புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரு கால்களையும் இழந்த நிலையில் 130 பிள்ளைகளுக்கு ‘தாயாக’ விளங்கும் பெண்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் 130 அநாதைக் குழந்தைகளை பராமரித்து வருகின்றார். அவர் கால்கள் இல்லாத நிலையில் இரண்டு ஸ்டூல்களின் மூலம் நடப்பதற்கு பழகிக்கொண்டு, அக்குழந்தைகளை வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸு யெஹுஹா என்ற 55 வயதான இப்பெண், 12 வயதில் ரயில் விபத்தில் தனது கால்களை இழந்தார்.
அவர் இளம் பராயத்திலேயே தனது பெற்றோரையும் இழந்த நிலையில் தனது 17 வயதில் ஹுனான் மாகாணத்திலுள்ள அநாதை இல்லத்தில் சேர்ந்தார்.
அங்குதான் அவர் கால்களுக்கு பதிலாக ஸ்டூலினூடாக நடப்பதற்கு பழகிக்கொண்டதுடன் வேலை செய்யவும் கற்றுக்கொண்டார். அத்துடன் அவர் அங்கிருந்த பிள்ளைகளை பராமரிக்க தொடங்கினார்.
யெஹுஹா, அந்தக் குழந்தைகளை குளிப்பாட்டுதல், பாலூட்டுதல், அந்தக் குழந்தைகளின் ஆடைகளை மாற்றுதல், சுத்தம் செய்தல், அந்தக் குழந்தைகளுக்கான பாதணிகளை தயாரித்தல் என பல்வேறு வேலைகளிலும் அக்குழந்தைக்கு உதவினார்.
கடந்த 37 வருடங்களுக்கு மேலாக 40 இற்கும் மேற்பட்ட ஸ்டூல்களை 'அணிந்து' விட்டார் யெஹுஹா. 130 இற்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளை அவர் வளர்த்துள்ளார். அந்தக் குழந்தைகள் அனைவரும் அவரை 'பெரிய அம்மா' என்று அழைக்கின்றனர்.
இந்த விடுதியின் முதல் குழந்தை ஷேங் லீ. அவர் குழந்தையாக இருக்கும்போது குப்பை தொட்டிக்குள் போடப்பட்டிருந்தார். ஷேங் லீயின் வாழ்வை யெஹுஹாவே பாதுகாத்தவர்.
'பெரிய அம்மா மட்டும் இல்லையென்றால் நான் இறந்து நீண்ட காலமாகியிருக்கும். அந்த காலத்தில், அவரது ஸ்டூல் நடைச் சத்தம்தான் மிகவும் அழகிய சத்தமாக எனக்கு இருந்தது' என ஷேங் லீ தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு அவர் லாய் ஸியுவான் எனும் விவசாயியை யெஹுஹா திருமணம் செய்துக்கொண்டார். 3 வருடங்களின் பின் அவர்களது மகனான லாய் மிங்சி பிறந்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து மேற்படி அநாதைப் பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்.
'நான் உண்மையில் பெரிய மனிதர் அல்ல. ஆனால் நான் எதை செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். கவலைக்குரிய இந்த பிள்ளைகளுக்கு தாயின் அன்பை வழங்குகிறேன்' என ஸு யெஹுஹா கூறுகிறார்.
அதிர்ச்சி.கொம்
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
"நான் உண்மையில் பெரிய மனிதர் அல்ல. ஆனால் நான் எதை செய்ய வேண்டுமோ அதை
செய்கிறேன். கவலைக்குரிய இந்த பிள்ளைகளுக்கு தாயின் அன்பை வழங்குகிறேன்' "
செய்கிறேன். கவலைக்குரிய இந்த பிள்ளைகளுக்கு தாயின் அன்பை வழங்குகிறேன்' "
எல்லாம் நன்மைக்கே
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
பெற்றால் தான் அன்னையாக முடியும் என்பதை மாற்றி, அன்னையாக திகழ்கிறார் !!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Similar topics
» ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம்
» எரிந்த நிலையில் கர்ப்பிணி பெண் உடல் - லண்டன் போலீசார் விசாரணை!
» பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண்
» கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி: பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் காவல் துறை – நடந்தது என்ன?
» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1