ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீதனம்

+7
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
Jiffriya
ANTHAPPAARVAI
உதயசுதா
மகா பிரபு
thazeem
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சீதனம் - Page 2 Empty சீதனம்

Post by thazeem Wed May 11, 2011 12:27 pm

First topic message reminder :

சீதனம்

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி

ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு

பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...

பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.

தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...

கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...

பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down


சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by மஞ்சுபாஷிணி Wed May 11, 2011 3:37 pm

வரதட்சணை வாங்க நினைக்கும் அத்தனை பேருக்கும் சாட்டையடி வரிகள்.... அருமை தஸீம் அன்பு வாழ்த்துக்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீதனம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by ஹாசிம் Wed May 11, 2011 3:42 pm

ANTHAPPAARVAI wrote:"வரதட்சிணை" என்ற ஆயுதத்தை பலரும் தவறாகப் பயன் படுத்துகிறார்களே... இதனால் பல குடும்பங்கள் சீரழியப் படுகிறது... இதற்காகவே நான் சொன்னேன்.
வரதட்சிணையால் பாதிக்கப்பட இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை நான் பிறகு கூறுகிறேன்.

நன்றி அக்கா!

நீங்கள் சொல்லும் எந்த வேலையும் கணவனுக்காக மட்டுமே செய்யும் வேலைகள் இல்லை என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.... பெற்ற குழந்தையைப் பார்த்துக் கொள்ள சம்பளம் கேட்டால், கணக்குப் பார்த்தால் அதை என்ன சொல்வதென்று என்று எனக்குத் தெரியவில்லை....!

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருவருமே வரதட்சிணை எதிர் பார்க்கிறார்கள்! ஆண்களைமட்டும் குறை சொல்வது நியாயமில்லை.

குடும்பம் என்பது "நிறுவனம்" போன்றதுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை!


நண்பா வரதட்சனைக்கு முக்கிய காரணமே ஆண்தான் என்று நான் வாதிடுவேன் காரணம் தலைநிமிர்ந்த ஆண்மகனாக இருந்தால் தனது உழைப்பில் அத்தனையும் செய்து பெண்ணை மாத்திரம் திருமணம் கட்டுவானாக இருந்தால் வரதடசனைக்கு இடமிருக்காது இது எத்தனை வீதம் இடம்பெறுகிறது

வீணாக தாங்தகப்பனில் பழியிட்டு அவர்களின் முடிவுதான் என்முடிவு என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் ஏன் அவர்களால் எதிர்த்து வரதட்சனை வேண்டாம் என்று கூற முடிவதில்லை

நிச்சயமாக ஒவ்வொரு ஆணும் துணிந்தால் வரதட்சனை ஒளிந்து விடும் தோழா அதனால்தான் அனைவரும் ஆணின் மீது பழிசுமத்துகிறார்கள்


நேசமுடன் ஹாசிம்
சீதனம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by உமா Wed May 11, 2011 4:32 pm

மகா பிரபு wrote:வரதட்சணை எனும் சமுதாயக் கொடுமைக்கு சாட்டையடி உங்கள் கவிதை.

உண்மை........
சீதனம் - Page 2 2825183110 சீதனம் - Page 2 2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by ANTHAPPAARVAI Wed May 11, 2011 6:48 pm

ஹாசிம் wrote:
ANTHAPPAARVAI wrote:"வரதட்சிணை" என்ற ஆயுதத்தை பலரும் தவறாகப் பயன் படுத்துகிறார்களே... இதனால் பல குடும்பங்கள் சீரழியப் படுகிறது... இதற்காகவே நான் சொன்னேன்.
வரதட்சிணையால் பாதிக்கப்பட இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை நான் பிறகு கூறுகிறேன்.

நன்றி அக்கா!

நீங்கள் சொல்லும் எந்த வேலையும் கணவனுக்காக மட்டுமே செய்யும் வேலைகள் இல்லை என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.... பெற்ற குழந்தையைப் பார்த்துக் கொள்ள சம்பளம் கேட்டால், கணக்குப் பார்த்தால் அதை என்ன சொல்வதென்று என்று எனக்குத் தெரியவில்லை....!

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருவருமே வரதட்சிணை எதிர் பார்க்கிறார்கள்! ஆண்களைமட்டும் குறை சொல்வது நியாயமில்லை.

குடும்பம் என்பது "நிறுவனம்" போன்றதுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை!


நண்பா வரதட்சனைக்கு முக்கிய காரணமே ஆண்தான் என்று நான் வாதிடுவேன் காரணம் தலைநிமிர்ந்த ஆண்மகனாக இருந்தால் தனது உழைப்பில் அத்தனையும் செய்து பெண்ணை மாத்திரம் திருமணம் கட்டுவானாக இருந்தால் வரதடசனைக்கு இடமிருக்காது இது எத்தனை வீதம் இடம்பெறுகிறது

வீணாக தாங்தகப்பனில் பழியிட்டு அவர்களின் முடிவுதான் என்முடிவு என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் ஏன் அவர்களால் எதிர்த்து வரதட்சனை வேண்டாம் என்று கூற முடிவதில்லை

நிச்சயமாக ஒவ்வொரு ஆணும் துணிந்தால் வரதட்சனை ஒளிந்து விடும் தோழா அதனால்தான் அனைவரும் ஆணின் மீது பழிசுமத்துகிறார்கள்

நன்றி நண்பா!

ஆனால் வரதட்சிணைக்கு ஆணிவேர் பெண்கள் தான். (ஆடவனின் தாய்மார்கள்...)

வரதட்சிணை பற்றிய பிரச்சினை வரும் போது, மாமியார் கொடுமை என்றுதான் இருக்குமே தவிர, மாமனார் கொடுமை என்று அதிகம் இருப்பதில்லை!

வரதட்சிணை என்பது ஆடம்பரம்!

"பெண்கள் தான் ஆடம்பரத்தை விரும்புவார்கள்! ஆண்கள் அழகை மட்டுமே விரும்புவார்கள்!" (இது ஒரு "பழமொழி" யின் மொழி பெயர்ப்பு)

நன்றி!


சீதனம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by கலைவேந்தன் Wed May 11, 2011 9:49 pm

சாட்டையடிகளென வரிகள் ... வரதட்சிணையின் அவலம் கூற ஆவேசமாய் களம் இறங்கி இருப்பது தெரிகிறது.. ஆயினும் இடையில் பச்சை விபச்சாரிகள் என்னும் சொல்லைத் தவிர்த்திருகக்லாம் என்று தோன்றுகிறது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by கலைவேந்தன் Wed May 11, 2011 9:55 pm

வரத்ட்சிணை பற்றிய விவாதங்களுக்கு எல்லை என்றுமே இருந்ததில்லை.

வாங்கலாம் என சிலரும் வாங்கக்கூடாது எனச்சிலரும்,, கொடுத்தால் வாங்குவதில் தவறில்லை என்பது சிலரும் வைக்கும் வாதமாக இருந்து வருகிறது.

என் கருத்தைக் கேட்டால் - வரதட்சிணை என்ற ஒன்றை விருப்பமுடன் வாங்கினாலும் வலுக்கட்டாயமாக வாங்கினாலும் அங்கே ஆண்மை அசிங்கப்படுத்தப்படுகிறது என்பது என் கருத்து.

வரதட்சிணைக்கொடுமையை அறவே அக்ற்ற காதல் திருமணங்களை ஊக்குவிக்கலாம் என்பதும் என் கருத்து..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by அப்துல்லாஹ் Wed May 11, 2011 10:07 pm

கலைவேந்தன் wrote:சாட்டையடிகளென வரிகள் ... வரதட்சிணையின் அவலம் கூற ஆவேசமாய் களம் இறங்கி இருப்பது தெரிகிறது.. ஆயினும் இடையில் பச்சை விபச்சாரிகள் என்னும் சொல்லைத் தவிர்த்திருகக்லாம் என்று தோன்றுகிறது.

என்னைப் பொறுத்தமட்டில் இந்தக் கவிதை அதன் வீச்சும் விரியமும் அது செல்லும் வேகமும் பார்த்தால் கொச்சை வார்த்தைகள் ஒரு பொருட்டாய் தெரிய வில்லை. இந்த கவிதை யானை நடந்து செல்லும் பொது மிதிபடும் அனைத்தும் நசுங்கிப்போவது போல தங்காமல் அதன் வழியில் தடதடத்துப் போகிறது விட்டு விடுவோம். இந்த பணம் வாங்கிப் பழக்கப்பட்ட பாழ்பட்ட சமுதாயத்தில் பல்லாயிரம் இது போன்ற பதிவுகள் வந்தாலும் ஒரு குண்டூசி முனையளவு கூட நாம் திருத்தத்தை எதிர்பார்க்க முடியாது.
என்றாலும் திரு கலை அவர்களின் கருத்தை வழிமொழிய முடியாமைக்கு என் வருத்தம் மற்ற நண்பர்களும் மன்னியுங்கள்.
தஜிம் நிறைய எழுதுங்கள். நன்றி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சீதனம் - Page 2 Aசீதனம் - Page 2 Bசீதனம் - Page 2 Dசீதனம் - Page 2 Uசீதனம் - Page 2 Lசீதனம் - Page 2 Lசீதனம் - Page 2 Aசீதனம் - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by ANTHAPPAARVAI Wed May 11, 2011 10:09 pm

கலைவேந்தன் wrote:
...........................

வரதட்சிணைக் கொடுமையை அறவே அகற்ற காதல் திருமணங்களை ஊக்குவிக்கலாம் என்பதும் என் கருத்து..!

சியர்ஸ்

உண்மையான ஆண்மகன்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்!


சீதனம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by வினுப்ரியா Wed May 11, 2011 10:15 pm

உதயசுதா wrote:வரதட்சணை எனும் பேயை நல்லா சவுக்கால் அடிச்சு இருக்கீங்க.
இந்த பேய் நாம் நாட்டை விட்டு ஓடும் காலம் வராதா என்று எத்தனை பெண்கள் ஏங்குகின்றனர்


சாட்டையடி வரிகள்.சுள்ளென விழுகிறது.அருமை! அருமை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by கலைவேந்தன் Wed May 11, 2011 10:24 pm

ANTHAPPAARVAI wrote:
கலைவேந்தன் wrote:
...........................

வரதட்சிணைக் கொடுமையை அறவே அகற்ற காதல் திருமணங்களை ஊக்குவிக்கலாம் என்பதும் என் கருத்து..!

சியர்ஸ்

உண்மையான ஆண்மகன்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்!

ஆமாம்... ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சீதனம் - Page 2 Empty Re: சீதனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum