புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
7 Posts - 4%
prajai
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
16 Posts - 4%
prajai
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_m10ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 09, 2011 3:29 pm

Osama bin Laden Killed (LIVE VIDEO) என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ்
இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு
எச்சரிக்கை ரிப்போர்ட்.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று
அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன்
கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க
இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று
தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை
வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம்.
img]

உங்களுக்கு இமெயில் அல்லது பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற
சோசியல் தளங்களில் இருந்து படம் 1-ல் மேலே காட்டியபடி ஒரு
வீடியோ காட்டப்படும் அதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படும்
நேரடி வீடியோ காட்சியை யூடியுப் ஒளிபரப்ப அனுமதி கொடுக்காத
காரணத்தால் இங்கு கொடுக்கப்படிருக்கும் முகவரியை சொடுக்கி
அந்த வீடியோவை பாருங்கள் என்று இருக்கும் உடன் கொடுக்கப்
பட்டிருக்கும் இணையதள முகவரியை எக்காரணம் கொண்டும்
சொடுக்க வேண்டாம். நாம் எதையும் தரவிரக்காமல் எப்படி நம்
கணினியை வைரஸ் தாக்கும் என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக
யோசிப்பதற்குள் உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்.
அதாவது நாம் உலாவியில் பார்க்கும் இணையதளங்கள் கணினியில்
தற்காலிகமாக (Temporary) ஆக சேமிக்கப்பட்டு தான் நமக்கு காட்டப்படும்
இந்த வைரஸ் தன் பணியை உலாவி Temporary ஆக சேமிக்கப்பட்டுள்ள
இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கூகிஸ் மூலம் நண்பர்களின்
இமெயில் முகவரியை எடுத்து அவர்களுக்கும் அனுப்பிவிடுகிறது.
முன்னனி ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் கூட விழிபிதுங்கி இருக்கிறது.
இதுபோல் ஒசாமா பெயரில் வரும் எந்த இணைப்பையும் (Link)
சொடுக்காமல் இருப்பது தான் பிரச்சினை வராமல் தடுக்க ஒரே வழி.
உங்கள் நண்பர்களுக்கும் இந்தப்பதிவை கொண்டு செல்லுங்கள்.

நன்றி http://winmani.wordpress.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon May 09, 2011 3:32 pm

ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   678642

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 6:12 pm

நல்ல பதிவு

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 09, 2011 7:06 pm

ஒசாமா.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 09, 2011 7:12 pm

சர்வ ஜாக்கிரதையா இருப்போம். ஒசாமாவா... ஓட்டம்தான்... ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   230655

ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Aஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Aஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Tஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Hஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Iஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Rஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Aஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon May 09, 2011 7:15 pm

அறிய தந்தமைக்கு நன்றி பாலா

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 09, 2011 7:19 pm

தக்க சமயத்தில் விழிப்புணர்வு செய்தி கொடுத்தமைக்கு நன்றி!

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:33 am

பயனுள்ள தகவல்! சூப்பருங்க

ஒசாமா மரண வீடியோ பெயரில் -கணினி வைரஸ்   Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக