ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

+6
உதயசுதா
ந.கார்த்தி
தாமு
அசுரன்
ரபீக்
உமா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by உமா Tue May 10, 2011 12:22 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
vs
[You must be registered and logged in to see this image.]
தோழர்களே...

பிரபு தேவா வை அனைவரும் இந்தியா மைக்கல் ஜாக்சன் என்கிறார்கள்...
இது ஏற்கதக்கதா , இல்லையா.... இதை பற்றி உங்கள் கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....

(கருத்தை பகிர்ந்தால் போதும்,,,,
யாரையும் புண் படுத்தும் விதத்தில் வாதம் தேவையில்லை)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by உதயசுதா Tue May 10, 2011 1:43 pm

யாரை யாரோடு ஒப்பிடுவது?
இரண்டு பேரும் ஒரு விசயத்துல ஒத்து போவாங்க.இரண்டு பேரும் ஒரு பொண்டாட்டியோட குடும்பம் நடத்தலை.
மத்த விசயத்துல மலைக்கும்,மடுவுக்கும் உள்ள வித்தியாசம்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by உமா Tue May 10, 2011 4:11 pm

வேறு யாரும் கருத்து தெரிவிக்கவே இல்லயா...
[You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by sshanthi Tue May 10, 2011 4:15 pm

மைக்கல் எல்லா விஷயத்திலும் உயர்ந்தவர் பிரபுதேவா எல்லா விஷயத்திலும் ...... நான் யாராயும் புண் பாடுதித்தவில்லை இல்லையா உமா அக்கா


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by பாலாஜி Tue May 10, 2011 4:18 pm

மைக்கேல் ஜாக்சன் அடைந்த புகழை பிரபு தேவா அடைய இயலாது.


என் வாக்கு மைக்கேல் ஜாக்சன் அவர்களுக்கு









[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by உமா Tue May 10, 2011 4:26 pm

sshanthi wrote:மைக்கல் எல்லா விஷயத்திலும் உயர்ந்தவர் பிரபுதேவா எல்லா விஷயத்திலும் ...... நான் யாராயும் புண் பாடுதித்தவில்லை இல்லையா உமா அக்கா

சரிதான்....
ஆனால் நீங்கள் தான் எனக்கு அக்கா...
[You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by உமா Tue May 10, 2011 4:30 pm

வை.பாலாஜி wrote:மைக்கேல் ஜாக்சன் அடைந்த புகழை பிரபு தேவா அடைய இயலாது.
என் வாக்கு மைக்கேல் ஜாக்சன் அவர்களுக்கு

முற்றிலும் உண்மை...
அவரது ஆட்டதிர்க்கு முன் யாரும் நிற்க்க இயலாது...
இந்திய மைக்கல் ஜாக்சன் என்று பிரபு தேவாவை சொல்வது நிச்ச்யமாக என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை...
அதனால் தான் இங்கே விமர்சிதேன்...
நன்றி பாலாஜி....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by balakarthik Tue May 10, 2011 4:33 pm

1. பிரபு தேவா எதிர்காலத்தில் மைக்கில் ஜாக்சணைபோல் ஆடலாம் ஆனால் இனி எந்த காலத்திலும் MJ பிரபு தேவாவை போல் ஆட முடியாது ஏன்னா அவரு இப்போ உயிரோட இல்ல

2. பிரபு தேவாவுக்கு மைக்கில் ஜாக்சன தெரிஞ்சிருக்கலாம் ஆனால் MJ வுக்கு பிரபு தேவாவை தெரியாது


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 4:38 pm

இதில் என்ன சந்தேகம் புள்ள? மைக்கேல் தான் பெஸ்ட்.... [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by உமா Tue May 10, 2011 5:26 pm

balakarthik wrote:1. பிரபு தேவா எதிர்காலத்தில் மைக்கில் ஜாக்சணைபோல் ஆடலாம் ஆனால் இனி எந்த காலத்திலும் MJ பிரபு தேவாவை போல் ஆட முடியாது ஏன்னா அவரு இப்போ உயிரோட இல்ல

2. பிரபு தேவாவுக்கு மைக்கில் ஜாக்சன தெரிஞ்சிருக்கலாம் ஆனால் MJ வுக்கு பிரபு தேவாவை தெரியாது

என்ன ஒரு விளக்கம்...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கருத்து கணிப்பு - மைக்கேல் vs   பிரபுதேவா  - Page 2 Empty Re: கருத்து கணிப்பு - மைக்கேல் vs பிரபுதேவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum