புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
29 Posts - 58%
heezulia
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
14 Posts - 28%
prajai
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
1 Post - 2%
Barushree
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
1 Post - 2%
nahoor
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
83 Posts - 74%
heezulia
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
4 Posts - 4%
prajai
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_m10ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 7:37 pm

அன்புள்ள ஈகரையோரே வணக்கம். நான் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று எனது சாரண மாணவர்களை அழைத்துக்கொண்டு கோவைக்கு இன்ட்டர் சிட்டி விரைவு இரயிலில் முகாமிற்கு சென்றேன். அது சரியாக ஒரு வாரம் நடைபெற்றது. பிறகு மீண்டும் கோவையிலிருந்து சென்ட்ரலுக்கு கோவை விரைவு ரயிலில் வந்தேன். ஆக போகும் போதும் வரும் போதும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு வசதியை செய்திருந்ததால் எந்த வித சிக்கலும் இன்றி பயணம் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் நடந்ததோ வேறு. ஆம், இரயில் புறப்பட்ட உடன் தான் தெரிந்தது அந்த இரயிலில் முன்பதிவு செய்யாதவர்களும் ஏறுவார்கள் என்று. வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்னும் அளவிற்கு அதில் கூட்டம் அலைமோதியது. வெறும் முன்பதிவு செய்யாத டிக்கெட்டை வாங்கிக்கொண்டு இந்த ரிசர்வேஷன் கம்பார்ட்மென்டுகளில் ஏறியவர்கள் முன்பதிவு செய்தவர்களின் வசதியை குறைக்கும் வகையில் நடந்துக்கொண்டது என்னை மனதளவில் பாதிப்படைய செய்தது. கால்களுக்கு நடுவே நின்றுக்கொள்வது, குழந்தைகளையும் பெண்களையும் இந்த பெட்டிகளில் பெருமளவில் ஏற்றிக்கொண்டு நம் கருணைக்காக காத்திருப்பது என அனைத்து விசயங்களும் நடந்தேறியது. அவர்களின் பெட்டிகளும் உடமைகளும் வழியெங்கும் இருந்ததால் நடக்கக்கூட முடியாத நிலமை போங்க. அங்கிங்கு கேன்சலாகும் ஓரிரு டிக்கெட்டுகளுக்காக இதுபோன்று முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் நிறையபேரை ஏற விடுவது நியாயமா? ரயில்வே நிர்வாகத்தின் இந்த போக்கை யாரிடம் குறை கூறுவது தெரியவில்லை. நண்பர்கள் இதுபற்றி கருத்து தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த குறையை தீர்க்க யாரிடம் முறையிடுவது என்றும் கூறினால் நலமாகும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 7:43 pm

நான் மக்களை குறைகூறுவதாக எண்ணாமல் இந்த கருத்தை ஆழமாக பாருங்கள். முன்பதிவு செய்தவர்கள் இருக்கையில் அமரும் வசதியை பெற்றார்களே ஒழிய அவர்களால் கழிவறைக்குகூட நிம்மதியாக செல்ல இயலாத நிலை இருந்தது. அந்த பெட்டியில் இருந்த (கேன்சலான) வெறும் 6 இருக்கைகளுக்காக குறைந்தது 40 பேர் ஏறினார்கள். இதில் வழிநெடுக வியாபாரிகளும், பாட்டு பாடுவோரும், பிச்சை எடுப்போரும், உடல் ஊனமானவர்களும் மற்றும் ரயில்வே துறையின் பேன்னட்டரி (உணவு) சப்ளையர்களுமாக இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் போக செய்தனர். முன் அனுமதியின்றி நமது இருக்கைகளில் உட்கார்ந்து கொள்வதும், பிறகு நாம் வந்து அவர்களிடம் வாய்கிழிய கத்தினால் தான் நகர்வதுமாக மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது. வரும்போது அரக்கோணம் இரயில் நிலையத்தில் சில ரயில்வே ஊழியர்கள் வண்டியில் ஏறிக்கொண்டு மாணவர்களை நகர்ந்து உட்கார சொல்ல நான் அவர்களை எல்லார் முன்னிலையிலும் உரத்த குரலில் எனது ஆதங்கத்தை கூற அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர். இன்னும் நிறைய சொல்ல இருக்கு ஆனா பிடிக்கல புன்னகை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Apr 24, 2011 7:46 pm

http://indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,7,275

இங்கே சென்று புகார் அளிக்கலாம்..!
Tamilzhan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Tamilzhan

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 7:54 pm

Tamilzhan wrote:http://indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,7,275

இங்கே சென்று புகார் அளிக்கலாம்..!
நன்றி நண்பரே! சென்னைக்கான பொதுமேலாளர் அவர்களுக்கு (drmmas@sr.railnet.gov.இன்) புகார் அனுப்பிவிட்டேன். பார்க்கலாம் என்ன பதில் வருகிறது என்று? சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 24, 2011 11:39 pm

நார்த் சைட்ல இது ரொம்ப நடக்குது இனியா....

ஷீர்டி போகும்போது இதுபோன்று நிறைய பிரச்சனைகள் ஒவ்வொரு முறை நாங்க சந்திக்கிறோம்....

யாராலும் ஒன்றும் செய்ய முடியாது இவர்களை.... டிடி ஆரும் நைசா கண்டுக்கிறதும் இல்லை...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரயிலில் முன்பதிவு செய்தவர்களின் அவஸ்த்தை 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 11:43 pm

மஞ்சுபாஷிணி wrote:நார்த் சைட்ல இது ரொம்ப நடக்குது இனியா....

ஷீர்டி போகும்போது இதுபோன்று நிறைய பிரச்சனைகள் ஒவ்வொரு முறை நாங்க சந்திக்கிறோம்....

யாராலும் ஒன்றும் செய்ய முடியாது இவர்களை.... டிடி ஆரும் நைசா கண்டுக்கிறதும் இல்லை...
அவரு தெரிஞ்சே தான் கண்டுக்கறது இல்லைக்கா! ஒவ்வொரு சீட்டுக்கும் அவருக்கு 50 கிடைக்குது. பாவம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக