புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_vote_lcapமுடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_voting_barமுடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_vote_lcapமுடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_voting_barமுடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_vote_lcapமுடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_voting_barமுடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_vote_lcapமுடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_voting_barமுடிந்தால் கூறுங்கள்?  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிந்தால் கூறுங்கள்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 10, 2011 12:58 am

First topic message reminder :

நண்பர்கள் இருவர் காட்டிற்கு தேன் சேகரிக்கச் சென்றார்கள்.
அவர்களிடம் எந்தவிதமான அளவுக் குறிகளும் அற்ற, மற்றும் வளைந்து நெளிந்த
மூன்று லீற்றர் (3L),
ஐந்து லீற்றர் (5L),மற்றும்
எட்டு லீற்றர் (8L)கொள்கலன்களையும் எடுத்துச் சென்றார்கள்.
காட்டிலே அலைந்து எட்டு லீற்றர் கொள்கலன் தேனை சேகரித்தார்கள்.
வந்த வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் நண்பர் ஒருவர் கூறுகிறார்
நாங்கள் இப்போதே நான்கு, நான்கு லீற்றர்களாக பிரித்துக் கொள்வோம் என்று,
இருவரும் பிரிக்க முயற்சிக்கிறார்கள் முடியவில்லை?
அவ்வேளையில் அவ்வழியால் வந்த உங்களிடம் உதவுமாறு கூறினால், நீங்க நிதிபதியாகவிருந்து எவ்வாறு நான்கு, நான்கு லீற்றர்களாக பிரித்துக் கொடுப்பீர்கள்?
முக்கிய குறிப்பு:- எந்தவித அளவுக் குறிகளும் அற்ற, மற்றும் வளைந்து நெளிந்த கொள்கலன்கள் என்பததை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 10, 2011 3:49 am

ANTHAPPAARVAI wrote:
பிஜிராமன் wrote:முதலில் 3 L கொள்கலனில் ஊற்றி பின் அதனை 5 எல் கொள்கலனில் ஊற்றி கொள்ளவேண்டும்.
பின் மீண்டும் 3 L கொள்கலனில் ஊற்றி அதனையும் 5 L கொள்கலனில் ஊற்றினால் மீதம் நமக்கு ஒரு லிட்டர் அந்த கொள்கலனில் மிச்சம் இருக்கும்.
மீண்டும் அந்த 5 L கொள்கலனில் உள்ள தேனை 8 லிட்டர் கொள்கலனின் ஊற்றி விட்டு இந்த ஒரு லிட்டர் மீதமானதை அந்த 5 லிட்டர் கொள்கலனில் ஊற்றி மீண்டும் அந்த 3 லிட்டர் கொள்கலனை நிறப்பி அந்த 5 லிட்டர் கொள்கலனின் ஊற்றினால் இப்போது சமமாக 4 லிட்டர் 5 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும் 8 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும்......

அருமை நண்பா...

மிக்க நன்றி நண்பா........ முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 10, 2011 7:34 am

வாழ்த்துக்கள் நண்பா!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:19 am

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் நண்பா!
சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 10, 2011 2:12 pm

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் நண்பா!

நன்றி பிரபு..... முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 1194657695
நன்றி கார்த்தி முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 10, 2011 11:44 pm

பிஜிராமன் wrote:முதலில் 3 L கொள்கலனில் ஊற்றி பின் அதனை 5 எல் கொள்கலனில் ஊற்றி கொள்ளவேண்டும்.
பின் மீண்டும் 3 L கொள்கலனில் ஊற்றி அதனையும் 5 L கொள்கலனில் ஊற்றினால் மீதம் நமக்கு ஒரு லிட்டர் அந்த கொள்கலனில் மிச்சம் இருக்கும்.
மீண்டும் அந்த 5 L கொள்கலனில் உள்ள தேனை 8 லிட்டர் கொள்கலனின் ஊற்றி விட்டு இந்த ஒரு லிட்டர் மீதமானதை அந்த 5 லிட்டர் கொள்கலனில் ஊற்றி மீண்டும் அந்த 3 லிட்டர் கொள்கலனை நிறப்பி அந்த 5 லிட்டர் கொள்கலனின் ஊற்றினால் இப்போது சமமாக 4 லிட்டர் 5 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும் 8 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும்......

அருமை நண்பா, எங்கே இருந்து வருகிறது...?
வாழ்த்துக்கள்.
எங்கே நீங்கள் ஒன்றை எடுத்து விடுங்கள்?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 10, 2011 11:51 pm

நன்றி றினா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 11:52 pm

றினா wrote:
பிஜிராமன் wrote:முதலில் 3 L கொள்கலனில் ஊற்றி பின் அதனை 5 எல் கொள்கலனில் ஊற்றி கொள்ளவேண்டும்.
பின் மீண்டும் 3 L கொள்கலனில் ஊற்றி அதனையும் 5 L கொள்கலனில் ஊற்றினால் மீதம் நமக்கு ஒரு லிட்டர் அந்த கொள்கலனில் மிச்சம் இருக்கும்.
மீண்டும் அந்த 5 L கொள்கலனில் உள்ள தேனை 8 லிட்டர் கொள்கலனின் ஊற்றி விட்டு இந்த ஒரு லிட்டர் மீதமானதை அந்த 5 லிட்டர் கொள்கலனில் ஊற்றி மீண்டும் அந்த 3 லிட்டர் கொள்கலனை நிறப்பி அந்த 5 லிட்டர் கொள்கலனின் ஊற்றினால் இப்போது சமமாக 4 லிட்டர் 5 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும் 8 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும்......

அருமை நண்பா, எங்கே இருந்து வருகிறது...?
வாழ்த்துக்கள்.
எங்கே நீங்கள் ஒன்றை எடுத்து விடுங்கள்?

அவர் இப்பதான் எடுத்து விட்டு, அவிழ்த்தும் விட்டுருக்கார்.. நீங்களே தொடருங்கள் நண்பா!

முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 10, 2011 11:56 pm

குயிலான்.....நான் புது பதிவிட்டுவிட்டேன்.......பாருங்கள்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 11, 2011 2:35 am

இன்றைய இளைஞர்களின் அறிவு முதிர்ச்சியையும் மனத்தெளிவையும் கண்டு பொறாமையாக இருக்கிறது. பாராட்டுகள் ராமன்... பாராட்டுகள் நண்பர்களே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 11, 2011 2:58 am

இங்கே விளையாட்டாக இருக்கிறது தரவிறக்கி விளையாடிப் பாருங்கள்

முடிந்தால் கூறுங்கள்?  - Page 2 Galonr

download
http://www.dbforums.com/attachments/visual-basic/6188d1154160644-4-gallon-jug-puzzle-vbulletin-4gallonjugpuzzle.zip

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக