ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

+19
positivekarthick
கலைவேந்தன்
தாமு
ரேவதி
பிஜிராமன்
ந.கார்த்தி
பூஜிதா
சரவணன்
JUJU
balakarthik
உதயசுதா
Yamini Devi
ஹாசிம்
puthuvaipraba
ANTHAPPAARVAI
சிவா
ஷர்மிஅஷாம்
அசுரன்
kitcha
23 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty பாம்பை விழுங்கும் தவளை (வீடியோ இணைப்பு)

Post by kitcha Wed Apr 20, 2011 7:03 pm

First topic message reminder :

பாம்புகள் தான் பொதுவாக தவளைகளை விழுங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கு எதிர்மாறாக பாம்புகளை விழுங்கும் தவளைகள் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
தவளை வகைகளில் பல வகை இருக்கின்றன. அவற்றின் இயல்புகளும் வித்தியாசமானவையாக இருக்கும். அத்துடன் கண்டங்கள் தாண்டும் போது தவளைகளின் இயல்பும் பருமனும் வேறுபடும். அவ்வாறு வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் காளை மாட்டுத் தவளை தான் இந்த பாம்பு விழுங்கும் அதிசய தவளை இனமாகும்.
Bullfrog அல்லது American Bullfrog என அழைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன. மற்றைய சாதாரண தவளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண்கின்றன.
அத்துடன் ஏனைய தவளைகள் போன்றே இவையும் நீரிலும், நிலத்திலும் வாழ்ந்தாலும் பாம்பை உணவாகக் கொள்வதாயின் அவற்றுக்கு நிலத்தில் வாழும் போது மட்டுமே அதற்கான ஆற்றல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நீரில் வாழும் போது அது சாதாரண தவளையின் பலத்துடனேயே காணப்படுகின்றது.






[youtube][/youtube]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Post by பாலாஜி Mon May 09, 2011 5:30 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Post by ந.கார்த்தி Mon May 09, 2011 6:04 pm

:நல்வரவு: அருமையிருக்கு சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Post by kitcha Wed May 11, 2011 9:03 am

அட இத யாருமே பார்க்கலவில்லையா


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty இவர்களில் உடல் என்ன பிளாஸ்டிக்கால் உருவானதா ? வீடியோ இணைப்பு!

Post by kitcha Wed May 11, 2011 9:20 am





kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty மேஜிக் அப்படின்னா இதுதான் - வீடியோ இணைப்பு

Post by kitcha Wed May 11, 2011 9:28 am



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Post by kitcha Wed May 11, 2011 2:06 pm

அட இதையும் கொஞ்சம் பாருங்க நண்பர்களே
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Post by kitcha Thu May 12, 2011 9:47 am

ஈகரை தலைமையகத்துக்கு எனது பணிவான வணக்கம்,
நான் இந்த தளத்தில் தனித்தனியாக பதிவு செய்யும் வீடியோ தொகுப்பை மொத்தமாக தொகுத்து கிச்சாவின் காணொளி என்ற பெயரில் தொகுத்து வழங்கியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் எனது நன்றிகள் பல.
தனித்தனியாக அந்தந்த பெயரில் பதிவு செய்யும் போது அது பார்வையாளர்களை (மற்ற நண்பர்களுக்கு) நேரிடையாக தெரிவதால் அவர்கள் அதை பார்பதற்கான சாத்யகூறுகள் உள்ளது என்பது எனது கருத்து .காரணம் கடைசியாக நான் பதிவு செய்த, மேஜிக் அப்படின்னா இதுதான் - வீடியோ இணைப்பு, இவர்களில் உடல் என்ன பிளாஸ்டிக்கால் உருவானதா ? வீடியோ இணைப்பு! போன்றவை தொகுத்து வழங்கியதால் மற்ற நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.மிகச் சிறந்த வீடியோவை மற்ற நண்பர்கள் பார்க்காது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.என்னுடைய கருத்து தவறு என்றால் மன்னிக்கவும்.

இப்படிக்கு
கிச்சா
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Post by சிவா Thu May 12, 2011 9:54 am

ஒரே தொகுப்பாக இருப்பதால் இந்தக் காணொளிகள் அனைத்தையும் ஓரிடத்தில் பார்த்து மகிழும் வாய்ப்பு உறவுகளுக்குக் கிடைக்கும்! ஒவ்வொரு காணொளிக்கும் நகைச்சுவையாகவோ அல்லது அந்தக் காணொளி குறித்தோ எழுதினால் இன்னும் அதிகமானோரைச் சென்றடையும்!

தங்களின் காணொளித் தொகுப்புகளுக்கு நன்றி! முதலிலிருந்து பார்த்துவிட்டு என் கருத்தை அப்பாலிக்கா சொல்றேன்! வரட்டா கிச்சா......!!!!


கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 10:01 am

இதை செய்து கொடுத்த எங்களை மறந்துட்டீங்களே தலைவா... அழுகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:07 am

கண்டிப்பாக பார்த்துட்டு சொல்றேன் கிட்சா.....

அனைத்தையும் ஒன்றிணைத்த கலைக்கு அன்பு நன்றிகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 7 Empty Re: கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum