ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீ...சீ... படுக்கை மொத்தம்

+8
ANTHAPPAARVAI
பாலாஜி
மகா பிரபு
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
Aathira
மு.வித்யாசன்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by மு.வித்யாசன் Mon May 09, 2011 8:04 pm

First topic message reminder :

திடுக்கென்று ஒரு சத்தம்
வெடுக்கென்று பூத்தது பயம்
விசுக்கென்று வழிந்தது வியர்வை...

பொசுக்கென்று நுழைந்தது பார்வை
...பிசுபிசுக்கச் செய்தது இதய வேரை
கசக்கி புழிந்தது உன் வருகை...

எது எது காண்பேனோ
அது அது நீயானாய்
விடு விடு என்றபோதும் ஏனோ விதையானாய்...

மது மது உன் இதழ்
எடு எடு என்றது என் விழி
ம்ஹூம் , ம்ஹூம் என்று தடுத்தது உன் விரல்...

சல சல என காற்று
கல கல என கை வளை பாட்டு
விழ விழ எழுந்தது மோக கீற்று...

மூடி மூடி மறைத்தது உன் முந்தானை
மாறி மாறி பொழிந்தது தேன் மழை
இன்னும் இருக்கிறது அந்த கலை...

மள மள என சரிந்தது உயிர் கூடு
எழு எழு என சிரித்தது உன் தோடு
அழ அழ வைத்தது அந்தரங்கத்தோடு...

திடுக்கென்று ஒரு சப்தம்
படக்கென்று பிரிந்தது இமை முற்றும்
சீ...சீ... இது கனவென்றது படுக்கை மொத்தம் !!


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down


சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by வினுப்ரியா Tue May 10, 2011 10:03 pm

மிகவும் அழகான தாள நயத்துடன் எழுதப்பட்ட பாடல் போல கவிதை
அழகாக மிளிர்கிறது வித்யா.படித்து ,ரசித்து.களித்து வியந்தேன்.

ஆனாலும் பாவம் வித்யா எல்லாமே உங்களுக்கு கனவாகிவிடுகிறதே!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by Jiffriya Wed May 11, 2011 9:09 am

காணாத ஒரு கனவை
கண்டதாக ஒரு கவிதை
கண் விழித்துப் பார்த்தவுடன்
கலைந்து போன அந்த நினைவை
கவிதை வடிவில் தந்த
கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்...அழகான கவிதை. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 2:21 pm

வினுப்ரியா wrote:மிகவும் அழகான தாள நயத்துடன் எழுதப்பட்ட பாடல் போல கவிதை
அழகாக மிளிர்கிறது வித்யா.படித்து ,ரசித்து.களித்து வியந்தேன்.

ஆனாலும் பாவம் வித்யா எல்லாமே உங்களுக்கு கனவாகிவிடுகிறதே!

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 2:22 pm

[quote="Jiffriya"]காணாத ஒரு கனவை
கண்டதாக ஒரு கவிதை
கண் விழித்துப் பார்த்தவுடன்
கலைந்து போன அந்த நினைவை
குஓட்டே
சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 678642 சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 154550


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by பாலாஜி Wed May 11, 2011 2:24 pm

விதயாசன் உங்களை பற்றி பாலா கார்த்திக் ஒரு கதை எழுதியுள்ளார் ..

படித்துவிட்டீர்களா.....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 5:41 pm

வை.பாலாஜி wrote:விதயாசன் உங்களை பற்றி பாலா கார்த்திக் ஒரு கதை எழுதியுள்ளார் ..

படித்துவிட்டீர்களா.....


இன்னும் இல்லை. என்னை பற்றி கதை எழுதும் அளவிற்கா நான் ? என்ன கதை எங்கு படிப்பது ? சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 440806


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by உதயசுதா Wed May 11, 2011 5:43 pm

மு.வித்யாசன் wrote:
வை.பாலாஜி wrote:விதயாசன் உங்களை பற்றி பாலா கார்த்திக் ஒரு கதை எழுதியுள்ளார் ..

படித்துவிட்டீர்களா.....


இன்னும் இல்லை. என்னை பற்றி கதை எழுதும் அளவிற்கா நான் ? என்ன கதை எங்கு படிப்பது ? சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 440806
பொழுது போக்குள் கதைகள் தலைப்புல வித்யாசன் காதல் கதைன்னு ஒரு தலைப்பு இருக்கு பாருங்க


சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Uசீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Dசீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Aசீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Yசீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Aசீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Sசீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Uசீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Dசீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Hசீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by பாலாஜி Wed May 11, 2011 5:51 pm

மு.வித்யாசன் wrote:
வை.பாலாஜி wrote:விதயாசன் உங்களை பற்றி பாலா கார்த்திக் ஒரு கதை எழுதியுள்ளார் ..

படித்துவிட்டீர்களா.....


இன்னும் இல்லை. என்னை பற்றி கதை எழுதும் அளவிற்கா நான் ? என்ன கதை எங்கு படிப்பது ? சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 440806

இங்கு சென்று படியுங்கள்
http://www.eegarai.net/t58624p10-topic#528641



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 6:01 pm

படித்தேன். இந்த கதை மூலமா எனக்கு ரசிகர்கள் நிறைய கிடச்சுட்டாங்க. பாலா... பலே. சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 224747944


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

சீ...சீ... படுக்கை மொத்தம் - Page 3 Empty Re: சீ...சீ... படுக்கை மொத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum