ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி

3 posters

Go down

மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி Empty மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி

Post by கோவைசிவா Tue Sep 08, 2009 12:02 am

மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி TblSambavamnews_9803408385

சேலம் மாவட்டத்தில் புழக்கத்தில் விடப் பட்டுள்ள பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள், அவற்றை கண்டறிவதற்கான இயந்திரங்களையும் ஏமாற்றி விடுகின்றன. அத்தகைய ரூபாய் நோட்டுகளை தெரியாமல் வாங்கி விடும் வியாபாரிகளும், தொழிலாளர்களும் நஷ்டம் அடைகின்றனர். அதனால், 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை பெறவே பலரும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக, பாகிஸ்தான், நேபாள நாடுகளில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் இயக்கங்கள், தற்போது இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும்படி, வர்த்தக நிறுவனங்களுக்கு, தேசிய, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலம் ரிசர்வ் வங்கி, விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


இந்த எச்சரிக்கை காரணமாக, அதிகளவில் பணப் புழக்கத்தில் ஈடுபடும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் உட்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும், கள்ள நோட்டு கண்டறியும் மெஷின்களை வைத்து வருகின்றனர். ஆனாலும், அந்த மெஷின்களால் கள்ள நோட்டுக்களை எளிதில் அடையாளம் காண முடிவது இல்லை.


வர்த்தக நிறுவனங்கள் சார்பில் வங்கியில் செலுத்தப்படும் நோட்டுக்களின் எண்களை மட்டும் வங்கிகள் குறித்து, அந்த நோட்டுக்களை சென்னை, டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள தங்களது தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.


"கள்ள நோட்டு' என்று கண்டறியப்பட்ட நோட்டுகளில், நாற்புறமும் துளைகள் போட்டு, அதில் "போர்ஜ்டு' என பிரிண்ட் செய்து அனுப்பி விடுகின்றனர். இந்த நோட்டுக்களை, கிளை வங்கிகள், சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களிடம் தெரிவித்து விட்டு, அதற்கான தொகையை அவர்களது கணக்கில் இருந்து கழித்து விடுகின்றனர்.


அதனால், வர்த்தக நிறுவனத்தினர் பலர், தங்களின் தினசரி லாபத்தில் 10 முதல் 30 சதவீதம் வரை நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நோட்டுக் களை, தெரியாமல் வாங்கி விடும் தினக்கூலிகள், நடுத்தர குடும்பத்தினர், என்ன செய்வதென தெரியாமல், பெரும் விரக்திக்கு ஆளாகி விடுகின்றனர். இப்பிரச்னையால், 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை பெறவே பலரும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி Empty Re: மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி

Post by Chocy Tue Sep 08, 2009 12:03 am

என்ன செய்ய நாடு தல கீழா போய்டு இருக்கு
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி Empty Re: மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி

Post by ரூபன் Tue Sep 08, 2009 12:05 am

என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி Empty Re: மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி

Post by Chocy Tue Sep 08, 2009 12:09 am

எப்படி நிமிடத்திற்கு ஒரு முறை போடோவ மாத்திகிட்டே இருக்கிங்க எனக்கும் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி Empty Re: மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி

Post by ரூபன் Tue Sep 08, 2009 12:12 am

https://eegarai.darkbb.com/-f1/-t4931-90.htm#51661

இதில் சென்று பாருங்கள் வழிமுறையை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி Empty Re: மெஷினை ஏமாற்றும் கள்ள நோட்டுகள் சேலத்தில் வியாபாரிகள் பெரும் பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum