடக்கவுள்ளது. இப்புத்தகக்
கண்காட்சியையொட்டி இளம் திரைப்படக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில்,
தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சி குழுவும் ஆண்டுதோறும் குறும்படப்
போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது.
இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட திரைப்பட
ஆர்வலர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி
14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கவிருக்கும் திரைப்படக்
கலைஞர்களிடமிருந்து சில நிபந்தனைகளுக்குட்பட்ட குறும்படங்களை கண்காட்சிக்
குழு வரவேற்கின்றன.
படைப்புக்கள் பின்வரும் விதிகளுக்கமைய சமர்ப்பிக்கப்படவேண்டும்
* குறும்படங்கள் தமிழின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிப்பவை ஆகவும்,
30 நிமிடங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
* குறும்படங்கள் டி.வி.டி. அல்லது வி.சி.டி.யில் பதிவு
செய்யப்பட்டிருத்தல் வேண்டும். குறும்படத்தின் சுருக்கம், முக்கியக்
காட்சிகளின் ஒளிப்படங்கள், இயக்குநரின் ஒளிப்படம் வரவேற்கப்படுகின்றன.
*
படத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு ஒப்புதல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* குறும்படங்கள் 1-1-2009-க்கு பிறகு எடுக்கப்பட்டவையாக இருக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியின்போது
திரையிடப்படும். தேர்வு செய்யப்படாத குறும்படங்கள் திருப்பி
அனுப்பப்படமாட்டாது. பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் போது
வழங்கப்படும்.
* படைப்புக்கள் அனுப்பப்பட வேணடிய முகவரி
செயலாளர், நெய்வேலி புத்தகக் கண்காட்சி,
முதன்மைப் பொதுமேலாளர் தொழிலக பொறியியல் பிரிவு, தலைமைச் செயலகம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம் 1, நெய்வேலி 607801, கடலூர்
மாவட்டம்.
-நன்றி தினமணி

Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
Re: குறும்படப் போட்டி
நல்ல செய்தி... தகுதி பெற்றோர் கலந்து பரிசினைப்பெற வாழ்த்துகிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» குறும்படப் பயிற்சி பட்டறை
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» இந்தியா-இங்கிலாந்து போட்டி இல்லை: கொல்கத்தா மைதானத்தில் 3 போட்டி தான் நடைபெறும்; சரத்பவார் பேட்டி
» உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு
» போட்டி!!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum