புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
73 Posts - 77%
heezulia
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
238 Posts - 76%
heezulia
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
8 Posts - 3%
prajai
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 11, 2011 10:28 am

100 நாள் வேலை என்பது இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும். ஆம் அப்படித்தான் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இத்திட்டம் உண்மையில் எந்தளவுக்கு விவசாயிகளை பாதிக்கிறது என்பதை இங்கு கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
100 நாள் வேலை நடைபெறும் நேரம்:
காலை 8.௦௦ மணி ---------வருகைப் பதிவு
9.00 மணி- --------------வேலை துவங்கும்
11.00 மணி- -------------உணவு உண்ணுதல்
11.30 மணி- -------------உறங்குதல்
நண்பகல் 12 மணி------- மீண்டும் வேலை துவங்கும்
2.00 மணி---------------இனிதே வேலை நிறைவடையும.
ஆக மொத்தம் 4 மணி நேரம் மட்டுமே வேலை நடைபெறுகிறது.
வேலை நடைபெறும் விதம்:
குளம் அல்லது சாலைகளை செப்பணிடுதலே இதன் பணி ஆகும். குளம் என்றால் அரை அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதை கரையில் போடுவார்கள். சாலை என்றால் சாலை ஓரத்தில் உள்ள மண்ணை வெட்டி அதை சாலையில் உள்ள குழிகளில் போடுப்படும். இந்த மண்ணில் வாரி விட்டு இரு சக்கர வாகணங்களில் இருந்து விழுந்த குடிமகன்களின் கதைகளும் உண்டு. இதனால் என்ன பயன் வரப் போகிறது. சென்ற ஆண்டில் வெட்டிய குழியில் முளைத்த புற்களை மட்டும் சுரண்டி விட்டு அதற்கும் சம்பளம் வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.
விவசாயத்தின் நிலை:
இந்த 100 நாள் வேலையால் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வளவு சொகுசு வேலை கிடைத்ததால் விவசாய வேலைக்கு யாரும் கிடைப்பதில்லை. ஞாயிறு 100 நாள் வேலைக்கு விடுமுறை என்பதால் அன்று மட்டும் ஆட்கள் வருகிறார்கள். இதன் காரணமாக விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களை கொண்டு சிறிய அளவில் விவசாயம் செய்கிறார்கள். பல விவசாயிகள் விவசாயம் செய்யாமல் 100 வேலைக்கு செல்கிறார்கள். இதனால் உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. நெல் அறுவடை காலத்தில், நெல் சுனை அரிக்கும் என்பதால் யாருமே இப்போதெல்லாம் வேலைக்கு கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் அழிவு பாதையில் செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியை பெருக்க வழிகள்:

  • பல வகையான தொழிற்சாலைகளை அரசே எல்லா ஊர்களிலும் நிறுவலாம். இதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் நாட்டின் உற்பத்தியும் பெருகும்.
  • சீனாவில் உள்ளதைப் போல பொம்மை மற்றும் கலைப் பொருட்களை வீட்டிலியே உற்பத்தி செய்வதை கட்டாயப்படுத்தி அதனை ஏற்றுமதி செய்யலாம்.
  • விவசாய உற்பத்தியை பெருக்கும் வண்ணம் இத்திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக விவசாயிகளுக்கு உதவியாக விளைநிலங்களில் வேலை பார்க்க செய்ய வேண்டும். இவர்களுக்கான ஊதியத்தில் 2 பங்கை விவசாயிகளும் 1 பங்கு அரசாங்கமும் வழங்கலாம்.
  • படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி செய்யலாம்.
விவசாயிகளின கோர நிலையை கண்டு கொள்ளாமல், ஏதோ பர்னிச்சர் கடை விளம்பரம் போல டிவி, மிக்சி, கிரைண்டர் தருகிறேன் என்று சொல்வதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. நகரவாசிகளே காய்கறிகளின் விலை உயர்வை மட்டும் கண்டு மனம் நோகும் நீங்கள், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலையை தயவு செய்து எண்ணா பாருங்கள்.
100 ரூபாய் கூலி கொடுத்து உற்பத்தி செய்த வெண்டைக் காய், மிளகாயின் தற்போதைய கொள்முதல் விலை 5 ரூபாய்க்கும் கீழ். விவசாயம் இல்லாமல் நமக்கெல்லாம் எப்படி உணவுக் கிடைக்கும்.
இந்த 100 நாள் வேலையால் பயனடைந்த குடும்பத்தில் உள்ளவர்கள், நான் ஏதோ பொறாமையில் இதை எழுதுவதாக நினைக்க வேண்டாம். விவசாயிகள் கடன் தொல்லையால் தினம் தினம் தற்கொலை செய்வது மகாராஷ்ட்ரா போன்ற வடமாநிலங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு தமிழகத்திலும் நடைபெறக்கூடாது என்று தான் எழுதுகிறேன்.
தங்களுடைய பொன்னான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். மாற்றுக் கருத்துகளும் வரவேற்கபடும்.

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 11:27 am

என்ன நண்பா 4 மணி நேரம் வேலை நடக்கிறதா ? எங்கள் பகுதில் வேலையே நடக்கவில்லை ,வந்து சம்பளம் வாங்கி போய் விடுகிறார்கள் ..... அதிர்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 11, 2011 11:32 am

மதன்கார்த்திக் wrote:என்ன நண்பா 4 மணி நேரம் வேலை நடக்கிறதா ? எங்கள் பகுதில் வேலையே நடக்கவில்லை ,வந்து சம்பளம் வாங்கி போய் விடுகிறார்கள் ..... அதிர்ச்சி

அப்படியா! நான் கூறியது அதிகபட்ச நேரம் நண்பா. இப்படி பணம் கொடுப்பதால் என்ன நன்மை? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 11, 2011 11:34 am

ரொம்ப சரி அறிமுக நாயகன்.இந்த 100 நாள் வேலை வந்த பின் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பதில்லைதான்.
100 நாள் வேலையில என்ன செய்யுறாங்கன்னே தெரியலை.ஆனா கூலி மட்டும் சரியா பட்டுவாடா பண்ணிடறாங்க.இவங்களை ரோடு போட பயன்படுத்தலாம்.இல்ல நீங்க சொல்லி இருக்கற மாதிரி விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தினா உற்பத்தி செலவு குறைஞ்சு விலைவாசியும் குறையும்.ஆனா ஏன் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டேங்குறாங்களொ

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Uநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Dநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Aநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Yநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Aநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Sநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Uநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Dநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Hநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 11, 2011 11:37 am

உதயசுதா wrote:ரொம்ப சரி அறிமுக நாயகன்.இந்த 100 நாள் வேலை வந்த பின் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பதில்லைதான்.
100 நாள் வேலையில என்ன செய்யுறாங்கன்னே தெரியலை.ஆனா கூலி மட்டும் சரியா பட்டுவாடா பண்ணிடறாங்க.இவங்களை ரோடு போட பயன்படுத்தலாம்.இல்ல நீங்க சொல்லி இருக்கற மாதிரி விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தினா உற்பத்தி செலவு குறைஞ்சு விலைவாசியும் குறையும்.ஆனா ஏன் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டேங்குறாங்களொ

ஆமாம் அக்கா.........

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 2:30 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 11, 2011 4:49 pm

இதை நினைச்சாலே வயிறு எரியுது.அரசுக்குத்தான் புத்தியில்லை. மக்களுக்குமா? மரம் ,குளம் இதை யார் பயன் படுத்த போய்கிறார்கள் அரசாங்கமா? உங்கள் தலைமுறை தானே? இதை அனுப்பும் பொது கூட வயிறு எரியுது. என்ன கொடுமை சார் இது

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Pநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Oநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Sநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Iநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Tநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Iநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Vநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Eநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Emptyநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Kநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Aநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Rநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Tநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Hநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Iநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Cநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  K
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 11, 2011 5:38 pm

மிகத்தெளிவாக உச்சந்தலையிலே உளி வைத்து அடித்தாற்போல் உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
எங்கள் ஊரிலும் விவசாயத்திற்கு ஆள் கிடைக்க வில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 11:23 am

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே .............

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 17, 2011 11:35 am

எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக