ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் தேடல் நாம்!

+12
உதயசுதா
பிளேடு பக்கிரி
உமா
பாலாஜி
மு.வித்யாசன்
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
ரிபாஸ்
மஞ்சுபாஷிணி
Jiffriya
ANTHAPPAARVAI
வினுப்ரியா
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty காதலின் தேடல் நாம்!

Post by வினுப்ரியா Mon May 09, 2011 11:00 pm

First topic message reminder :

காதலின் தேடல் நாம்!

என் வாழ்க்கை வட்டத்தினை வரைகிறேன்
உன்னை மையப்புள்ளியாக வைத்து
தினமும் சுற்றி சுற்றி வருகிறேன்
உன்னையே பார்த்துக்கொண்டு!

வெற்றிடத்தில் ஒலி பரவாது
என் வெற்றுடல் வீழ்ந்தாலும்
என் ஆத்மாவில்
உன் எதிரொலி ஓயாது!

வள்ளுவன் சொல்ல மறந்த
முப்பாலுக்கும் அப்பாலும் சென்றோம்!
எக்காலம் பிரித்தாலும்
எகத்தாளமாய் சொல்வேன் -என்
அகத்தாளன் நீயென்று!

எப்போதும் என் வெட்கங்களையே
அரிதாரமாய் பூசிக்கொள்கிறேன்
நீ வந்து கலைப்பதற்காகவே!

என் அன்பே!
ஆண்டவனிடம் ஓர் அதிசய வரம் கேட்டேன்
நீயும் ...நானும்
அஞ்ஞாதவாசம் செல்லவேண்டுமென்று!

உன் கரங்கள் தீண்டும்
ஒவ்வொரு முறையும்
நான் ஞான தீட்சைப் பெறுகிறேன்!

உனக்காக மாய வலையொன்றை
பின்னி வைத்திருந்தேன்
அதிலும் உனக்கு பதிலாக
நானேதான் மாட்டிக்கொள்கிறேன்!

மீண்டும்... மீண்டும்...
உணவருந்தினாலும்
ஒவ்வொருமுறையும்
புதிதாக சாப்பிடுவதுபோலத்தான்
ரசித்து சாப்பிடுகிறோம்
என்னை நீயும்...
உன்னை நானும்...

என் தேடல் நீ..
உன் தேடல் நான்...
காதலின் தேடல் நாம்..
வா! அன்பே!
வாழ்நாள் முழுதும் -நாம்
காதலித்துக்கொண்டேயிருப்போம்!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 2:18 pm

நீண்ட இடைவெளிக்கு பிறகு ... ஒரு கவிதை ......

படித்தேன்... எல்லாமே தேன்... உடனே குடித்தேன்... என் கவிதை அத்தனையும் வெறுத்தேன்.

நிறைய எழுதுங்கள்... உணர காத்திருக்கிறது எனது விழிகள்..

பாராட்டுகள் ...

காதலின் தேடல் நாம்! - Page 2 677196


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by பாலாஜி Wed May 11, 2011 2:35 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

மிக மிக அழகான கவிதை ...

மீண்டும் மீண்டும் படிக்க ஆவலை தூண்டும் கவிதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழி ..

மீண்டும் மீண்டும் படித்தாலும் புதியதாகவே உள்ளது உமது கவிதை

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by உமா Wed May 11, 2011 2:54 pm

வள்ளுவன் சொல்ல மறந்த
முப்பாலுக்கும் அப்பாலும் சென்றோம்!
எக்காலம் பிரித்தாலும்
எகத்தாளமாய் சொல்வேன் -என்
அகத்தாளன் நீயென்மீண்டும்... மீண்டும்...
உணவருந்தினாலும்
ஒவ்வொருமுறையும்
புதிதாக சாப்பிடுவதுபோலத்தான்
ரசித்து சாப்பிடுகிறோம்
என்னை நீயும்...
உன்னை நானும்...

நான் ரசித்த வரிகள்...
அனைத்துமே மிக அருமை தோழி ....
காதலின் தேடல் நாம்! - Page 2 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by பிளேடு பக்கிரி Wed May 11, 2011 2:56 pm

காதலின் தேடல் நாம்! - Page 2 677196 காதலின் தேடல் நாம்! - Page 2 677196 காதலின் தேடல் நாம்! - Page 2 677196 காதலின் தேடல் நாம்! - Page 2 677196



காதலின் தேடல் நாம்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by உதயசுதா Wed May 11, 2011 3:59 pm

காதலுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது வினு.ஆனா நிறைய பேர் கல்யாணம் ஆகி கொஞ்ச நாளில் காதலிக்க மறந்துடாறாங்க,அதுதான் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம்.

அருமை வினு அருமை


காதலின் தேடல் நாம்! - Page 2 Uகாதலின் தேடல் நாம்! - Page 2 Dகாதலின் தேடல் நாம்! - Page 2 Aகாதலின் தேடல் நாம்! - Page 2 Yகாதலின் தேடல் நாம்! - Page 2 Aகாதலின் தேடல் நாம்! - Page 2 Sகாதலின் தேடல் நாம்! - Page 2 Uகாதலின் தேடல் நாம்! - Page 2 Dகாதலின் தேடல் நாம்! - Page 2 Hகாதலின் தேடல் நாம்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by முரளிராஜா Wed May 11, 2011 4:04 pm

உதயசுதா wrote:காதலுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது வினு.ஆனா நிறைய பேர் கல்யாணம் ஆகி கொஞ்ச நாளில் காதலிக்க மறந்துடாறாங்க,அதுதான் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம்.

அருமை வினு அருமை
சுதா நீங்க எந்த விசயம் சொன்னாலும் தப்பா இருக்காது. நானும் எனக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ள
காதலிக்க மறந்துட்டேன். நீங்களே சொன்ன பிறகு நான் காதலிக்காம இருப்பேனா இன்னிக்கே
காதலிக்க ஆரம்பிக்கறன் வேற ஒரு பெண்னை
சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by உதயசுதா Wed May 11, 2011 4:45 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:காதலுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது வினு.ஆனா நிறைய பேர் கல்யாணம் ஆகி கொஞ்ச நாளில் காதலிக்க மறந்துடாறாங்க,அதுதான் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம்.

அருமை வினு அருமை
சுதா நீங்க எந்த விசயம் சொன்னாலும் தப்பா இருக்காது. நானும் எனக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ள
காதலிக்க மறந்துட்டேன். நீங்களே சொன்ன பிறகு நான் காதலிக்காம இருப்பேனா இன்னிக்கே
காதலிக்க ஆரம்பிக்கறன் வேற ஒரு பெண்னை
சிரி
வேற பொண்ணை காதலிக்க ஆரம்பிச்சா உங்க பொண்டாட்டி உங்களை காணமா ஆக்கிடுவாங்க,பரவாயில்லையா


காதலின் தேடல் நாம்! - Page 2 Uகாதலின் தேடல் நாம்! - Page 2 Dகாதலின் தேடல் நாம்! - Page 2 Aகாதலின் தேடல் நாம்! - Page 2 Yகாதலின் தேடல் நாம்! - Page 2 Aகாதலின் தேடல் நாம்! - Page 2 Sகாதலின் தேடல் நாம்! - Page 2 Uகாதலின் தேடல் நாம்! - Page 2 Dகாதலின் தேடல் நாம்! - Page 2 Hகாதலின் தேடல் நாம்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by சாந்தன் Wed May 11, 2011 4:56 pm

உதயசுதா wrote:காதலுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது வினு.ஆனா நிறைய பேர் கல்யாணம் ஆகி கொஞ்ச நாளில் காதலிக்க மறந்துடாறாங்க,அதுதான் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம்.

அருமை வினு அருமை

பொறுப்பு கூடும் போது அப்புறம் எங்க இருந்து காதல் வரும் சுதா ...
கொஞ்சம் கஷ்டம தான் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by வினுப்ரியா Wed May 11, 2011 9:55 pm

நன்றி கலை! நன்றி சூர்யா! நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by வினுப்ரியா Wed May 11, 2011 10:44 pm

மு.வித்யாசன் wrote:நீண்ட இடைவெளிக்கு பிறகு ... ஒரு கவிதை ......

படித்தேன்... எல்லாமே தேன்... உடனே குடித்தேன்... என் கவிதை அத்தனையும் வெறுத்தேன்.

நிறைய எழுதுங்கள்... உணர காத்திருக்கிறது எனது விழிகள்..

பாராட்டுகள் ...

காதலின் தேடல் நாம்! - Page 2 677196

நன்றி!வித்யா
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் தேடல் நாம்! - Page 2 Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum