ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

+16
தாமு
ரா.ரமேஷ்குமார்
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
வினுப்ரியா
அருண்
Manik
ஹாசிம்
பிஜிராமன்
கலைவேந்தன்
பாலாஜி
balakarthik
ANTHAPPAARVAI
Aathira
20 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Aathira Tue May 10, 2011 7:14 pm

First topic message reminder :

வாழ்த்துக்கள் கலை
12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Rose-scraps-64

மலைஎழுந்தால் சிகரம்தொடும்
சிலைஎழுந்தால் அழகுதொடும்
உலைஎழுந்தால் வயிறுதொடும் - வேந்தன்
கலைஎழுந்தால் கவிதைதொடும்

எள்முனையில் எண்ணெய்வரும்
வில்முனையில் வெற்றிவரும்
நெல்முனையில் ஈகைவரும் - கலையின்
சொல்முனையில் கருணைவரும்


சோலையிலே பூமணக்கும்
சீலையிலே பெண்மணப்பாள்
காலையிலே கதிர்மணக்கும் - ஈகரை
சாலையிலே அன்பால் கலை மணப்பான்


நிறம்மாறா மலர்மணம் போல்நிதம்
சுரம்மாறா பாநூற்கும் நெசவாளான்
மறம்மாறா வசவாளர் என்றாலும் = மனம்மகிழ்
வரம்நல்கும் ஈகரையின் சிசுபாலான்

ஊரெதுதான் சொன்னாலும் உனக்கேஇங்கு
வேரதிகம் உனைத்தாங்க வேட்கைகொண்டு
நீரதிகம் கலவாத பசும்பா லேநீ
வீறுநடை போடுஎன்று வாழ்த்து கின்றேன்!

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 154550 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 733974 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 154550







Last edited by Aathira on Tue May 10, 2011 9:04 pm; edited 2 times in total


12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 T12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 H12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 I12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 R12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by வினுப்ரியா Tue May 10, 2011 8:52 pm

வாழ்த்துக்கள் கலை,தொடர்ந்து சிறப்பான பல தொகுப்புகளை ஈகரைக்கு
வழங்கி சிறப்பிக்கவும்,
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Aathira Tue May 10, 2011 9:12 pm

ANTHAPPAARVAI wrote:நானே நினைத்தே அக்கா! ஆனால் அவ்வாறு செய்யலாமா என்று தெரிய வில்லை.
அதனால் தான் சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன்!!

எப்போதும், எப்போதும் போல் வழிநடத்திட வாழ்த்துக்கள்!!

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 806360 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 806360 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 806360
என்ன குயிலன் வாழ்த்துவதற்கு என்ன தடை? ஏன் யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்? தாங்கள் இத்தளத்தின் முக்கியமான உறுப்பினர். முன்பெல்லாம் வாழ்த்த பெரிய போட்டி இருக்கும் சும்ம்மா வாழ்த்துன்னு போட்டு திரியைத் தொடங்கி இடத்தைப் பிடிச்சுடுவோம். அப்பறம் யோசித்து கவிதை எழுதுவோம். இந்த முறை நான் அதைத்தான் செய்தேன். ஏனென்றால் நான் அதிகமாக் ஈகரையில் இருப்பது இல்லையே. அதனால் வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்று சான்ஸ்... முந்தீட்டேன். இப்ப கவிதையும் எழுதி போட்டுட்டேன். மகிழ்ச்சி....


12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 T12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 H12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 I12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 R12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by கலைவேந்தன் Tue May 10, 2011 9:15 pm

Aathira wrote:
வாழ்த்துக்கள் கலை
12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Rose-scraps-64

மலைஎழுந்தால் சிகரம்தொடும்
சிலைஎழுந்தால் அழகுதொடும்
உலைஎழுந்தால் வயிறுதொடும் - வேந்தன்
கலைஎழுந்தால் கவிதைதொடும்

எள்முனையில் எண்ணெய்வரும்
வில்முனையில் வெற்றிவரும்
நெல்முனையில் ஈகைவரும் - கலையின்
சொல்முனையில் கருணைவரும்


சோலையிலே பூமணக்கும்
சீலையிலே பெண்மணப்பாள்
காலையிலே கதிர்மணக்கும் - ஈகரை
சாலையிலே அன்பால் கலை மணப்பான்


நிறம்மாறா மலர்மணம் போல்நிதம்
சுரம்மாறா பாநூற்கும் நெசவாளான்
மறம்மாறா வசவாளர் என்றாலும் = மனம்மகிழ்
வரம்நல்கும் ஈகரையின் சிசுபாலான்

ஊரெதுதான் சொன்னாலும் உனக்கே இங்கு
வேரதிகம் உனைத்தாங்க வேட்கை கொண்டு
நீரதிகம் கலவாத பசும்பா லேநீ
வீறுநடை போடுஎன்று வாழ்த்து கின்றேன்!

