ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

+10
ANTHAPPAARVAI
பாலாஜி
முரளிராஜா
பிளேடு பக்கிரி
உமா
அப்துல்லாஹ்
krishnaamma
கலைவேந்தன்
உதயசுதா
positivekarthick
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by positivekarthick Wed May 11, 2011 8:11 am

First topic message reminder :

புதுச்சேரி : தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச கலர் "டிவி' குப்பை மேட்டிற்கு வந்து விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.கலர் "டிவி' என்பது துவக்க காலத்தில் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. பின், தனிநபர் வருமானம் உயர்ந்ததால், சாதாரண மக்கள் கூட கலர் "டிவி'யை வாங்கி மகிழ்ந்தனர்.இந்நிலையில், கடந்த தமிழக சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிப்பதற்காக, மக்களிடையே பல இலவச திட்டங்களை தி.மு.க., அறிவித்தது. அவற்றில் முக்கியமான திட்டம் இலவச கலர் "டிவி!'ஆட்சிக்கு வந்த பிறகு, பல கட்டங்களாக இலவச "டிவி'க்களை மாவட்டம்தோறும் வழங்கியது. "டிவி' வழங்கும் இடத்திலேயே வாங்குபவர்கள் விற்பனை செய்வதும் அரங்கேறி வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பல "டிவி'க்கள் கொடுத்த சில மாதங்களிலேயே திடீர் திடீரென வெடித்த சம்பவங்களும் நடந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., தொண்டரின் "டிவி' அடிக்கடி பழுதானதால், 500, 1,000 ரூபாய் என தண்டச் செலவு செய்து வெறுத்து போன அவர், அரசு கலர் "டிவி'யை நடுரோட்டில் போட்டு உடைத்த சம்பவமும் நடந்தது.இதற்கு எல்லாம் உச்சக்கட்டமாக, தமிழக அரசால் சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட (வீணான) "டிவி'யை, புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து, ஆலங்குப்பம் காயிலான் கடைக்கு எடைக்கு போட ஒருவர் கொண்டு வந்தார். இதை கடைக்காரர் வாங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர், கடைக்கு எதிரில் (சாலையோரத்தில்) சாதாரண குப்பையை வீசுவது போல், தமிழக அரசு வழங்கிய இலவச "டிவி'யை வீசி சென்று விட்டார்.இலவச "டிவி' திட்டத்துக்கு செலவழித்த பணத்தை, தமிழக அரசு ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி இருந்தால், தமிழகம் வளர்ச்சி பாதையை எட்டி இருக்கும்.
நன்றி ;தினமலர்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by உமா Wed May 11, 2011 12:42 pm

பிளேடு பக்கிரி wrote:
காப்பாற்றணுமா? சரி வழி இருக்கு... சரியா நடுப்பகல் 12 மணிக்கு குளிச்சுட்டு புது துணி உடுத்துக்கோ.... அப்புறம் நேரா கடைக்கு போயி பாய்சன் கொடுங்கன்னு கேளு.. தருவாங்க... வாங்கிட்டு சாப்பாடு சாபிடுறதுக்கு முன்னாடி ஒரு ஸ்பூனும் சாப்பிட்ட அப்புறம் ஒரு ஸ்பூன்னும் சாப்பிடு எல்லாம் சரியா போயிடும்.. [You must be registered and logged in to see this image.]

அதுக்கு எதற்க்கு புது துணி...சாகும் போதும் அழகா தெரியணும்னு தானே...
உங்க்கிட்ட கேட்டேன் பாரு....
[You must be registered and logged in to see this image.]

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by பிளேடு பக்கிரி Wed May 11, 2011 12:45 pm

உமா wrote:

அழகா தெரிஞ்சிட்டாலும் பயம் பயம்

[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by முரளிராஜா Wed May 11, 2011 12:47 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by பாலாஜி Wed May 11, 2011 12:50 pm

உமா wrote:நல்ல வேலை அந்த மொக்கை டி‌வி யை நான் 1000 ரூபாய்க்கு விற்று விட்டேன்...இது முன்னாடியே தெரியாம போச்சு,..
வாங்கினவர் பாவம்... [You must be registered and logged in to see this image.]
(ஒரு வேலை வாங்கினவர் குப்பை தொட்டியில் போட்டு இருப்பாரோ) [You must be registered and logged in to see this image.]

உங்ககிட்ட இல்ல வாங்கியிருக்கார் , அப்ப அது உங்க டீவீ தான்...

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by ANTHAPPAARVAI Wed May 11, 2011 1:04 pm

எத்தனையோ மோட்டார் பைக்குகளும், கார்களும் தினம் தினம் எத்தனையோ காரணங்களால் விபத்துக்குள்ளாகி மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

இதைக் கொஞ்சமாவது குறைக்கலாம் என்று தலைக் கவசம் அணியச் சொன்னால் "ஹெல்மெட் போட்டால் விபத்து நடக்காதா?" என்று கேலி செய்வார்கள்!

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டால் நான் யார் என்பதை எல்லோரும் அறிவார்கள்!

அதனால், ஒருபோதும் நான் இதைச் செய்யப் போவதில்லை!!

வாய் திறக்கும் போது "தலை" தானாகவே பின்னால் (கீழே) சாயத் தொடங்கி விடும்!

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by மகா பிரபு Wed May 11, 2011 1:28 pm

எங்களுக்குக் கொடுத்த டிவி கருப்பு வெள்ளையாக ஓடுகிறது. ஆனால் நான் கவலைபடவில்லை. ஏனெனில் எங்கள் வீட்டில் ஏற்கனவே 21" டிவி உள்ளது. ஆனால் டிவியே இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எங்கள் ஊரில் பயன்பெற்று வருகிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by உதயசுதா Wed May 11, 2011 1:30 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உன்னை பொடாவுல உள்ள போடணும் [You must be registered and logged in to see this image.]

ஆளை கொள்ளும் ஆயதம் என்று தெரியாமல் கொடுத்து விட்டேன் லெக்க்ஷ்...
என்னை காப்பாற்று ...
[You must be registered and logged in to see this image.]

காப்பாற்றணுமா? சரி வழி இருக்கு... சரியா நடுப்பகல் 12 மணிக்கு குளிச்சுட்டு புது துணி உடுத்துக்கோ.... அப்புறம் நேரா கடைக்கு போயி பாய்சன் கொடுங்கன்னு கேளு.. தருவாங்க... வாங்கிட்டு சாப்பாடு சாபிடுறதுக்கு முன்னாடி ஒரு ஸ்பூனும் சாப்பிட்ட அப்புறம் ஒரு ஸ்பூன்னும் சாப்பிடு எல்லாம் சரியா போயிடும்.. [You must be registered and logged in to see this image.]
என்ன பக்கிரி இது, யோசனை எல்லாம் வேற மாதிரி இருக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by அப்துல்லாஹ் Wed May 11, 2011 1:30 pm

மகா பிரபு wrote:எங்களுக்குக் கொடுத்த டிவி கருப்பு வெள்ளையாக ஓடுகிறது. ஆனால் நான் கவலைபடவில்லை. ஏனெனில் எங்கள் வீட்டில் ஏற்கனவே 21" டிவி உள்ளது. ஆனால் டிவியே இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எங்கள் ஊரில் பயன்பெற்று வருகிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by கோவை ராம் Wed May 11, 2011 2:25 pm

50 லட்சம் டி.வி ல ஒண்ணு ரெண்டு பிரசின குடுக்கறது சகஜம் ,அம்மா இலவசமா கொடுத்த சைக்கிள் மட்டும் பிரச்சினை வரலாயா ?இல்ல இப்போ குடுக்கர்தா சொன்ன மிக்ஸி ,கிரைண்டர் எல்லாம் பிரச்சினை பண்ணாதா ?

இதெல்லாம் ஒரு பிரச்சினையா .பொருள் என்றால் ஒரு சில பிரச்சினை வரதான் செய்யும்

தினமலர் எப்பவுமே தி.மு.க.வை எதிரியாகதான் பாவிக்கிறது

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by உமா Wed May 11, 2011 2:47 pm

பிளேடு பக்கிரி wrote:
அழகா தெரிஞ்சிட்டாலும் பயம் பயம்

இதுக்கு மேலயுமா அழகு வேணும்....
[You must be registered and logged in to see this image.]

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  - Page 2 Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum