புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 I_vote_lcapகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 I_voting_barகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 I_vote_lcapகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 I_voting_barகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 I_vote_lcapகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 I_voting_barகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Apr 20, 2011 7:03 pm

First topic message reminder :

பாம்புகள் தான் பொதுவாக தவளைகளை விழுங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கு எதிர்மாறாக பாம்புகளை விழுங்கும் தவளைகள் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
தவளை வகைகளில் பல வகை இருக்கின்றன. அவற்றின் இயல்புகளும் வித்தியாசமானவையாக இருக்கும். அத்துடன் கண்டங்கள் தாண்டும் போது தவளைகளின் இயல்பும் பருமனும் வேறுபடும். அவ்வாறு வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் காளை மாட்டுத் தவளை தான் இந்த பாம்பு விழுங்கும் அதிசய தவளை இனமாகும்.
Bullfrog அல்லது American Bullfrog என அழைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன. மற்றைய சாதாரண தவளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண்கின்றன.
அத்துடன் ஏனைய தவளைகள் போன்றே இவையும் நீரிலும், நிலத்திலும் வாழ்ந்தாலும் பாம்பை உணவாகக் கொள்வதாயின் அவற்றுக்கு நிலத்தில் வாழும் போது மட்டுமே அதற்கான ஆற்றல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நீரில் வாழும் போது அது சாதாரண தவளையின் பலத்துடனேயே காணப்படுகின்றது.






[youtube][/youtube]


Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Tue Apr 26, 2011 2:48 pm

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 2825183110

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 26, 2011 2:59 pm

அருமை! அருமை! ரசிக்க வேண்டிய வீடியோ.
மகிழ்ச்சி மகிழ்ச்சி



கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Apr 26, 2011 3:24 pm

[youtube][/youtube]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 26, 2011 5:06 pm

இப்படி ஓட்டுனதுக்குதான் அவங்க licensa cancell pannittaanga illa



கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Uகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Dகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Aகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Yகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Aகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Sகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Uகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Dகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 Hகிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 5:15 pm

இப்படி ஒட்டுறதுக்கு இவரு டூவீலரே வாங்கிருக்கலாம் எதுக்கு இவ்வளவு காசுக்கொடுத்து ஜீப்ப வாங்கணும் முட்டாபசங்களா இருக்காங்களே அதிர்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Apr 26, 2011 5:36 pm

உதய சுதா சொல்றாங்க
இப்படி ஓட்டுனதுக்குதான் அவங்க licensa cancell pannittaanga illa

-
இவங்க லைசென்ஸ் கேன்ஸல் பண்ணினாலும் இப்படி தான் சேட்டை செய்வாங்க.
இந்த அரபி பசங்க பண்ற சேட்டை தாங்க முடியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 5:49 pm

kitcha wrote:உதய சுதா சொல்றாங்க
இப்படி ஓட்டுனதுக்குதான் அவங்க licensa cancell pannittaanga illa

-
இவங்க லைசென்ஸ் கேன்ஸல் பண்ணினாலும் இப்படி தான் சேட்டை செய்வாங்க.
இந்த அரபி பசங்க பண்ற சேட்டை தாங்க முடியல

அட நம்மூருள லாரியே இப்படிதான் ஒட்டுறோம் இவுங்க வெறும் காருதானே வீட்டுடலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Tue Apr 26, 2011 6:47 pm

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! - Page 2 740322

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 27, 2011 1:13 pm

சிரி சிரி சிரி சிரி
கொஞ்சம் இதையும் பாருங்க;

ட்ரங்கன் மங்க்கி ஸ்டைல் டிரைவிங்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 02, 2011 3:49 pm

[youtube][/youtube]

நெதர்லாந்திலுள்ள கால்பந்தாட்டக் கழகமொன்று ஒன்றரை வயது மட்டுமே நிறைந்த குழந்தையொன்றை தனது அணி வீரராக இணைத்துக் கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.
18 மாத வயதான பேர்கி வான் டேர் மெஜ் என்ற அந்த குழந்தை கால்பந்து ஒன்றை உதைக்கும் வீடியோ பதிவொன்றை அவதானித்து, வீவீவீ வென்லோ எனும் கழகம், மேற்படி குழந்தையை ஒப்பந்தம் செய்துள்ளது.
குறித்த குழந்தை சரியாக கோல் அடிப்பதை அதனது தந்தை ஒளிப்பதிவு செய்து அதை யூ ரியூப் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஒளிப்பதிவு நாடவை 150,000 பேர் பார்த்துள்ளனர்.
வீவீவீ வென்லோ கழகம் அக்குழந்தையை 10 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்தக் குழந்தையின் பாட்டனார் அதே அணியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அக் கழகத்தின் பேச்சாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில் அந்த குழந்தை களத்தில் எந்த நிலையில் விளையாடும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றார்.
'ஆனால் நாம் சிறப்பாக பந்தை உதைக்கும் திறமையுள்ள, கால்பந்தாட்ட மரபணுக்களை தமது பாட்டனாரிடமிருந்து பெற்ற வலதுகால் வீரர் ஒருவர் குறித்து நாம் பேசமுடியும்' என அப்பேச்சாளர் தெரிவித்தார்.

அதிர்ச்சி.கொம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக