Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
+19
positivekarthick
கலைவேந்தன்
தாமு
ரேவதி
பிஜிராமன்
ந.கார்த்தி
பூஜிதா
சரவணன்
JUJU
balakarthik
உதயசுதா
Yamini Devi
ஹாசிம்
puthuvaipraba
ANTHAPPAARVAI
சிவா
ஷர்மிஅஷாம்
அசுரன்
kitcha
23 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
பாம்பை விழுங்கும் தவளை (வீடியோ இணைப்பு)
First topic message reminder :
பாம்புகள் தான் பொதுவாக தவளைகளை விழுங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கு எதிர்மாறாக பாம்புகளை விழுங்கும் தவளைகள் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
தவளை வகைகளில் பல வகை இருக்கின்றன. அவற்றின் இயல்புகளும் வித்தியாசமானவையாக இருக்கும். அத்துடன் கண்டங்கள் தாண்டும் போது தவளைகளின் இயல்பும் பருமனும் வேறுபடும். அவ்வாறு வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் காளை மாட்டுத் தவளை தான் இந்த பாம்பு விழுங்கும் அதிசய தவளை இனமாகும்.
Bullfrog அல்லது American Bullfrog என அழைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன. மற்றைய சாதாரண தவளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண்கின்றன.
அத்துடன் ஏனைய தவளைகள் போன்றே இவையும் நீரிலும், நிலத்திலும் வாழ்ந்தாலும் பாம்பை உணவாகக் கொள்வதாயின் அவற்றுக்கு நிலத்தில் வாழும் போது மட்டுமே அதற்கான ஆற்றல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நீரில் வாழும் போது அது சாதாரண தவளையின் பலத்துடனேயே காணப்படுகின்றது.
[youtube][/youtube]

kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
அன்பின் கிச்சா...
நாம் பதியும் பதிவுகள் மக்களைச் சென்று அடையவேண்டும் என்பது தான் நமது நோக்கம். அவ்வாறில்லாமல் ஆயிரக்கணக்கில் திரிகள பதிந்து எதையும் எவரும் பார்வையிடாமல் புதைந்து போவதில் என்ன பயன் இருக்கிறது..?
மேலும் ஒரு தலைப்பின் கீழ் அது தொடர்பான அனைத்து விடயஙக்ளும் இருப்பது நேர்த்தியாக இருக்கும்.. பார்க்க விரும்பாத பார்வையாளர்களை நாம் வருந்தி அழைத்தாலும் வந்து பார்ப்பதில்லை. விரும்புபவர்கள் எங்கிருப்பினும் தேடிப்பிடித்து வாசிப்பர்.
எனவே வருத்தமுறாதீர்கள் .. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என எண்னுங்கள்..! புரிதலுக்கு அன்பான நன்றிகள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பாக பார்த்துட்டு சொல்றேன் கிட்சா.....
அனைத்தையும் ஒன்றிணைத்த கலைக்கு அன்பு நன்றிகள்....
ரிப்பீட்டு....!! அனைத்துக் காணொளிகளையும் இணைத்தமைக்கு நன்றி கலை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
நன்றி மஞ்சு ... நன்றி சிவா..!
( யப்பா ... கேட்டு வாங்கிக்க வேண்டி இருக்கு சாமி... )
( யப்பா ... கேட்டு வாங்கிக்க வேண்டி இருக்கு சாமி... )
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
சிவா wrote:ஒரே தொகுப்பாக இருப்பதால் இந்தக் காணொளிகள் அனைத்தையும் ஓரிடத்தில் பார்த்து மகிழும் வாய்ப்பு உறவுகளுக்குக் கிடைக்கும்! ஒவ்வொரு காணொளிக்கும் நகைச்சுவையாகவோ அல்லது அந்தக் காணொளி குறித்தோ எழுதினால் இன்னும் அதிகமானோரைச் சென்றடையும்!
தங்களின் காணொளித் தொகுப்புகளுக்கு நன்றி! முதலிலிருந்து பார்த்துவிட்டு என் கருத்தை அப்பாலிக்கா சொல்றேன்! வரட்டா கிச்சா......!!!!
ஒவ்வொரு காணொளிக்கும் நகைச்சுவையாகவோ அல்லது அந்தக் காணொளி குறித்தோ எழுதினால் இன்னும் அதிகமானோரைச் சென்றடையும்!
என்னுடைய கருத்தும் இதுதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கிட்சாவின் நகைச்சுவை வீடீயோ தொகுப்பு..!
» ஆழ்மனசக்தி இரகசியங்கள் - காணொளித் தொடர்
» அன்பு நண்பர் கிட்சாவின் 1000 மதிப்பீட்டிற்கு வாழ்த்துங்கள் !
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» நபிவழியில் நம் ஹஜ் - (தொகுப்பு - 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|