ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் எனும் முத்திரை

+4
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
செய்தாலி
தேனி சூர்யாபாஸ்கரன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

                      முகம் எனும் முத்திரை - Page 2 Empty முகம் எனும் முத்திரை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 2:59 pm

First topic message reminder :

                      முகம் எனும் முத்திரை - Page 2 Ffhu

உயிர்ப்புக்கும்,உதிர்வுக்கும்.

இடைப்பட்ட பருவத்தில்.
உனக்கென்று ஒரு முகத்தை
உருகொடுத்து வடிவம் தந்தான்.
இறைவென்ற ஒருவன்..!

அவன் தந்த முகமென்ற முகாமை
மூடி மறைத்தது ஏனோ..?
அன்பாய் , அவனளித்த முகம் எனும்
முத்திரை
முழுதாய்..அழகாய் இருக்க..
முகத்திரை கொண்டு ஏன்
அம்முகம் மறைத்தாய்..?

பலகோடி முகங்களை

படைத்திட்ட இறைவனும்.யாரோடும்
ஒற்றுமையின்றி உன் முகத்தை
படைத்ததின் விபரம் அறிந்ததுண்டா நீ..?

அகம் திறக்கும் அன்பு முகத்தை

இறைவன் தந்த திருமுகத்தை....
மேலும் ஒரு திரை கொண்டு..
ஒருமுகமாய் மூடி மறைப்பது ஏனோ..?

தனித்து நின்று அன்பால்.

உலகை வென்று உந்தன்
பெருமையையும் புகழையும்..
பாரெங்கும் பரவிக்காட்டிடவே
உன்னை அடையாளமாய்..
உலகிற்கு காட்டிடவே உன் முகம்.


உணர்வுக்கு உயிர் கொடுக்கும்-அந்த
உன்னத உருவத்தை ஒளித்து
வைக்காமல் உலகிற்கு காட்டு..
முகமூடிகள் அணிந்து கொள்ள
.நீ என்ன..முகமில்லாத மனிதனா..?

விழித்திரை கொண்டு
விழிகள் மூடினால் மட்டும்

வெளியுலகச் செயல் நின்றிடாது...
முகத்திரை கொண்டு அகம் மறைத்து
நீ இருப்பதினால் இறைவன்
படைத்திட்ட உன் பிறப்பு பயனடையாது.

நித்திரை வேண்டி யாத்திரை
கொள்ளும் நிலையற்ற வாழ்விலே..
உன்னை பத்திரமாக கொண்டு செல்ல
அகத்திரையில் விளக்கேற்றி
முகத்திரை விலக்கி உன் முகத்தை
உலகிற்கு காட்டு..!-உன்

முகமே உலகின் மூல விளக்கு.


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை - Page 2 Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


                      முகம் எனும் முத்திரை - Page 2 Empty Re: முகம் எனும் முத்திரை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue May 10, 2011 11:11 pm

கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....

சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....

டிட்டோ..                       முகம் எனும் முத்திரை - Page 2 224747944
நன்றிகள்..அண்ணா..                       முகம் எனும் முத்திரை - Page 2 678642                       முகம் எனும் முத்திரை - Page 2 678642                       முகம் எனும் முத்திரை - Page 2 678642                       முகம் எனும் முத்திரை - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை - Page 2 Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை - Page 2 Empty Re: முகம் எனும் முத்திரை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue May 10, 2011 11:12 pm

பிஜிராமன் wrote:உளம் காட்டும் முகம்
நல் வழி காட்டும் தினம்

அருமை அருமை மிக்க அருமை சூர்யா....
தங்களின் அன்பு வாழ்த்துக்கு
என் அன்பான நன்றிகள்...ராமன்..                       முகம் எனும் முத்திரை - Page 2 154550                       முகம் எனும் முத்திரை - Page 2 154550                       முகம் எனும் முத்திரை - Page 2 154550                       முகம் எனும் முத்திரை - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை - Page 2 Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை - Page 2 Empty Re: முகம் எனும் முத்திரை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue May 10, 2011 11:18 pm

ANTHAPPAARVAI wrote:பாராட்டுக்கள் நண்பா!                       முகம் எனும் முத்திரை - Page 2 677196                       முகம் எனும் முத்திரை - Page 2 677196                       முகம் எனும் முத்திரை - Page 2 677196
நன்றிகள்..குயிலன்..
உங்கள் பாராட்டுக்கும்..கைதட்டல்களுக்கும்...                       முகம் எனும் முத்திரை - Page 2 678642                       முகம் எனும் முத்திரை - Page 2 678642                       முகம் எனும் முத்திரை - Page 2 678642                       முகம் எனும் முத்திரை - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை - Page 2 Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை - Page 2 Empty Re: முகம் எனும் முத்திரை

Post by வினுப்ரியா Wed May 11, 2011 9:44 pm

பலகோடி முகங்களை
படைத்திட்ட இறைவனும்.யாரோடும்
ஒற்றுமையின்றி உன் முகத்தை
படைத்ததின் விபரம் அறிந்ததுண்டா நீ..?

யதார்த்தமான அழகான வரிகள்,
உங்கள் கவிதைகள் முன்பைவிட மெருகேறி உள்ளது.
வித்தியாசமான சிந்தனைகள்,கவிதை கருக்கள்,பாராட்டுகள் சூர்யா!

முகம் மறைக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை - Page 2 Empty Re: முகம் எனும் முத்திரை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed May 11, 2011 10:44 pm

வினுப்ரியா wrote:பலகோடி முகங்களை
படைத்திட்ட இறைவனும்.யாரோடும்
ஒற்றுமையின்றி உன் முகத்தை
படைத்ததின் விபரம் அறிந்ததுண்டா நீ..?

யதார்த்தமான அழகான வரிகள்,
உங்கள் கவிதைகள் முன்பைவிட மெருகேறி உள்ளது.
வித்தியாசமான சிந்தனைகள்,கவிதை கருக்கள்,பாராட்டுகள் சூர்யா!

முகம் மறைக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு.

மிக்க நன்றி.வினோ..தங்களின் இனிய பாராட்டுக்கு..                       முகம் எனும் முத்திரை - Page 2 154550                       முகம் எனும் முத்திரை - Page 2 154550                       முகம் எனும் முத்திரை - Page 2 154550
ஏன் முகத்திரை மூடி உள்ளனர் நம் உறவுகள்..? ( குறிப்பாக..ஆண் நண்பர்களும்.).என்ற
என்னுடைய சிறிய வினாவிற்கு விடைதேடும்போது தோன்றிய வரிகள்...இவை...
                      முகம் எனும் முத்திரை - Page 2 678642                       முகம் எனும் முத்திரை - Page 2 678642                       முகம் எனும் முத்திரை - Page 2 678642மீண்டும் நன்றிகள்..
                      முகம் எனும் முத்திரை - Page 2 154550                       முகம் எனும் முத்திரை - Page 2 154550                       முகம் எனும் முத்திரை - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை - Page 2 Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை - Page 2 Empty Re: முகம் எனும் முத்திரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum