ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2,000 டன் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு நாளை பயணம்

Go down

2,000 டன் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு நாளை பயணம் Empty 2,000 டன் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு நாளை பயணம்

Post by சிவா Fri Nov 07, 2008 2:58 am

சென்னை : இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்குவதற்காக 2,000 டன் எடையுள்ள 80 ஆயிரம் பார்சல்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை அனுப்பி வைக்கப்படுகின்றன. பொருட்களை இந்திய தூதருக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கிறது. இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ, முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று, 10 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் வந்து சேர்ந்துள்ளன.


அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களுடன், குளியல் சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை, வேஷ்டி, கைலி, சேலை, நைட்டி, துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்களை 80 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க தனித்தனி பார்சல்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக தமிழக அரசு அளிக்கும் 2,000 டன் எடையுள்ள இந்த நிவாரணப் பொருட்கள் சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்படும். அவரிடமிருந்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இந்தப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதையும், தமிழர்களுக்கு இவற்றை வழங்க இந்தியத் தூதரகம் மேற்கொள்ளும் ஏற்பாடுகளையும் கண்காணிக்கும் பொறுப்பை மத்திய வெளியுறவுத் துறை ஏற்றுள்ளது.


இலங்கைக்கு அனுப்பவுள்ள நிவாரணப் பொருட்களை முதல்வர் கருணாநிதி நேற்று பார்வையிட்டார். அப்போது, செஞ்சிலுவைச் சங்க பன்னாட்டு குழுமத்தின் கொழும்புக்கான ஒருங்கிணைப்பாளர் தாமஸ் ரீஸ், மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஐ.எம்.பாண்டே, தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர். நிவாரணப் பொருட்களை வழங்குவது குறித்து செஞ்சிலுவைச் சங்க அதிகாரி தாமஸ் ரீஸ், நிருபர்களிடம் கூறும் போது, ""உணவு, உடை மற்றும் மருந்துப் பொருட்கள் மத்திய அரசு மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பொருட்கள் தரமானதாகவும், மக்களுக்கு உபயோகமானதாகவும் உள்ளன. இவற்றை வன்னி மற்றும் இதர பாதிக்கப்பட்ட பகுதிகளில் வினியோகிப்போம். இவை கொழும்பு செல்ல இரண்டு வாரங்களாகும். இப்பொருட்களை, இலங்கை அரசின் உதவியுடன் இம்மாத இறுதிக்குள் வினியோகித்து முடிப்போம்,'' என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள்.
» இந்திய போர்க்கப்பல்களில் வந்தடைந்த கொரோனா நிவாரண பொருட்கள்
» ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம் - ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்
» கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
» கனடாவில் நாளை ஜி-20 மாநாடு : இந்தியப் பிரதமர் இன்று பயணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum