ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

+5
மனோஜ்
உதயசுதா
positivekarthick
sshanthi
kitcha
9 posters

Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by kitcha Mon May 09, 2011 3:46 pm







இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Xu_yuehua-150x150சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் 130 அநாதைக் குழந்தைகளை பராமரித்து வருகின்றார். அவர் கால்கள் இல்லாத நிலையில் இரண்டு ஸ்டூல்களின் மூலம் நடப்பதற்கு பழகிக்கொண்டு, அக்குழந்தைகளை வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸு யெஹுஹா என்ற 55 வயதான இப்பெண், 12 வயதில் ரயில் விபத்தில் தனது கால்களை இழந்தார்.

அவர் இளம் பராயத்திலேயே தனது பெற்றோரையும் இழந்த நிலையில் தனது 17 வயதில் ஹுனான் மாகாணத்திலுள்ள அநாதை இல்லத்தில் சேர்ந்தார்.
அங்குதான் அவர் கால்களுக்கு பதிலாக ஸ்டூலினூடாக நடப்பதற்கு பழகிக்கொண்டதுடன் வேலை செய்யவும் கற்றுக்கொண்டார். அத்துடன் அவர் அங்கிருந்த பிள்ளைகளை பராமரிக்க தொடங்கினார்.
யெஹுஹா, அந்தக் குழந்தைகளை குளிப்பாட்டுதல், பாலூட்டுதல், அந்தக் குழந்தைகளின் ஆடைகளை மாற்றுதல், சுத்தம் செய்தல், அந்தக் குழந்தைகளுக்கான பாதணிகளை தயாரித்தல் என பல்வேறு வேலைகளிலும் அக்குழந்தைக்கு உதவினார்.
கடந்த 37 வருடங்களுக்கு மேலாக 40 இற்கும் மேற்பட்ட ஸ்டூல்களை 'அணிந்து' விட்டார் யெஹுஹா. 130 இற்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளை அவர் வளர்த்துள்ளார். அந்தக் குழந்தைகள் அனைவரும் அவரை 'பெரிய அம்மா' என்று அழைக்கின்றனர்.
இந்த விடுதியின் முதல் குழந்தை ஷேங் லீ. அவர் குழந்தையாக இருக்கும்போது குப்பை தொட்டிக்குள் போடப்பட்டிருந்தார். ஷேங் லீயின் வாழ்வை யெஹுஹாவே பாதுகாத்தவர்.
'பெரிய அம்மா மட்டும் இல்லையென்றால் நான் இறந்து நீண்ட காலமாகியிருக்கும். அந்த காலத்தில், அவரது ஸ்டூல் நடைச் சத்தம்தான் மிகவும் அழகிய சத்தமாக எனக்கு இருந்தது' என ஷேங் லீ தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு அவர் லாய் ஸியுவான் எனும் விவசாயியை யெஹுஹா திருமணம் செய்துக்கொண்டார். 3 வருடங்களின் பின் அவர்களது மகனான லாய் மிங்சி பிறந்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து மேற்படி அநாதைப் பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்.
'நான் உண்மையில் பெரிய மனிதர் அல்ல. ஆனால் நான் எதை செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். கவலைக்குரிய இந்த பிள்ளைகளுக்கு தாயின் அன்பை வழங்குகிறேன்' என ஸு யெஹுஹா கூறுகிறார்.
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Xu_yuehua1

அதிர்ச்சி.கொம்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty Re: இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by sshanthi Mon May 09, 2011 4:35 pm

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 677196


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty Re: இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by positivekarthick Mon May 09, 2011 4:41 pm

மனித நேயம் மகத்தானது.க்ரேட் நன்றி


இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Pஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Oஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Sஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Iஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Tஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Iஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Vஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Eஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Emptyஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Kஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Rஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Tஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Hஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Iஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Cஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty Re: இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by உதயசுதா Mon May 09, 2011 6:18 pm

இவரின் தன்னலம் இல்லாத தொண்டுக்கு எந்த விருது கொடுத்தாலும் அதுய்
சாதாரணமானதுதான்.அவரது இந்த சேவைக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்


இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Uஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Dஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Yஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Sஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Uஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Dஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Hஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty Re: இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by மனோஜ் Mon May 09, 2011 6:59 pm

"நான் உண்மையில் பெரிய மனிதர் அல்ல. ஆனால் நான் எதை செய்ய வேண்டுமோ அதை
செய்கிறேன். கவலைக்குரிய இந்த பிள்ளைகளுக்கு தாயின் அன்பை வழங்குகிறேன்' "
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642 இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642 இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642 இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty Re: இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by Aathira Mon May 09, 2011 7:01 pm

இன்னும் வாழ்கிறார் அன்னை தெரசா... இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 678642


இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Tஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Hஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Iஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Rஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Aஇரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty Re: இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:56 pm

இவரின் தன்னலமில்லா சேவைக்கு தலை வணங்குகிறேன்......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty Re: இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by கலைவேந்தன் Mon May 09, 2011 9:01 pm

இப்படியும் ஓர் அன்பான பெண்மணியா... வியக்கிறேன்... வணங்குகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty Re: இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 1:41 am

பெற்றால் தான் அன்னையாக முடியும் என்பதை மாற்றி, அன்னையாக திகழ்கிறார் !! சூப்பருங்க


இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண் Empty Re: இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம்
» எரிந்த நிலையில் கர்ப்பிணி பெண் உடல் - லண்டன் போலீசார் விசாரணை!
» பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண்
» ஒருதலைக் காதலால் கண்களை இழந்த சென்னை பெண் என்ஜினீயர்: ஆபரேஷன் செலவுக்கு பணம் இல்லாமல் தந்தை தவிப்பு
» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum