புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போபால் வழக்கை மீண்டும் விசாரிக்க SC மறுப்பு
Page 1 of 1 •
- GuestGuest
போபால் விஷவாயு வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவானது
என்பதால், இதனை மீண்டும் விசாரிக்கக் கோரும் சிபிஐ-யின் மனுவை உச்ச
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அத்துடன், எவ்வித திருப்திகரமான விளக்கங்கள் இல்லாமல் 14 ஆண்டுகளுக்குப்
பிறகு சிபிஐ மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது சரியல்ல என்று உச்ச நீதிமன்றம்
குறைகூறியுள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 1996-ம் ஆண்டு
செப்டம்பர் 13-ம் தேதி குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி
தீர்ப்பளித்தது.
பின்னர், யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு தொடர்பாக,
கடந்த ஆண்டு ஜூன் 7-ல் போபால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கார்பைடு
நிறுவன முன்னாள் அதிகாரிகள் ஏழு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டது. ஆனால், உடனடியாக குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தான், போபால் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த
தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு சிபிஐ சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், போபால் விஷவாயு வழக்கில் தெரிந்தே பலருக்கு மரணத்தை விளைவிப்பது
என்கிற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக்
குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
இது பின்னர் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் ஏற்பட்ட சாவு என்கிற
சட்டப்பிரிவுக்கு குற்றச்சாட்டு மாற்றப்பட்டது. இதையடுத்து
குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை கிடைத்தது. பழைய
சட்டப்பிரிவுக்கே குற்றச்சாட்டை மாற்ற வேண்டும் என்று சிபிஐ தனது மனுவில்
கூறியிருந்தது.
இந்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்தது.
இந்த நிலையில், போபால் விஷவாயு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரும் சிபிஐ-யின் மனுவை இந்த பெஞ்ச் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த மாதம் சிபிஐ சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் குலாம் வாஹன்வதி, '16
ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது
சிபிஐயின் தவறுதான். ஆனால், இந்தத் தாமதத்தைக் காரணம் காட்டி நீதியை
மறுக்கக் கூடாது. தவறுக்கு ஏற்ற தண்டனைதான் வழங்கப்பட வேண்டும் என்பது
நீதிபரிபாலனத்தின் அடிப்படைக் கொள்கை,' என்று எடுத்துக்கூறியது
குறிப்பிடத்தக்கது.
விகடன்
| |||

Similar topics
» போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
» சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» திமுக வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவு
» சிபிஐ இயக்குநர் சின்கா , ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க கூடாது...!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1