புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.
மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.
இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.
இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள் என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்..............
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எங்கெங்கும் காதல் படத்தை பார்த்துவிட்டபின்பு பிரபு தேவாவை எங்கு பார்த்தாலும் அடிக்கணும் என்று என் நண்பன் கூறிக்கொண்டு அலைகிறான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:எங்கெங்கும் காதல் படத்தை பார்த்துவிட்டபின்பு பிரபு தேவாவை எங்கு பார்த்தாலும் அடிக்கணும் என்று என் நண்பன் கூறிக்கொண்டு அலைகிறான்
எல்லாரும் தான்
உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
இதுக்குதான் எங்கள மாதிரி நெட்டில் சுட்டு பாக்கணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நல்ல வேல நான் தியேட்டர் பக்கம் போகல நான் தப்பிச்சேன்உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
செய் அல்லது செத்துமடி...
இனியவன் ஸ்ரீனிவாசன் wrote:நல்ல வேல நான் தியேட்டர் பக்கம் போகல நான் தப்பிச்சேன்உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
எதுக்கெல்லாம் ? புரியல அண்ணா ?balakarthik wrote:இனியவன் ஸ்ரீனிவாசன் wrote:நல்ல வேல நான் தியேட்டர் பக்கம் போகல நான் தப்பிச்சேன்உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க
நானும் நெட்ல தான் சுட்டுட்டேன்...
செய் அல்லது செத்துமடி...
நெட்டில் தான் எல்லா படமும் வருதே சுதா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நெட்டில் எல்லா படமும் வருது தாமு.நான் அதிகமா படம் பார்க்குறது இல்லை.அதுவும் இல்லாம நெட்ல டவுண்லோட் பண்ணி பார்க்குறதுக்கெல்லாம் சமயம் இல்லை.வெள்ளிக்கிழமை யாராச்சும் விருந்தினர் வரும்போது இந்த மாதிரி சினிமா பார்க்க போவதுண்டு.போன வெள்ளிக்கிழமை என்ன படம் போட்டு இருக்காங்கன்னு போய் பார்த்தா இந்த படம் போட்டு இருந்தாங்க.சரி பாட்டு எல்லாம் நல்லா இருக்கே,படமும் நல்லா இருக்கும்ன்னு நம்பி போனேன் ப்பாதாமு wrote:நெட்டில் தான் எல்லா படமும் வருதே சுதா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|