ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

+10
ANTHAPPAARVAI
பாலாஜி
முரளிராஜா
பிளேடு பக்கிரி
உமா
அப்துல்லாஹ்
krishnaamma
கலைவேந்தன்
உதயசுதா
positivekarthick
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by positivekarthick Wed 11 May 2011 - 9:41

புதுச்சேரி : தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச கலர் "டிவி' குப்பை மேட்டிற்கு வந்து விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.கலர் "டிவி' என்பது துவக்க காலத்தில் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. பின், தனிநபர் வருமானம் உயர்ந்ததால், சாதாரண மக்கள் கூட கலர் "டிவி'யை வாங்கி மகிழ்ந்தனர்.இந்நிலையில், கடந்த தமிழக சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிப்பதற்காக, மக்களிடையே பல இலவச திட்டங்களை தி.மு.க., அறிவித்தது. அவற்றில் முக்கியமான திட்டம் இலவச கலர் "டிவி!'ஆட்சிக்கு வந்த பிறகு, பல கட்டங்களாக இலவச "டிவி'க்களை மாவட்டம்தோறும் வழங்கியது. "டிவி' வழங்கும் இடத்திலேயே வாங்குபவர்கள் விற்பனை செய்வதும் அரங்கேறி வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பல "டிவி'க்கள் கொடுத்த சில மாதங்களிலேயே திடீர் திடீரென வெடித்த சம்பவங்களும் நடந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., தொண்டரின் "டிவி' அடிக்கடி பழுதானதால், 500, 1,000 ரூபாய் என தண்டச் செலவு செய்து வெறுத்து போன அவர், அரசு கலர் "டிவி'யை நடுரோட்டில் போட்டு உடைத்த சம்பவமும் நடந்தது.இதற்கு எல்லாம் உச்சக்கட்டமாக, தமிழக அரசால் சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட (வீணான) "டிவி'யை, புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து, ஆலங்குப்பம் காயிலான் கடைக்கு எடைக்கு போட ஒருவர் கொண்டு வந்தார். இதை கடைக்காரர் வாங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர், கடைக்கு எதிரில் (சாலையோரத்தில்) சாதாரண குப்பையை வீசுவது போல், தமிழக அரசு வழங்கிய இலவச "டிவி'யை வீசி சென்று விட்டார்.இலவச "டிவி' திட்டத்துக்கு செலவழித்த பணத்தை, தமிழக அரசு ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி இருந்தால், தமிழகம் வளர்ச்சி பாதையை எட்டி இருக்கும்.
நன்றி ;தினமலர்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by உதயசுதா Wed 11 May 2011 - 12:04

உண்மைதான் கார்த்திக், இவனுக ஓட்டு வாங்கணும்ம்னு மக்கள் பணத்தை வீணா செலவு செய்ததுக்கு தமிழ் நாட்டுல இருக்கற ரோடுகளை நல்லா தரபடுத்தி இருக்கலாம். இன்னும் நிறைய நல்ல விஷயங்களை செய்து இருக்கலாம். இவனுகளை யாரு கேள்வி கேக்குறது?


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by கலைவேந்தன் Wed 11 May 2011 - 13:02

எத்தனை அச்சான்யமான உண்மை... மக்கள் வரிப்பணம் வீணாக்கினது தான் கண்ட பலன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by krishnaamma Wed 11 May 2011 - 13:17

நானும் இந்த செய்தியை படித்ததும் கொதித்து போனேன் ; அதை இஇங்கு போடவே வந்தேன் புன்னகை பார்த்தால் ஏற்கனவே உள்ளது [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by அப்துல்லாஹ் Wed 11 May 2011 - 13:24

எத்தனையோ லட்சம் தொலைக் காட்சிகளில் ஒன்றிரண்டு இப்படி ஆகி விடுகின்றது.
இது போன்ற செய்திகளால் அரசின் நலத்திட்டங்கள் நின்று போவது நல்லது அல்ல.
இது ஒரு பெரிய விஷயமும் அல்ல.

மன்னிக்க வேண்டும் இது என் தாழ்மையான கருத்து மாற்றுக்கருத்து நிச்சயம் இருக்கும் ( இது அரசியல் சம்பந்தப்பட்டது ) என்றாலும் என் கருத்தை நான் பதிகிறேன்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by உமா Wed 11 May 2011 - 13:38

நல்ல வேலை அந்த மொக்கை டி‌வி யை நான் 1000 ரூபாய்க்கு விற்று விட்டேன்...இது முன்னாடியே தெரியாம போச்சு,..
வாங்கினவர் பாவம்... [You must be registered and logged in to see this image.]
(ஒரு வேலை வாங்கினவர் குப்பை தொட்டியில் போட்டு இருப்பாரோ) [You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by பிளேடு பக்கிரி Wed 11 May 2011 - 13:56

உமா wrote:நல்ல வேலை அந்த மொக்கை டி‌வி யை நான் 1000 ரூபாய்க்கு விற்று விட்டேன்...இது முன்னாடியே தெரியாம போச்சு,..
வாங்கினவர் பாவம்... [You must be registered and logged in to see this image.]
(ஒரு வேலை வாங்கினவர் குப்பை தொட்டியில் போட்டு இருப்பாரோ) [You must be registered and logged in to see this image.]

உன்னை பொடாவுல உள்ள போடணும் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by உமா Wed 11 May 2011 - 14:01

பிளேடு பக்கிரி wrote:
உன்னை பொடாவுல உள்ள போடணும் [You must be registered and logged in to see this image.]

ஆளை கொள்ளும் ஆயதம் என்று தெரியாமல் கொடுத்து விட்டேன் லெக்க்ஷ்...
என்னை காப்பாற்று ...
[You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by அப்துல்லாஹ் Wed 11 May 2011 - 14:02

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:நல்ல வேலை அந்த மொக்கை டி‌வி யை நான் 1000 ரூபாய்க்கு விற்று விட்டேன்...இது முன்னாடியே தெரியாம போச்சு,..
வாங்கினவர் பாவம்... [You must be registered and logged in to see this image.]
(ஒரு வேலை வாங்கினவர் குப்பை தொட்டியில் போட்டு இருப்பாரோ) [You must be registered and logged in to see this image.]

உன்னை பொடாவுல உள்ள போடணும் [You must be registered and logged in to see this image.]
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by பிளேடு பக்கிரி Wed 11 May 2011 - 14:06

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உன்னை பொடாவுல உள்ள போடணும் [You must be registered and logged in to see this image.]

ஆளை கொள்ளும் ஆயதம் என்று தெரியாமல் கொடுத்து விட்டேன் லெக்க்ஷ்...
என்னை காப்பாற்று ...
[You must be registered and logged in to see this image.]

காப்பாற்றணுமா? சரி வழி இருக்கு... சரியா நடுப்பகல் 12 மணிக்கு குளிச்சுட்டு புது துணி உடுத்துக்கோ.... அப்புறம் நேரா கடைக்கு போயி பாய்சன் கொடுங்கன்னு கேளு.. தருவாங்க... வாங்கிட்டு சாப்பாடு சாபிடுறதுக்கு முன்னாடி ஒரு ஸ்பூனும் சாப்பிட்ட அப்புறம் ஒரு ஸ்பூன்னும் சாப்பிடு எல்லாம் சரியா போயிடும்.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி  Empty Re: குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum