ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இரவு !

+5
உதயசுதா
balakarthik
பாலாஜி
jeylakesengg
sgprabu85
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதல் இரவு ! Empty முதல் இரவு !

Post by sgprabu85 Wed May 11, 2011 2:53 pm

மென்மையின் தன்மையை அன்று தான் என் விரல்கள் அறிந்தன !
அன்றே அறிந்தன,
வாயிலும் தேன் ஊறும் என்று வருட கணக்கில் வரண்டிருந்த என் இதழ்கள் !
வளியும் தேனை எடுத்து சென்றன என் இதழ்கள் அவள் நெற்றிக்கு.
அறியேன்,
நான் நெற்றியில் இருக்கும் நாலம்களுக்கும் விரல்களுக்கும் உள்ள தொடர்பை-
- இறுக்கின அவள் விரல்கள் என் விரல்களை.
தூண்டிலில் மாட்டிய மீன்களிடம் கூட அவ்வளவு துடிப்பை பார்த்ததில்லை,
பார்த்தேன் என் கைகள் அவள் கூந்தலை கோதிய போது.
வளைவுகள் மிகவும் ஆபத்தானது என அறிந்து வந்தேன் அவள் வளைவுகளை-
-கடந்த பின்பு.
மடலேறுதலின் மகத்துவத்தை மதி உணர்கையில் இருந்தோம் ஓர் உடலாய்,
பின் உடல் உணர்கையில் பிரிந்தோம் ஈர்வுடலாய்.

மங்கையின் சிரம் மார்பில்,
என் நெஞ்சில் ஒரு துளி ஈரம், எழுந்து கண்டேன் அதை அவள் கண்களின் ஓரம்.
ஆனந்த நாணத்தில் சாய்ந்த தலை, சாய்த்தது என்னையும்
- சந்தோஷத்தில் !!!


sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011

http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by jeylakesengg Wed May 11, 2011 5:23 pm

முதல் இரவு ! 806360
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by பாலாஜி Wed May 11, 2011 5:28 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by balakarthik Wed May 11, 2011 5:34 pm

வை.பாலாஜி wrote: அநியாயம் அநியாயம் அநியாயம்

இது பின் நவீனத்துவ கவுஜ அப்படித்தான் இருக்கும் உங்கள போல ஆளுங்களுக்கு புரியாது அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் முதல் இரவு ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by உதயசுதா Wed May 11, 2011 5:37 pm

எனக்கும் ஒண்ணுமே புரியலைப்பா.இது கவிதையா,உரைநடையான்னு
பிரபு சார் கொஞ்சம் வந்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்றீங்களா


முதல் இரவு ! Uமுதல் இரவு ! Dமுதல் இரவு ! Aமுதல் இரவு ! Yமுதல் இரவு ! Aமுதல் இரவு ! Sமுதல் இரவு ! Uமுதல் இரவு ! Dமுதல் இரவு ! Hமுதல் இரவு ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by sgprabu85 Wed May 11, 2011 5:59 pm

வணக்கம் !

எண்ணப இது நாம எது எழுதினாலும் பிரச்சனையாய் போகுது.

புரியாத அளவுக்கு இதுல ஒன்னுமே இல்ல
கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டும் என
கவிதையும் + உரையும் கலந்து எழுதினேன் ...

முதலில் தலைப்பை மனசில வச்சுக்குங்க பிறகு ஒரு ஒரு வரிக்கும் உள்ள தொடர்பை பின்பற்றுங்க.
sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011

http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by ANTHAPPAARVAI Wed May 11, 2011 6:59 pm

sgprabu85 wrote:வணக்கம் !

எண்ணப இது நாம எது எழுதினாலும் பிரச்சனையாய் போகுது.

புரியாத அளவுக்கு இதுல ஒன்னுமே இல்ல
கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டும் என
கவிதையும் + உரையும் கலந்து எழுதினேன் ...

முதலில் தலைப்பை மனசில வச்சுக்குங்க பிறகு ஒரு ஒரு வரிக்கும் உள்ள தொடர்பை பின்பற்றுங்க.

உங்கள் கவிதை புரிகிறது நண்பா!

இப்படித்தான் சொல்லவேண்டும், அல்லது எழுத வேண்டும் என்ற வரைமுரை புதுக்கவிதைக்கு இல்லை.

தயங்காமல் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


முதல் இரவு ! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by அப்துல்லாஹ் Wed May 11, 2011 7:15 pm

[quote="sgprabu85"]வணக்கம் !

எண்ணப இது நாம எது எழுதினாலும் பிரச்சனையாய் போகுது.

புரியாத அளவுக்கு இதுல ஒன்னுமே இல்ல
கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டும் என
கவிதையும் + உரையும் கலந்து எழுதினேன் ...

முதலில் தலைப்பை மனசில வச்சுக்குங்க பிறகு ஒரு ஒரு வரிக்கும் உள்ள தொடர்பை பின்பற்றுங்க.
[/குஓட்டே

உண்மை தான் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது. அதென்ன பின் பற்றுங்கன்னு ஒரு கொக்கி ?


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

முதல் இரவு ! Aமுதல் இரவு ! Bமுதல் இரவு ! Dமுதல் இரவு ! Uமுதல் இரவு ! Lமுதல் இரவு ! Lமுதல் இரவு ! Aமுதல் இரவு ! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by sgprabu85 Thu May 12, 2011 3:14 pm

@ANTHAPPAARVAI
நன்றி நன்றி நன்றி !

@akaleel
நன்றி நன்றி நன்றி !
கொக்கி ? எல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க சும்மா ஒரு ட்விஸ்ட் .
sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011

http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 4:23 pm

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முதல் இரவு ! Empty Re: முதல் இரவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum