ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

+3
உமா
உதயசுதா
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by தாமு Mon May 09, 2011 4:48 pm

அலுவலகத்தில், ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 338 ஆண், பெண்களிடம் சர்வதேச அளவில், கெனெக் ஷா ஆய்வு மையம் சார்பில், ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, ஆண்களைவிட அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. மனித வள மேம்பாட்டுத்துறையில் பணி புரியும் 56 சதவீத பெண்களுக்கு காரண, காரியத்தோடு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 26 சதவீதம் பெண்கள் காரணமே இல்லாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

மேற்பார்வையிடுவது தொடர்பான பணிகளில் உள்ள 10 சதவீத பெண்கள், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்தை உணருகின்றனர். சேவை மற்றும் உற்பத்தி துறையில் உள்ள 8 சதவீத பெண்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும், நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்னைகளையும், அலுவலகப் பிரச்னைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாக தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காதபோது, துவண்டு விடுகின்றனர். மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



vayal நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by உதயசுதா Mon May 09, 2011 5:05 pm

பெண்ணா பிறந்துட்டாலே எப்பவும் மன அழுத்தம் தான்.
படிக்கும் வரை படிப்ப பத்தி,பதிப்பு முடிச்சதும் வேலை இல்லைன்னா காதல்,கல்யாணம் பத்தி, கல்யாணம் முடிஞ்சுட்டா குழந்தை பத்தி,
குழந்தை பிறந்தா அதுக எதிர்காலத்த பத்தி.
வேலைல இருந்தா இந்த மன அழுத்ததொட வேலை நிமித்தமா ஏற்படுற மன அழுத்தமும் கூடும்


பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Uபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Dபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Aபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Yபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Aபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Sபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Uபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Dபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Hபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by உமா Mon May 09, 2011 5:22 pm

உண்மை ....உண்மை.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:28 pm

உதயசுதா wrote:பெண்ணா பிறந்துட்டாலே எப்பவும் மன அழுத்தம் தான்.
படிக்கும் வரை படிப்ப பத்தி,பதிப்பு முடிச்சதும் வேலை இல்லைன்னா காதல்,கல்யாணம் பத்தி, கல்யாணம் முடிஞ்சுட்டா குழந்தை பத்தி,
குழந்தை பிறந்தா அதுக எதிர்காலத்த பத்தி.
வேலைல இருந்தா இந்த மன அழுத்ததொட வேலை நிமித்தமா ஏற்படுற மன அழுத்தமும் கூடும்

உண்மையே சுதா.... இதற்கு தியானம் தீர்வாகும்னு நினைக்கிறேன் சுதா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 1:39 am

நல்ல பல தகவல்களை தந்து கொண்டிருக்கும் தாமு அவர்களுக்கு பாராட்டுக்கள்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி


பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by தாமு Tue May 10, 2011 5:26 am

அனைவருக்கும் நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by தாமு Tue May 10, 2011 5:27 am

ANTHAPPAARVAI wrote:நல்ல பல தகவல்களை தந்து கொண்டிருக்கும் தாமு அவர்களுக்கு பாராட்டுக்கள்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஜாலி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by சின்றெல்லா Tue May 10, 2011 7:18 am

உண்மை தான்..

அடுத்த நாளது வேலை-யை முதல் நாள் உறங்கும் முன்னமே நினைத்து பார்த்து (மனதளவில் ஒத்திகை பார்ப்பது) ஓரளவு மனசுமையை குறைக்கும்..
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by தாமு Tue May 10, 2011 7:28 am

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by Aathira Tue May 10, 2011 7:35 am

தாமு என்றாலே தகவல் களஞ்சியம்..நல்ல பல தகவல்களை தந்து கொண்டிருக்கும் தாமு அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும்

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் 678642 பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் 154550


பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Aபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Aபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Tபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Hபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Iபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Rபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Aபணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள் Empty Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum