புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_m10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10 
20 Posts - 65%
heezulia
தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_m10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_m10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10 
62 Posts - 63%
heezulia
தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_m10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_m10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_m10தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon May 09, 2011 3:22 pm

அல் கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் தனது படுக்கையறையிலுள்ள இரு துப்பாக்கிகளை எடுக்க விரைந்த வேளையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான ஜிம் லான்கெவின் தெரிவித்தார்.

அபோதாபாத்திலுள்ள பின்லேடனின் வசிப்பிடத்தை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்ட போது அவர் ஆயுதமெதனையும் வைத்திருக்கவில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறிய ஜிம் லான்கெவின் ஆனால், அந்த அறைக்குள் ஆயுதங்கள் இருந்ததாக கூறினார்.

அறையில் ஆயுதங்கள் காணப்பட்டதால் பின்லேடன் அமைதியான வழியில் சரணடைய மாட்டார் என அமெரிக்கப் படையினர் அஞ்சியே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பிறிதொரு பெயரை வெளியிட விரும்பாத அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக பிரித்தானிய த சன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. .
நன்றி கேசரி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 4:13 pm

டெல்லி: ஒசாமா பின்லேனின் மனைவியரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளது.

பின்லேடன் தங்கியிருந்த பாகிஸ்தான் வீட்டை, அமெரிக்கப் படையினர் வேட்டையாடியபோது அங்கு அவரின் 3 மனைவியரும் இருந்தனர். அவர்களை பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைத்து விட்டு பின்லேடன் அமெரிக்க வீரர்கள் பறந்து விட்டனர்.

அதன் பின்னர் பின்லேடன் மனைவியரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தது அமெரிக்கா. ஆனால் இதுதொடர்பாக இழுத்தடித்து வந்த பாகிஸ்தான் தற்போது அமெரிக்காவின் மிரட்டல் கலந்த நெருக்குதலைத் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் எப்போது, எங்கு வைத்து விசாரணை நடைபெறும் என்பது தெரியவில்லை. மூன்று மனைவியர் தவிர 9 குழந்தைகளும் பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் இருந்தனர். அவர்களையும் அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டனர்.

முன்னதாக விசாரணை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், பின்லேடனின் மனைவியரிடம் விசாரணை நடத்துவது தொடர்பாகவும், பாகிஸ்தானியப் படையினர் பின்லேன் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ள சில பொருட்கள் குறித்து விசாரிக்கவும் நாங்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறியிருந்தார்.
tamilhappy



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 4:43 pm

டெல்லி: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க இங்கிலாந்து இளவரசர் ஹாரியைக் குறி வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரி்ககப் படைகள் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றன.

இந்நிலையில் அறப்போருக்கு எதிரான இங்கிலாந்தைச் சேர்ந்த முஸ்லிமகள் 3 நிமிட வீடியோ ஒன்றை ஜிஹாத் இணையதளத்தில் கடந்த வாரம் வெளியிட்டுள்ளனர். அதில் இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரி(26) ஆப்கானிஸ்தானில் தான் ஆற்றிய கடமை பற்றி பேசியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் மாறு வேடப் பார்டி ஒன்றில் அவர் நாசி சீறுடையில் இருக்கும் புகைப்படம் உள்ளது. ஹாரி தி நாசி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் அவர் பாகி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் சத்தம் மற்றும் அரபியில் பேசும் சத்தம் உள்ள வீடியோ திடீர் என்று முடிந்துவிடுகிறது.

இந்த வீடியோ குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அன்ஜெம் சவுத்ரி கூறியதாவது,

நாங்கள் இந்த வீடியோவை எடுக்கவேயில்லை. அறப்போருக்கு எதிரான முஸ்லீம்கள் யாரும் இளவரசர் ஹாரியையோ அல்லது ராஜ குடும்பத்தினரையோ குறிவைக்கவில்லை என்று நான் அனைவருக்கும் உறுதிப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தானி்ல் பணி புரிந்தார். பின்னர் பாதுகாப்பு காரணங்களால் அங்கிருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்று தனது பணியைத் தொடர அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 7:18 pm

இத்தனை மனைவிகள் குழந்தைகளுடன் ஒரு யுத்தத்தை நடத்தின வல்லுனன் தான் ஒசாமா.. ! வியப்புக்குரிய ஒரு விடயம்...

( ஹூம்... இங்க ஒன்னு வைச்சுக்கிட்டு சமாளிக்க முடியலை .. அநியாயம் )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 11, 2011 8:27 am

வாஷிங்டன்: பின்லேடன் வேட்டையின்போது அதைத் தடுக்க பாகிஸ்தான் போலீஸாரோ அல்லது படையினரோ முயன்றால் அவர்களைத் திருப்பித் தாக்கவும், அமெரிக்க சீல் படையினருக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டிருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் ஒரு வீட்டில் கடந்த பல வருடங்களாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்த பின்லேடனை சமீபத்தில் அமெரிக்க கடற்படையின் சீல் வீரர்கள் வேட்டையாடிக் கொன்றனர்.

இந்த வேட்டை தொடர்பான பல்வேறு செய்திகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

பின்லேடன் வேட்டைக்கு முதலில் சில வீரர்களை மட்டுமே முடிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். இதற்கு முக்கியக் காரணம், வேட்டையின்போது, பாகிஸ்தான் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டால் என்ன செய்வது என்பதால்.

பாகிஸ்தான் போலீஸ் தரப்பிலோ அல்லது ராணுவத்தின் சார்பிலோ அமெரிக்கப் படையினரைத் தடுக்க முயன்றால் அல்லது தாக்குதல் தொடுத்தால் திருப்பித் தாக்குமாறும் அமெரிக்கப் படையினருக்கு ஒபாமா உத்தரவிட்டிருந்தார் என்ற பரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளது.

ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதட்டத்தையும், பாகிஸ்தானை அமெரிக்கா உண்டு இல்லை என்று பண்ணியிருக்க வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்கப் படையினர் அதிவிரைவாக செயல்பட்டதால் தங்களது ஆபரேஷனை வேகமாக முடித்து விட்டு பின்லேடன் உடலோடு பறந்து விட்டனர்.

அவர்கள் போன பின்னர்தான் அந்த இடத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரும், போலீஸாரும் வந்துள்ளனர்.

முன்னதாக தங்களது எல்லைக்குள் மர்ம ஹெலிகாப்டர்கள் ஊடுறுவியதை பாகிஸ்தான் படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவை எங்கே போனது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடித்து முடிப்பதற்குள் அமெரிக்கா தனது வேலையை முடித்து விட்டது.

மேலும் பாகிஸ்தானுக்குள் போன ஹெலிகாப்டர்கள் தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இரண்டு தாக்குதல் ஹெலிகாப்டர்களையும், அதிக அளவிலான வீரர்களையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்திருந்தது. பாகிஸ்தானுக்குள் போன அமெரிக்க வீரர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவர்களிடமிருந்து உதவி கோரி அழைப்பு வந்தால் மின்னல் வேகத்தில் அங்கு சென்று தாக்குதல் நடத்த அவர்கள் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அதற்கான வாய்ப்பை பின்லேடன் வேடையில் ஈடுபட்டவர்கள் வைக்கவில்லை.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 11, 2011 8:32 am

இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் என்ற பயங்கரவாதியை உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியதே அமெரிக்காதானே. அதை அந்த நாடு மறந்து விட்டதா என்று அமெரிக்காவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானி.

இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், அல் கொய்தா தலைவரான பின்லேடனின் வளர்ச்சிக்கு யார் காரணம்?. மற்றவர்களின் தவறுக்காக, எங்களது கொள்கைகளை தவறு என்று யாரும் கூற முடியாது.
Read: In English
அல் கொய்தா பிறந்த இடம் பாகிஸ்தான் அல்ல. நாங்கள் பாகிஸ்தானுக்கு வருமாறு பின்லேடனை அழைக்கவில்லை. ஆப்கானிஸ்தானும் அழைக்கவில்லை. அவர் எப்படி இந்தப் பிராந்தியத்திற்கு வந்தார் என்பதை உலகம் அறியும். வரலாறு தெரிவிக்கும்.

உலக அளவிலான உளவுத் தோல்வியே பின்லேடனின் இருப்பிடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம். அதேசமயம், ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்குள் எந்தப் பிரச்சினையும், பூசலும் இல்லை என்றார் கிலானி.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக