புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹேப்பி பர்த்டே டாடி...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சுலோச் சுலோச் நந்தகோபாலின் கைகள் வரம்பு மீறத்தொடங்கியதும் சட்டென்று விலக்கிவிட்டு எழுந்தாள் சுலோச்சனா...
புடவையில் ஒட்டி இருந்த பீச் மணல் துகள்கள் எனக்கென்ன என்பது போல் உதிர்ந்தது....
நந்தா இன்னமும் என்னால் பொறுமையா இருக்கமுடியாது எத்தனை முறை சொல்கிறேன் நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவ....
உனக்கென்ன நீ பணக்காரவீட்டு ஒரே பையன்.... உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி நம் திருமணத்துக்கு பர்மிஷன் கேளேன் ப்ளீஸ் என்று நந்தகோபாலின் கைகளை பிடித்தபோது சுலோச்சனாவின் கண்கள் பளபளத்தன....
.
நான் எப்படி சொல்வேன் எனக்கே பயம்மா இருக்கு சுலோச்...
பட்டென்று தட்டிவிட்டாள் கையை....
கோப விழிகளுடன் உறுத்து பார்த்தாள் நந்தகோபாலை....
இவ்ளோ பயமிருக்கிறவன் ஏண்டா என்னை காதலிச்சே?
அமைதியாய் தலைகுனிந்தான் நந்தகோபால்...
இருவரும் அன்று இனிமையுடன் பேசத்தொடங்கி பின் வெறுமையுடன் பிரிந்தனர்....
என் கல்யாணம் நந்தாவுடன் நடக்குமா திகிலுடன் யோசிக்கத் தொடங்கினாள் சுலோச்சனா....
இவளோ ஏழைக்குடும்பத்துப்பெண் சொன்னால் ஏற்பாரா என் வீட்டில் என்ற யோசனையுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்தான் நந்தகோபால்....
நந்தகோபால் சுருட்டைமுடியும் ப்ரவுன் நிற விழிகளும் சந்தன நிறமும் எந்த பெண்ணையும் சட்டென திரும்பி பார்க்கவைக்கும் அழகிய உருவம்.... பாலும் பருப்பும் நெய்யும் உண்டு வளர்ந்ததால் அலட்சியம் எப்போதும் உண்டு அவன் பார்வையில் அவன் குணத்தில்.... ஆனால் காதலில் உருகுவதில் உண்மை இருந்தது.....
சுலோச்சனா....
பார்க்க அத்தனை நிறமில்லையென்றாலும் மாநிறம் நல்ல களை...
பணம் தான் எங்கள் காதலை பிரித்துவிடுமோ என்று பயந்தாள் சுலோச்சனா...கோவில் மணி டாண் டாண் என்று அடிக்க ஆரம்பித்தது....
நந்தா இந்தாடா இன்னும் கொஞ்சம் நெய் விட்டுக்கோ என்றபடி நந்தகோபாலின் சுருட்டை முடியை ஆதரவுடன் அளைந்தாள் பத்மாவதி....
நந்தகோபால் யோசனையுடன் அன்னத்தை அளைந்தான் கைகளில்...
என்னடா யோசனை?
உனக்கு ஒரு கால்கட்டு போடுவது பற்றி இப்ப தான் பேசிக்கிட்டு இருந்தோம், அதுக்குள் நீயே வந்துட்டே.... சாப்பிட்டு வா... உன்னிடம் பேசணும் ஒரு நல்ல இடம் வந்திருக்கு... பொண்ணுக்கு சொந்த வீடு இருக்கு.... பொண்ணோட அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கார். நிலபுலமும் எக்கச்சக்கம்.... நல்ல வசதி கார் கூட வெச்சிருக்காங்க... பொண்ணு போட்டோ கூட இருக்கு பார்க்கிறியா என்றாள் பத்மாவதி...
அவனை இம்சை செய்யாதே நிதானமா சாப்பிட்டு வரட்டுமே... என்றபடி ஈசி சேரில் அமர்ந்தார் புருஷோத்தமன்...
நந்தகோபாலின் இதயம் துடித்தது வேகமாக ஐயோ இது என்ன கொடுமை.... சுலோச்சனாவுக்கு தெரிந்தால் என்று வேர்த்து சாப்பிட இஷ்டமில்லாமல் தட்டிலேயே கையை கழுவிவிட்டு எழுந்தான்.
என்னடா உனக்கு பிடிச்ச ஆவக்கா ஊறுகாயும் பருப்பும் நெய்யும் விட்டா நல்லா சாப்பிடுவியேன்னு... முடிக்கவிடாமல் கத்தினான் நந்தகோபால்...
எனக்கு பிடிக்கல விடுங்களேன்......
என்னாச்சு இவனுக்கு என்று அதிசயமாக பார்த்தாள் பத்மாவதி....
படுக்கையில் போய் விழுந்தான் நந்தகோபால்.... தலையணை அவன் கண்ணீரால் நனையத்தொடங்கியது.... எனக்கு சுலோச்சனா வேணும்... எனக்கு சுலோச்சனா வேணும்.... இப்படி அழுதுக்கொண்டே எப்போது உறங்கினானோ தெரியாது....
நந்தா நந்தா என்ற புருசோத்தமன் குரலில் கண்விழித்தான்....
என்னப்பா என்றபடி இறங்கி வந்தான்..
என்னடா கண் இரண்டும் இப்படி சிவந்திருக்கு?
ஒன்னுமில்லை சொல்லுங்க என்ன விஷயம்?
இன்னிக்கு மாலை பொண்ணு பார்க்க போகிறோம் நாம.. அதனால ஆபிசு விட்டதும் எங்கயும் போயிடாதே சீக்கிரம் வீட்டுக்கு வா என்றபடி குளிக்க கிளம்பினார் புருஷோத்தமன்...
என்ன நந்தா என்றபடி அவசர அவசரமாக வந்தாள் புடவைத்தலைப்பை காற்றுடன் போராடி மல்லுக்கட்டி இழுத்துக்கொண்டே...
சுலோச் இதை எப்படி சொல்வதுன்னே தெரியலை என்று மென்று முழுங்கினான் நந்தகோபால்...
சொல்லு நந்தா வீட்டில் சொல்லிட்டியா நம் காதலை?
இல்லை....
அப்ப என்ன விஷயம்?
வந்து... வந்து.....
அதான் வந்தாச்சே.. சொல்லி முடி.....
எனக்கு பெண் பார்த்துட்டாங்க சுலோச்... அவன் குரலில் சுரத்து குறைந்திருந்தது.....
அமைதியாக அவன் முகத்தை உற்றுநோக்கினாள் சுலோச்சனா....
நந்தா..... இங்கப்பாரு என்னை என்று அவன் முகத்தை தன் கைகளால் ஏந்தினாள்....
வீட்டில் பொண்ணு பார்த்திருக்காங்க அவ்ளோ தானே?
இந்த பிறவியில் நாம ரெண்டு பேரும் தான் கணவன் மனைவி ஆகப்போகிறோம்... எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்...
இல்லை சுலோச் உனக்கு தெரியாது எங்கம்மா அப்பாவை பற்றி....
அவர்களை மீறும் தைரியம் எனக்கில்லை...
அப்ப ஏண்டா என்னை காதலிச்சே என்று அழுகையுடன் கேட்டாள் சுலோச்சனா....
ஐயோ மணி ஆகிவிட்டதே நான் ஓடனும்... அப்பா தேடுவார் என்று சொல்லிவிட்டு சைக்கிளை திருப்பிக்கொண்டு வேகமாக மிதித்தான் நந்தகோபால்...
வெறுமையாய் தன்னை உணர்ந்தாள் சுலோச்சனா...
என்னை விட்டுவிடுவானோ? என்ற பயப்பந்து சுருண்டது மனதில்.....
அடுத்த அடுத்த நாட்களில் நந்தகோபாலை எதிர்ப்பார்த்து வந்து பீச்சில் காத்திருந்து ஏமாந்தாள்....
சரியாக முப்பது நாட்கள் கழித்து நந்தகோபால் கிரிஜாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்....
இந்த கதை மூன்று பாகமாக வரும்.....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்னது 3 பாகமா வருமா போங்க அக்கா இப்படித்தான் எல்லாத்தையும் சஸ்பென்சாவே வச்சிருப்பீங்க
கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா
கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இது உங்க சொந்த கதையா அக்கா
Manik wrote:என்னது 3 பாகமா வருமா போங்க அக்கா இப்படித்தான் எல்லாத்தையும் சஸ்பென்சாவே வச்சிருப்பீங்க
கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா
எல்லாம் அப்டி தான் ஆரம்பிச்சு ஆரம்பிச்சு பாதில விட்டுடறேன். இதையாவது சொன்னபடி முடிக்க முடிகிறதா பார்ப்போம் பகவானே...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்னது சுடச்சுட எழுதினீங்களா நம்பவே முடியலையே ஒரு கைல வடை சுடும்போது இன்னொரு கைல கதை எழுதியிருக்கீங்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2