Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
+7
கலைவேந்தன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
balakarthik
உதயசுதா
தாமு
ரபீக்
ந.கார்த்தி
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
First topic message reminder :
ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.
மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.
இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.
இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள் என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்..............
TMT
ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.
மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.
இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.
இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள் என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்..............
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
பேசாமல் அதுக்கு நீங்க ஐந்து எடிசலத் கார்டு வாங்கி அதை கிழித்து போட்டிருக்கலாம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
டவுண்லோட் பண்ண வேண்டாம் சுதா. அப்படியே பார்க்கலாம்.
http://www.ultimatetamil.com/
http://tamilforce.org/?page=main
http://www.tamilforce.com/new/index.php
இதில் நீங்க்கா படம் பார்க்கலாம்
http://www.ultimatetamil.com/
http://tamilforce.org/?page=main
http://www.tamilforce.com/new/index.php
இதில் நீங்க்கா படம் பார்க்கலாம்
Re: அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
அடப்பாவமே ஏன் சுதா , கொஞ்சம் வெயிட் பண்ணால் நெட் ல வருமேஉதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
தாமு wrote:ரபீக் wrote:எங்கெங்கும் காதல் படத்தை பார்த்துவிட்டபின்பு பிரபு தேவாவை எங்கு பார்த்தாலும் அடிக்கணும் என்று என் நண்பன் கூறிக்கொண்டு அலைகிறான்
எல்லாரும் தான்
நிச்ச்யமாக நானும்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
இதுல பார்பதர் க்காவது "worth" ஆ ?தாமு wrote:டவுண்லோட் பண்ண வேண்டாம் சுதா. அப்படியே பார்க்கலாம்.
http://www.ultimatetamil.com/
http://tamilforce.org/?page=main
http://www.tamilforce.com/new/index.php
இதில் நீங்க்கா படம் பார்க்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
நன்றி தாமு இந்த லிங்க் கொடுத்ததுக்கு.krishnaamma wrote:இதுல பார்பதர் க்காவது "worth" ஆ ?தாமு wrote:டவுண்லோட் பண்ண வேண்டாம் சுதா. அப்படியே பார்க்கலாம்.
http://www.ultimatetamil.com/
http://tamilforce.org/?page=main
http://www.tamilforce.com/new/index.php
இதில் நீங்க்கா படம் பார்க்கலாம்
கிருஷ்ணம்மா சும்மா பார்க்க கூட இந்த படம் தகுதி இல்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
உதயசுதா wrote:நெட்டில் எல்லா படமும் வருது தாமு.நான் அதிகமா படம் பார்க்குறது இல்லை.அதுவும் இல்லாம நெட்ல டவுண்லோட் பண்ணி பார்க்குறதுக்கெல்லாம் சமயம் இல்லை.வெள்ளிக்கிழமை யாராச்சும் விருந்தினர் வரும்போது இந்த மாதிரி சினிமா பார்க்க போவதுண்டு.போன வெள்ளிக்கிழமை என்ன படம் போட்டு இருக்காங்கன்னு போய் பார்த்தா இந்த படம் போட்டு இருந்தாங்க.சரி பாட்டு எல்லாம் நல்லா இருக்கே,படமும் நல்லா இருக்கும்ன்னு நம்பி போனேன் ப்பாதாமு wrote:நெட்டில் தான் எல்லா படமும் வருதே சுதா
வானம் படம் போய் பார்ப்பது தானே சுதா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்
மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:நெட்டில் எல்லா படமும் வருது தாமு.நான் அதிகமா படம் பார்க்குறது இல்லை.அதுவும் இல்லாம நெட்ல டவுண்லோட் பண்ணி பார்க்குறதுக்கெல்லாம் சமயம் இல்லை.வெள்ளிக்கிழமை யாராச்சும் விருந்தினர் வரும்போது இந்த மாதிரி சினிமா பார்க்க போவதுண்டு.போன வெள்ளிக்கிழமை என்ன படம் போட்டு இருக்காங்கன்னு போய் பார்த்தா இந்த படம் போட்டு இருந்தாங்க.சரி பாட்டு எல்லாம் நல்லா இருக்கே,படமும் நல்லா இருக்கும்ன்னு நம்பி போனேன் ப்பாதாமு wrote:நெட்டில் தான் எல்லா படமும் வருதே சுதா
வானம் படம் போய் பார்ப்பது தானே சுதா?
அதுக்கு எதுக்கு தேயேட்டருக்கு போகணும் ,,சாதாரணமா தலை உயர்த்திப் பார்த்தால் வானம் தெரியுமே >?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!
» சுகததாச உள்ளக அரங்கு....
» அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
» துபாய் ‘எக்ஸ்போ 2000’ இந்திய அரங்கு சாதனை
» சுந்தர் சி. இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் பேய் படத்துக்கு ரூ.2 கோடி செலவில் அரங்கு
» சுகததாச உள்ளக அரங்கு....
» அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
» துபாய் ‘எக்ஸ்போ 2000’ இந்திய அரங்கு சாதனை
» சுந்தர் சி. இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் பேய் படத்துக்கு ரூ.2 கோடி செலவில் அரங்கு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|