ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

+16
தாமு
ரா.ரமேஷ்குமார்
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
வினுப்ரியா
அருண்
Manik
ஹாசிம்
பிஜிராமன்
கலைவேந்தன்
பாலாஜி
balakarthik
ANTHAPPAARVAI
Aathira
20 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 Empty 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Aathira Tue May 10, 2011 7:14 pm

First topic message reminder :

வாழ்த்துக்கள் கலை
12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 Rose-scraps-64

மலைஎழுந்தால் சிகரம்தொடும்
சிலைஎழுந்தால் அழகுதொடும்
உலைஎழுந்தால் வயிறுதொடும் - வேந்தன்
கலைஎழுந்தால் கவிதைதொடும்

எள்முனையில் எண்ணெய்வரும்
வில்முனையில் வெற்றிவரும்
நெல்முனையில் ஈகைவரும் - கலையின்
சொல்முனையில் கருணைவரும்


சோலையிலே பூமணக்கும்
சீலையிலே பெண்மணப்பாள்
காலையிலே கதிர்மணக்கும் - ஈகரை
சாலையிலே அன்பால் கலை மணப்பான்


நிறம்மாறா மலர்மணம் போல்நிதம்
சுரம்மாறா பாநூற்கும் நெசவாளான்
மறம்மாறா வசவாளர் என்றாலும் = மனம்மகிழ்
வரம்நல்கும் ஈகரையின் சிசுபாலான்

ஊரெதுதான் சொன்னாலும் உனக்கேஇங்கு
வேரதிகம் உனைத்தாங்க வேட்கைகொண்டு
நீரதிகம் கலவாத பசும்பா லேநீ
வீறுநடை போடுஎன்று வாழ்த்து கின்றேன்!

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 154550 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 733974 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 154550







Last edited by Aathira on Tue May 10, 2011 9:04 pm; edited 2 times in total


12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 T12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 H12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 I12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 R12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by முரளிராஜா Wed May 11, 2011 12:44 pm

12000 பதிவுகளை கடந்த கலைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 9:31 pm

நன்றி உதுமான்...!

நன்றி உதயசுதா...!

நன்றி லட்சுமணன்...!

நன்றி முரளி ராஜா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by றினா Thu May 12, 2011 11:29 pm

நீ கடந்து வந்ததோ 12000
இனி வரயிருப்பதோ பல கோடி ஆயிரம்...
வந்த வழியைவிட வரும் வழியை அழகாய் செதுக்கி
கருமத்தில் முன்னேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 678642 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 599303 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 678642


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 4 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....
» எனது அன்பு தோழி ஈகரையின் வழி நடத்துனர் உமா 9000 பதிவுகளை கடக்க இருக்கும் இவ்வேளையில் அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம் வாங்க
» 5000 பதிவுகளைக் கடந்த கார்த்திக்! வாழ்த்துவோம் வாங்க!
» ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
» 3000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் சிறப்புக் கவிஞர் ஹாசிமை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum