புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
165 Posts - 76%
heezulia
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_m10புதிரான புதிர்  -- 1 - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிரான புதிர் -- 1

Page 2 of 2 Previous  1, 2

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 10, 2011 2:19 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு அன்பு வணக்கங்கள்... :வணக்கம்:

இந்த திரியின் நோக்கம்.. "தினம் ஒரு புதிர்"..
இப்பகுதி மிக நல்ல மூளை பயிற்சியாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் தொடங்குகிறேன்..

புதிர் # 1

ஒரு அறையில் ஒரு மின் விளக்கு உள்ளது.. மேலும், அறையின் நான்கு புறமும் மூட பட்டுள்ளது..
அதாவது அறைக்கு வெளியில் எருக்கும் ஒரு நபரால் மின் விளக்கின் வெளிசத்தை பார்க்க முடியாது..
அறையின் வெளிப்புறம் மூன்று ஸ்விட்ச்கள் உள்ளன..
ஆனால், அதில் ஒன்று மட்டுமே அறையின் உள்ளே உள்ள மின் விளக்குடன் இணைக்க பெற்றுள்ளது..

நிபந்தனை என்னவெனில், எந்த ஸ்விட்ச் அறையின் உள்ளே உள்ள மின் விளக்குடன் இணைக்க பட்டிருக்கிறது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்..
ஆனால்.. நீங்கள் அறைக்கு உள்ளே ஒரே ஒரு முறை மட்டுமே சென்று வர அனுமதிக்க படுவீர்கள்..

நண்பர்களே.. இந்த புதிருக்கான விளக்கத்தை இந்த திரியில் பதிவு செய்யுங்கள்..
நன்றி ... நன்றி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 3:02 pm

முதலில் ஒரு சுவிட்சை போட்டு விட்டு பின் சிறிது நேரம் கழித்து அணைத்து விட வேண்டும்.. பின் 2 வது சுவிட்சை போட்டு விட்டு அறையின் உள்ளே போக வேண்டும்... விளக்கு எரிந்து கொண்டு இருந்தால் அது 2 வது சுவிட்ச்... இல்லையென்றால் விளக்கை தொட்டு பார்க்க வேண்டும்... சூடாக இருந்தால் அது முதல் சுவிட்ச்... இல்லையென்றால் அது 3 வது சுவிட்ச்...

சரியா சின்றெல்லா?

சாத்தியமா நான் "பிளேடு பக்கிரி" சொன்னதை படிக்க வில்லை! அய்யோ, நான் இல்லை

புதிரான புதிர்  -- 1 - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 10, 2011 3:05 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பிளேடு சொன்னதை திருடிட்டீங்களா...
வந்து பிளேடு போட போறாங்க....
நான் இல்லைப்பா...
புதிரான புதிர்  -- 1 - Page 2 102564

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 10, 2011 3:09 pm

ANTHAPPAARVAI wrote:முதலில் ஒரு சுவிட்சை போட்டு விட்டு பின் சிறிது நேரம் கழித்து அணைத்து விட வேண்டும்.. பின் 2 வது சுவிட்சை போட்டு விட்டு அறையின் உள்ளே போக வேண்டும்... விளக்கு எரிந்து கொண்டு இருந்தால் அது 2 வது சுவிட்ச்... இல்லையென்றால் விளக்கை தொட்டு பார்க்க வேண்டும்... சூடாக இருந்தால் அது முதல் சுவிட்ச்... இல்லையென்றால் அது 3 வது சுவிட்ச்...

சரியா சின்றெல்லா?

சாத்தியமா நான் "பிளேடு பக்கிரி" சொன்னதை படிக்க வில்லை! அய்யோ, நான் இல்லை

வணக்கம் அந்தபார்வை .. நலமா..
இந்த புதிர் போடறதெல்லாம் நமக்கு சுத்தமா வராது போலங்க..
நீங்களே அடுத புதிரை தொடருங்க.. சோகம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 10, 2011 3:13 pm

ஏன் சோகம் தோழி....
வேற புதிரா சொல்லுங்க...பதிலா நாங்க சொல்ட்றோம்...
புதிரான புதிர்  -- 1 - Page 2 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 10, 2011 3:16 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:இது ஏற்கனவே யாரோ போட்ட மாதிரி இருக்கே

அக்கா இங்கே இருக்கு அது http://www.eegarai.net/t57581-topic#518365

ஐயா பல கார்த்தி அவர்களே வணக்கம்..
என்ன கொடுமை சார் இது
என்ன அநியாயம் சார் இது.. எதிர்ப்பு
கொஸ்டீன் பேப்பர் அவுட் செய்யறதே தப்பு.. நீங்க ஆன்சர் பேப்பர்-யே அவுட் பன்றீங்க.. சோகம்
[ இது சாத்தியமா தமாசுங்க.. சோகம் நம்புங்க பிளீஸ்.. அழுகை ]

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 10, 2011 3:18 pm

உமா wrote:ஏன் சோகம் தோழி....
வேற புதிரா சொல்லுங்க...பதிலா நாங்க சொல்ட்றோம்...
புதிரான புதிர்  -- 1 - Page 2 224747944

நன்றி தோழி...
நாளை யோசித்து வருகிறேன்..
புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 4:48 pm

சின்றெல்லா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:இது ஏற்கனவே யாரோ போட்ட மாதிரி இருக்கே

அக்கா இங்கே இருக்கு அது http://www.eegarai.net/t57581-topic#518365

ஐயா பல கார்த்தி அவர்களே வணக்கம்..
என்ன கொடுமை சார் இது
என்ன அநியாயம் சார் இது.. எதிர்ப்பு
கொஸ்டீன் பேப்பர் அவுட் செய்யறதே தப்பு.. நீங்க ஆன்சர் பேப்பர்-யே அவுட் பன்றீங்க.. சோகம்
[ இது சாத்தியமா தமாசுங்க.. சோகம் நம்புங்க பிளீஸ்.. அழுகை ]

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிரான புதிர்  -- 1 - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 6:58 pm

சின்றெல்லா wrote:
வணக்கம் அந்தபார்வை .. நலமா..
இந்த புதிர் போடறதெல்லாம் நமக்கு சுத்தமா வராது போலங்க..
நீங்களே அடுத புதிரை தொடருங்க.. சோகம்

வணக்கம் சின்றெல்! நலம்!!
நான் இதை இப்போதுதான் கவனித்தேன்.
கவலை வேண்டாம் தோழி, நாளை உங்களின் புதிர் தொடரட்டும்...

வாழ்த்துக்கள்!! சூப்பருங்க

புதிரான புதிர்  -- 1 - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 8:37 pm

நலல் தொடர் .. தொடருட்டும்.. !

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக