புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
36 Posts - 47%
heezulia
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
4 Posts - 5%
Raji@123
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
2 Posts - 3%
prajai
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_m10என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை?

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 11, 2011 7:28 pm

புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் ஒரு அணியும் பாஜக தனித்தும் களத்தில் உள்ளன. அந்த அணி ஆட்சி அமைக்கும் இந்த அணி ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளுக்கு இடையே எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம் இதைத் தருவோம் என்று பல இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளித் தந்துள்ளன. "சர்வாதிகார மன்னராட்சிகளுக்கு எதிராக மக்கள் தெருவில் போராட்டத்தில் இறங்காமல் இருக்க, பல்வேறு இலவசங்களைச் சமீபத்தில் அள்ளி வீசிய சில அரபு நாடுகளைப் போன்று", இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தரும் அளவுக்குத் தமிழ்நாடு அரசின் நிதி நிலை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. தமிழக அரசின் கடன் சுமை ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல்வர் நாற்காலியில் அமரும் தலைவர்கள் தங்கள் பரம்பரை சொத்தை விற்றோ அல்லது மோடி வித்தைகள் செய்தோ குறைந்த பட்சம் மக்களிடமிருந்து கொள்ளையடித்த ஊழல் பணத்தையாவது செலவழித்தோ இலவசத் திட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை.

மக்களிடமிருந்தே பல்வேறு வரிகளின் மூலம் எட்டணாவைப் பிடுங்கி, அதில் ஓரணாவை உலகமகா சாதனை பொன்று இலவசமாக பிச்சை ஏட்டில் தூக்கி வீசுவார்கள். தமிழகத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற உடன் சுனாமி வடிவில் வரவுள்ளன புதிய அரசின் கட்டண உயர்வு அறிவிப்புகள். பேருந்துக் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக குறைக்கப் பட்ட டீசல் மீதான வரி மீண்டும் உயர்வு என பல்வேறு உயர்வுகளைத் தமிழக மக்கள் அடுத்தடுத்து சந்திக்க வேண்டி வரும்.

எந்த அரசியல் கட்சியும் தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கவில்லை என்பது மிக மிக கவலைக்குரிய விஷயம். கோடி கோடியாக கொள்ளை அடிக்க வசதியாக மக்கள் வாக்களிக்க வேண்டுமே என்று மக்களுக்கு இலவசங்கள் என்ற போர்வையில் சின்ன எலும்புத் துண்டை தூக்கி வீசி வருகின்றன. நாமும் டி.வி , மிக்சி, கிரைண்டர், பேன் போன்ற இலவசங்களுக்கு ஆசைப் பட்டு விலை மதிப்பில்லா நம் ஓட்டை வீணடித்து வருகிறோம்.

தமிழகத்தின் சாபக் கேடோ என்னவோ? தமிழகத்தை மாறி மாறி ஆளும் இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான். ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்கக் கூடிய குழுவில் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என டெல்லியில் சமூக சேவகர் அண்ணா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அகில உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்க தமிழகத்திலிருந்து எந்த அரசியல்கட்சியும் முன் வரவில்லை.

இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ இன்னும் சில காலங்களில் தமிழகம் வல்லரசாக ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. காரணம் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களைக் கேட்டால் ஒரு கணம் தலை சுற்றி விடுகிறது. தமிழகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 230 க்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தமிழகத்தில் போட்டியிடும் இரு முதல்வர் வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். பெரும்பாலான அமைச்சர்களும், அமைச்சர்களின் மனைவிகளும், துணைவிகளும் கோடீஸ்வரர்கள். ஏதோ அப்பன், பாட்டன் சொத்தின் மூலமான பரம்பரை பணக்காரர்கள் இவர்கள் என்று ஒரு பாமரன்கூட தவறாக நினைத்து விடாமல் இருக்கும் அளவுக்கு அரசியல்வாதிகளின் ஊழல்கள் நாட்டில் சிறுபிள்ளைப் பாட்டு!

தமிழகத்தை ஆளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் ஏறுகிறது பல கோடிகளில். அடித் தட்டு தமிழக மக்களின் நிலையோ இருக்க ஒரு இடம் இல்லாமல் தெருக் கோடிகளில்!
இந்நேரம் தலையங்கம்
11/05/2011

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Aஎன்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Bஎன்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Dஎன்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Uஎன்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Lஎன்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Lஎன்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? Aஎன்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? H
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Postvcnsethumadhav Wed May 11, 2011 7:46 pm

இன்று இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் 98 சதவீதமும் ஏதோ ஒரு அரசியல் (வியாதி)வாதியுடையதுதான். இன்ஜினியரிங் கல்லூரி இல்லாத தமிழ்நாடு மந்திரி யாருமே இல்லை. அவர்கள் என்ன சேவை செய்யவா கல்லூரி நடத்துகிறார்கள். capitation கொள்ளை அடிக்கத்தானே !

சேதுமாதவன்
vcnsethumadhav
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் vcnsethumadhav

என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? 677196சேதுமாதவன்.நா என்று மாறும் தமிழகத்தின் இந்த அவலநிலை? 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக