புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் அரசியல் பேசுவோம்
Page 1 of 1 •
அவன் : என்னண்ணே. எப்படி இருக்கீங்க? ஸ்பெக்ட்ரம் ஊழல் கதையெல்லாம் படிச்சிங்களா?நீங்க என்ன நினைக்கறீங்க?
இவன் : ராஜாவா இருந்தாலும்..மந்திரியா இருந்தாலும் ராஜாவே மந்திரியா இருந்தாலும் தப்பு தப்புதானே?
அவன் : பார்க்க சாதுவா இருந்துட்டு இவ்ளோ வேலை செஞ்சிருக்காரே
இவன் : என்னதான் ஃபோட்டோவுல ஒரு பொண்ணு தேவதை மாதிரி தெரிஞ்சாலும் நெகட்டிவ்ல பிசாசு மாதிரிதான் தெரியும்.
அவன் : எல்லா துறையிலும்தான் ஏலம் விடுறாங்க. அதுக்குன்னு இவ்ளோ காசா காணாம போகும்?
இவன் : இளநீரிலும் தண்ணி இருக்கு. பூமியிலும் தண்ணி இருக்கு. இளநீர்ல போர் போட முடியுமா? இல்லை பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா?
அவன் : ஒரே ஒரு மந்திரி இவ்ளோ பணத்தை ஆட்டையை போட்டாரே. நம்ம ஊருல எவ்ளோ போலீஸ், வக்கீல் இருக்காங்க. இவருக்கு தண்டனை வாங்கி தந்துடுவாங்களா?
இவன் : ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது
அவன் : பி.எம்தானே பெரியாளு.அவருக்கு தெரியாமலா இவர் விளையாடி இருப்பாரு?
இவன் : பஸ்ஸுல கலெக்டரே ஏறினாலும் முதல் சீட்டு டிரைவருக்குத்தான்
அவன் : சரிதான். ஆனா இதுல காங்கிரஸூக்கு பங்கு கொடுக்காமலா விட்டிருப்பாங்க?
இவன் : காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் போடுற முட்டை வெள்ளைதாம்ப்பா
அவன் : அப்ப ஏண்ணே அவர பதவிய விட்டு தூக்கினாங்க?
இவன் : முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதாம்ப்பா
அவன் : ராசா வெளிவந்தா கூடவே திமுகவும் கூட்டணிய விட்டு வெளிவருமாண்ணே?
இவன் : சைக்கிள் போனா கூடவே சைக்கிள் ஸ்டேண்டும் போகும். ஆனா பஸ் போனா பஸ் ஸ்டேண்ட் அங்கேயேதான் இருக்கும்
அவன் : என்னதான் இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து அடிச்ச காசுக்கு இவர மட்டும் பலிகடா ஆக்குறாங்களே
இவன் : கால் எவ்ளோ வேகமா ஓடினாலும் பரிசு என்னவோ கைக்குதாம்ப்பா
அவன் : அதுவும் சரிதான். ஆனா இந்த களேபரத்துல கல்மாடிய மறந்துட்டாங்களே
இவன் : டிரெயின் எவ்ளோ மெதுவா போனாலும் கடைசி பொட்டிதான் கடைசியா வரும்
அவன் :இன்னொரு பொட்டி வந்து சேரும் வரை ராசாதான் மீடியாவுக்கு தோசா. கலைஞர் என்னண்ணே சொல்றாரு? ராசாவ காப்பாத்துவாரா?
இவன் : வாத்யார் எவ்ளோதான் முட்டை போட்டாலும் அத வச்சு ஆம்லெட் போட முடியாது
அவன் : சரிண்ணே.. மத்திய அரசுல திமுக பங்கேற்குது. அப்போ ஏன் மாநில அரசுல காங்கிரஸ் இல்லை?
இவன் : ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது
அவன் : ஓ.அப்போ திமுக போலீஸ்? அடுத்து.பாமகவும் இந்த ஊழல் நடந்தப்ப கூட்டணியில் இருந்துச்சே. அவங்களுக்கு ஏதாவது தேறியிருக்குமா?
இவன் : பஸ் ஸ்டாப்புல நின்னா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப்புல நின்னா ஃபுல் இல்லை, ஹாஃப் கூட வராது.
அவன் : தயாநிதி மாறன் இதுல எக்ஸ்பெர்ட் ஆச்சே. அவர் திரும்ப வந்தா சரி ஆயிடுமா?
இவன் : எவ்ளோ பெரிய சாஃப்ட்வேர் புரஃபஷனலா இருந்தாலும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்ல காத்து வர வைக்க முடியாது
அவன் : அதுவும் சரிதான். உங்களுக்கு நிறையா மொக்கைதான் வருது. நானும் இங்கே அடிக்கடி வறேன். ஆனால் மொக்கை எனக்கு வர மாட்டேங்குது.
இவன் : என்னதான் காலேஜ் பஸ் தினமும் காலேஜ் போனாலும் அது டிகிரி வாங்க முடியாது
அவன் : உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே இவ்ளோ மூளை?
இவன் : நகம் வளர்ந்தா வெட்டலாம். முடி வளர்ந்தா வெட்டலாம். மூளை வளர்ந்தா?
அவன் : ஆள விடுங்க. எஸ்கேப்ப்ப்ப்.
குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை அத வடகறியாக தருவது நான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பாலா, ஏன் இப்படி !!!!!!!!!!!!!!
அதுவும்
ஆனாலும் சூப்பர்....
அதுவும்
என்ன ஒரு மொக்கை சிந்தனை....
அவன் : சரிதான். ஆனா இதுல காங்கிரஸூக்கு பங்கு கொடுக்காமலா விட்டிருப்பாங்க?
இவன் : காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் போடுற முட்டை வெள்ளைதாம்ப்பா
அவன் : அப்ப ஏண்ணே அவர பதவிய விட்டு தூக்கினாங்க?
இவன் : முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதாம்ப்பா
ஆனாலும் சூப்பர்....
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அவன், இவன் என்ற ஏக வசனங்கள் தேவைதான், சிரிப்போடு சிந்திக்கவும் வைக்கிறது... மீண்டும்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஐயோ பாலா.... சூப்பெருங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1