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 154550 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 733974 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 154550


கண்கள் பனித்தன தங்கள் கவிகண்டு.. சொற்கொண்டு சொல்லின் செல்வி படைத்த நற்செண்டு.. கன்னலாய் வார்த்தைகள் கோர்த்த சொற்செண்டு... பாசமெனும் தோட்டத்தில் மலர்ந்திட்ட கற்கண்டு வார்த்தைகளைக் கொண்ட பூச்செண்டு ..

மனமார்ந்த நன்றிகள் ஆதிரா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by அன்பு தளபதி Tue May 10, 2011 9:22 pm

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Congrats23

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 12000_odom21
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 9:33 pm

Aathira wrote:
என்ன குயிலன் வாழ்த்துவதற்கு என்ன தடை? ஏன் யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்? தாங்கள் இத்தளத்தின் முக்கியமான உறுப்பினர். முன்பெல்லாம் வாழ்த்த பெரிய போட்டி இருக்கும் சும்ம்மா வாழ்த்துன்னு போட்டு திரியைத் தொடங்கி இடத்தைப் பிடிச்சுடுவோம். அப்பறம் யோசித்து கவிதை எழுதுவோம். இந்த முறை நான் அதைத்தான் செய்தேன். ஏனென்றால் நான் அதிகமாக் ஈகரையில் இருப்பது இல்லையே. அதனால் வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்று சான்ஸ்... முந்திட்டேன். இப்ப கவிதையும் எழுதி போட்டுட்டேன். மகிழ்ச்சி....

நன்றி அக்கா!
அப்படின்னா என்னால் தான் உங்களுக்கு அந்த வாய்ப்பு... சரி போனாப் போகட்டும், அக்காதானே.. அடுத்த முறை நான் பார்த்துக் கொள்கிறேன்!!

உங்கள் கவிதை அருமை அக்கா!
கற்கண்டு வார்த்தைகளால் பூச்செண்டு கொடுத்திருக்கிறீர்களாமே...

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 806360 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 806360


12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மகா பிரபு Tue May 10, 2011 9:37 pm

வாழ்த்துக்கள் கலை அண்ணா.

சொல்லு தலைவா,
நீ சொல்லும் சொல்லில் இந்தப் படை
வெல்லும் தலைவா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Aathira Tue May 10, 2011 9:37 pm

ANTHAPPAARVAI wrote:
Aathira wrote:
என்ன குயிலன் வாழ்த்துவதற்கு என்ன தடை? ஏன் யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்? தாங்கள் இத்தளத்தின் முக்கியமான உறுப்பினர். முன்பெல்லாம் வாழ்த்த பெரிய போட்டி இருக்கும் சும்ம்மா வாழ்த்துன்னு போட்டு திரியைத் தொடங்கி இடத்தைப் பிடிச்சுடுவோம். அப்பறம் யோசித்து கவிதை எழுதுவோம். இந்த முறை நான் அதைத்தான் செய்தேன். ஏனென்றால் நான் அதிகமாக் ஈகரையில் இருப்பது இல்லையே. அதனால் வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்று சான்ஸ்... முந்திட்டேன். இப்ப கவிதையும் எழுதி போட்டுட்டேன். மகிழ்ச்சி....

நன்றி அக்கா!
அப்படின்னா என்னால் தான் உங்களுக்கு அந்த வாய்ப்பு... சரி போனாப் போகட்டும், அக்காதானே.. அடுத்த முறை நான் பார்த்துக் கொள்கிறேன்!!

உங்கள் கவிதை அருமை அக்கா!
கற்கண்டு வார்த்தைகளால் பூச்செண்டு கொடுத்திருக்கிறீர்களாமே...

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 806360 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 806360
ஆமாம் குயிலன் உங்களால்தான் எனக்கு வாய்ப்பு. அவர் சும்ம்ம்மா சொல்வாரு. எதோ நம்மால முடிஞ்சது நாலு வசவு வார்த்தயை அள்ளிப் போட்டுட்டு போகலாம்...........அதுதான்


12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 T12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 H12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 I12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 R12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 A12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by கலைவேந்தன் Tue May 10, 2011 9:41 pm

நன்றி ராமன்...

நன்றி ஹாசிம்...

நன்றி மானிக்...

நன்றி அருண்...

நன்றி வினு...

நன்றி மணி...

நன்றி மகா பிரபு...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 9:57 pm

Aathira wrote:
ஆமாம் குயிலன் உங்களால்தான் எனக்கு வாய்ப்பு. அவர் சும்ம்ம்மா சொல்வாரு. எதோ நம்மால முடிஞ்சது நாலு வசவு வார்த்தயை அள்ளிப் போட்டுட்டு போகலாம்...........அதுதான்

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

Spoiler:


12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள் - Page 2 Empty Re: 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....
» 5000 பதிவுகளைக் கடந்த கார்த்திக்! வாழ்த்துவோம் வாங்க!
» எனது அன்பு தோழி ஈகரையின் வழி நடத்துனர் உமா 9000 பதிவுகளை கடக்க இருக்கும் இவ்வேளையில் அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம் வாங்க
» ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு உறவு அண்ணாசாமியை வாழ்த்துவோம்....
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum