ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

+13
Aathira
ஸ்ரீமதி வேலன்
தாமு
பிளேடு பக்கிரி
ஹாசிம்
வினுப்ரியா
கலைவேந்தன்
பாலாஜி
உதயசுதா
balakarthik
ரேவதி
உமா
செய்தாலி
17 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Tue May 10, 2011 1:11 pm

First topic message reminder :

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 10029-55

பசுமை நிரம்பி வழியும்
தளிர் செடிகளின் நடுவே
புன்னகை கவிபாடும் ஆண்குயில்


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 9007-68

இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 11534-96

இந்த கவிதையை வாசித்து
பின் நானித்து கடந்துசென்ற
யார் அந்த பெண்கவிதை
பார்வையால் தேடும் ஆண்கவிதை

குறிப்பு : கவிஞர்களின் புகைப்படம் கண்டவுடன் ஏனோ இப்படி கிறுக்கினேன்
என் அன்புத் தோழமைகளின் அனுமதியின்றி கிறுக்கி விட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
பிழையாக இருந்தால் இங்கு இருந்து நீக்கிவிடலாம்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by தாமு Wed May 11, 2011 3:30 pm

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by ஸ்ரீமதி வேலன் Wed May 11, 2011 4:07 pm

அருமை ...... கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 677196


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 4:19 pm

ஹாசிம் wrote:அருமை அத்தனையும் இங்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு வரியெழுதி மெருகூட்டியதில் நான்யோசித்தேன் இடுவோமா வேண்டாமா என்று
இருந்தாலும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
வாழ்த்துக்கள் தோழா....அசத்திட்டிங்க நன்றி

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 8949-13


இயற்கை கொஞ்சி தவழும்
பாலமுனையில் பூத்த கவிமலர்


திரவியம் தேடி வேர்கொண்டது
அனல்கக்கும் அரபு மண்ணில்




சிந்தனையின் சிதறல்களில்
கவிதைகள் உயிர்த்தெளுப்பும்
நேசமுள்ள எங்கள் பாசக்கவி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 4:51 pm

பிளேடு பக்கிரி wrote:திறமைசாலி கவிக்கு எனது பாராட்டுகள் கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 677196

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 8657-91


அறியத் தகவல் இட்டு
உறவுகளின் இதயங்கள் திருடும்
ஈகரையின் செய்தி மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by ஹாசிம் Wed May 11, 2011 5:02 pm

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 11265-24
புரட்டிப்போடும் புத்தகங்களுக்குள்
மனிதம் தேடவேண்டாம்
அத்தனை புத்தகமாய்
ஈகரையில் ஒர்மனிதன்

வாழ்வியலின் பக்கங்களை
பாடம் விரித்துக்காட்டும்
பக்குவமான கவிஞன்

இயல்பாய் வரியமைத்து
ஈகரை உள்ளங்ளை
ஈர்த்துக்கொண்ட சிந்தனைக் கவிஞன்



நேசமுடன் ஹாசிம்
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 5:10 pm

ஹாசிம் wrote:
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 11265-24
புரட்டிப்போடும் புத்தகங்களுக்குள்
மனிதம் தேடவேண்டாம்
அத்தனை புத்தகமாய்
ஈகரையில் ஒர்மனிதன்

வாழ்வியலின் பக்கங்களை
பாடம் விரித்துக்காட்டும்
பக்குவமான கவிஞன்

இயல்பாய் வரியமைத்து
ஈகரை உள்ளங்ளை
ஈர்த்துக்கொண்ட சிந்தனைக் கவிஞன்




நம் ஈகரை உறவுகளுக்கு கிறுக்கல் எழுதிய எனக்கு ஒரு கிறுக்கல் !!!
என் உடன் பிறப்பே இதை நான் எதிர்பார்க்க வில்லை

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by Aathira Wed May 11, 2011 5:14 pm

புத்தம் புதுமுயற்சிகள். மெத்த வளருது ஈகரையில். அருமை நண்பர்ரே... அழகிய கவிதைகள் அத்தனையும் கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 678642 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 154550


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Aகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Aகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Tகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Hகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Iகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Rகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Aகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 5:33 pm

இது என்ன கொடுமை எங்களுக்கே வா... செய்தாலி க்கு இப்படி ஒரு காதலா ?

நன்றாகவே உள்ளது. புன்னகை


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 5:37 pm

மு.வித்யாசன் wrote:இது என்ன கொடுமை எங்களுக்கே வா... செய்தாலி க்கு இப்படி ஒரு காதலா ?

நன்றாகவே உள்ளது. புன்னகை

நானாவது மூணு வரிதான் எழுதினேன்

நண்பர் கார்த்திக் உங்க புகைபடத்திகு பெரிய கதையே எழுதிவிட்டார்
பாருங்கள் http://www.eegarai.net/t58624-topic

நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by செய்தாலி Wed May 11, 2011 6:16 pm

Aathira wrote:புத்தம் புதுமுயற்சிகள். மெத்த வளருது ஈகரையில். அருமை நண்பர்ரே... அழகிய கவிதைகள் அத்தனையும் கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 678642 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 154550


ஈகரை உறவுகளின் உள்ளங்களின் அன்பை
ஒரே திரியில் கோர்க்கலாம் என்ற என் சிறு முயற்சி
என் முயற்ச்சிக்கு வித்திட்ட இதயங்களுக்கு மிக்க நன்றி

புன்னகை நீர் ஊற்றினால்
அன்பு தளிரும்

பகை சுடுநீர் ஊற்றினால்
அன்பு கருகும்

புன்னகை நீர் ஊற்றிய உறவுகளுக்கு நன்றி நன்றி நன்றி




என்று தோழமையுடன்
செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 4 Empty Re: கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum