ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பும் உறவும்

+5
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
Aathira
மஞ்சுபாஷிணி
செய்தாலி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்பும் உறவும்   - Page 2 Empty அன்பும் உறவும்

Post by செய்தாலி Mon May 09, 2011 6:22 pm

First topic message reminder :

அன்பும் உறவும்   - Page 2 Friendship_quotes_graphics_b5

உறவுச் சண்டைகள்
வீதியில் அரங்கேற்றம்
வேடிக்கை பார்க்கும் ஊர்

சொல் கூர்மை ஆயுதம்
அகத்தை கீறும் கோரம்
மெளனமாக அழும் அன்பு

சுய காழ்ப்பு நோய்
விஷமாய் படரும் விவாதம்
புரிதல் மரண மஞ்சத்தில்

பிறர் குறைகளை தேடி
தரம் தாழ்ந்த சொற்கள்
இழிவுபடும் சுய தரம்

மனிதன் பலகீனத்தின் தளிர்
ஊருக்கு அம்பலமான வெளிச்சம்
இந்திரிய துளிகள்

மனிதனுக்கு மனிதனே ஆயுதம்
கையாளுவதில் பிழை இழைத்தால்
காயங்களே மிஞ்சும்

நாளத்தில் குருதி நிற்கையில்
மரணத்தை முத்தமிடுகிறது
மனித குணமும் செயலும்

புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்

அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


அன்பும் உறவும்   - Page 2 Empty Re: அன்பும் உறவும்

Post by செய்தாலி Tue May 10, 2011 11:07 am

கலைவேந்தன் wrote:
உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்திற்கு பின் ..................???

அதைத்தான் யோசித்து இன்றுவரை விடைகிடைக்காமல் வருந்துகிறேன்..

அருமையான கவிதைக்கு நன்றி செய்தாலி..!

வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வும் ஒருமுறை தான்
வாழ்கையை எல்லா தடங்களையும் தாண்டி அனுபவித்து வாழலாம் என்ற ஒரு சின்ன நப்பாசை
தான் கலை அண்ணா

மிக்க நன்றி கலை அண்ணா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அன்பும் உறவும்   - Page 2 Empty Re: அன்பும் உறவும்

Post by செய்தாலி Tue May 10, 2011 11:08 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???
உண்மை வரிகள் நண்பா..அன்பு ஒன்றேதான் வாழ்வின் ஆதாயம்..ஆதாரம்..வாழ்த்துக்கள்...நண்பரே... அன்பும் உறவும்   - Page 2 224747944 அன்பும் உறவும்   - Page 2 224747944

கவிஞரின் வாழ்த்துக்கு மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அன்பும் உறவும்   - Page 2 Empty Re: அன்பும் உறவும்

Post by செய்தாலி Tue May 10, 2011 11:09 am

வினுப்ரியா wrote:புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்


அழகான வரிகள்,னிதர்சனமான உண்மைகள்.

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அன்பும் உறவும்   - Page 2 Empty Re: அன்பும் உறவும்

Post by செய்தாலி Tue May 10, 2011 11:26 am

ANTHAPPAARVAI wrote:
செய்தாலி wrote:

உறவுச் சண்டைகள்
வீதியில் அரங்கேற்றம்
வேடிக்கை பார்க்கும் ஊர்

சொல் கூர்மை ஆயுதம்
அகத்தை கீறும் கோரம்
மெளனமாக அழும் அன்பு

சுய காழ்ப்பு நோய்
விஷமாய் படரும் விவாதம்
புரிதல் மரண மஞ்சத்தில்

பிறர் குறைகளை தேடி
தரம் தாழ்ந்த சொற்கள்
இழிவுபடும் சுய தரம்

மனிதன் பலகீனத்தின் தளிர்
ஊருக்கு அம்பலமான வெளிச்சம்
இந்திரிய துளிகள்

மனிதனுக்கு மனிதனே ஆயுதம்
கையாளுவதில் பிழை இழைத்தால்
காயங்களே மிஞ்சும்

நாளத்தில் குருதி நிற்கையில்
மரணத்தை முத்தமிடுகிறது
மனித குணமும் செயலும்

புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்

அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???
[/center]


அருமையான கவிதை நண்பா! சூப்பருங்க

மிக்க நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அன்பும் உறவும்   - Page 2 Empty Re: அன்பும் உறவும்

Post by செய்தாலி Tue May 10, 2011 11:39 am

றினா wrote:வேடிக்கை பார்க்கும் ஊர்

மெளனமாக அழும் அன்பு

புரிதல் மரண மஞ்சத்தில்

இழிவுபடும் சுய தரம்

ஊருக்கு அம்பலமான வெளிச்சம்

காயங்களே மிஞ்சும்

மனித குணமும் செயலும்

சுவாச நாளங்கள்

அன்பின் உருவான இறைவன்

மரணத்த்ற்கு பின் ..................???


அழகான வரிகள் பிரமிக்க வைக்கின்றன,
வாழ்த்துக்கள் நண்பரே
அன்பும் உறவும்   - Page 2 224747944


மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அன்பும் உறவும்   - Page 2 Empty Re: அன்பும் உறவும்

Post by உமா Tue May 10, 2011 1:35 pm

அழகிய சிந்தனை .... புன்னகை
அற்புதமான வார்த்தைகள் .. அன்பும் உறவும்   - Page 2 224747944
ஏற்ற தலைப்பு... அன்பும் உறவும்   - Page 2 2825183110
அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196
அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்பும் உறவும்   - Page 2 Empty Re: அன்பும் உறவும்

Post by செய்தாலி Tue May 10, 2011 1:40 pm

உமா wrote:அழகிய சிந்தனை .... புன்னகை
அற்புதமான வார்த்தைகள் .. அன்பும் உறவும்   - Page 2 224747944
ஏற்ற தலைப்பு... அன்பும் உறவும்   - Page 2 2825183110
அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196 அன்பும் உறவும்   - Page 2 677196
அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550 அன்பும் உறவும்   - Page 2 154550

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அன்பும் உறவும்   - Page 2 Empty Re: அன்பும் உறவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum