ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் எனும் முத்திரை

+4
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
செய்தாலி
தேனி சூர்யாபாஸ்கரன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

                      முகம் எனும் முத்திரை Empty முகம் எனும் முத்திரை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 2:59 pm

                      முகம் எனும் முத்திரை Ffhu

உயிர்ப்புக்கும்,உதிர்வுக்கும்.

இடைப்பட்ட பருவத்தில்.
உனக்கென்று ஒரு முகத்தை
உருகொடுத்து வடிவம் தந்தான்.
இறைவென்ற ஒருவன்..!

அவன் தந்த முகமென்ற முகாமை
மூடி மறைத்தது ஏனோ..?
அன்பாய் , அவனளித்த முகம் எனும்
முத்திரை
முழுதாய்..அழகாய் இருக்க..
முகத்திரை கொண்டு ஏன்
அம்முகம் மறைத்தாய்..?

பலகோடி முகங்களை

படைத்திட்ட இறைவனும்.யாரோடும்
ஒற்றுமையின்றி உன் முகத்தை
படைத்ததின் விபரம் அறிந்ததுண்டா நீ..?

அகம் திறக்கும் அன்பு முகத்தை

இறைவன் தந்த திருமுகத்தை....
மேலும் ஒரு திரை கொண்டு..
ஒருமுகமாய் மூடி மறைப்பது ஏனோ..?

தனித்து நின்று அன்பால்.

உலகை வென்று உந்தன்
பெருமையையும் புகழையும்..
பாரெங்கும் பரவிக்காட்டிடவே
உன்னை அடையாளமாய்..
உலகிற்கு காட்டிடவே உன் முகம்.

உணர்வுக்கு உயிர் கொடுக்கும்-அந்த
உன்னத உருவத்தை ஒளித்து
வைக்காமல் உலகிற்கு காட்டு..
முகமூடிகள் அணிந்து கொள்ள
.நீ என்ன..முகமில்லாத மனிதனா..?

விழித்திரை கொண்டு
விழிகள் மூடினால் மட்டும்

வெளியுலகச் செயல் நின்றிடாது...
முகத்திரை கொண்டு அகம் மறைத்து
நீ இருப்பதினால் இறைவன்
படைத்திட்ட உன் பிறப்பு பயனடையாது.

நித்திரை வேண்டி யாத்திரை
கொள்ளும் நிலையற்ற வாழ்விலே..
உன்னை பத்திரமாக கொண்டு செல்ல
அகத்திரையில் விளக்கேற்றி
முகத்திரை விலக்கி உன் முகத்தை
உலகிற்கு காட்டு..!-உன்

முகமே உலகின் மூல விளக்கு.

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by செய்தாலி Mon May 09, 2011 4:19 pm

ஏதாவது ஒரு வரியை குறிப்பிட்டு சொல்ல தேடுகிறேன்
என் தேடலையும் மிஞ்சி ஒளிர்கிறது முகத்தை மறைக்கும் முகமூடிகளின் நிஜங்கள்

ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்ந்து செதுக்கப்பட்டவை
மிக ஆழமான சிந்தனை அற்புதமான் வரிகள்

தொடக்க வரிகள் முதல் முடிவுரை வரிகள் எல்லாம் மின்னும் வைர வரிகள்

ஆழம் சென்று வாசிப்பவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லி செல்கிறது ஆழமான வரிகள்

இந்த ரசிகனின் பாராட்டுக்கள் கவிஞரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by மு.வித்யாசன் Mon May 09, 2011 8:11 pm

அருமை வரிகள் அத்தனையும். முகத்தை கண்டு வியந்துவிட்டேன்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:26 pm

அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....

சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                      முகம் எனும் முத்திரை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 10:29 pm

செய்தாலி wrote:ஏதாவது ஒரு வரியை குறிப்பிட்டு சொல்ல தேடுகிறேன்
என் தேடலையும் மிஞ்சி ஒளிர்கிறது முகத்தை மறைக்கும் முகமூடிகளின் நிஜங்கள்

ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்ந்து செதுக்கப்பட்டவை
மிக ஆழமான சிந்தனை அற்புதமான் வரிகள்

தொடக்க வரிகள் முதல் முடிவுரை வரிகள் எல்லாம் மின்னும் வைர வரிகள்

ஆழம் சென்று வாசிப்பவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லி செல்கிறது ஆழமான வரிகள்

இந்த ரசிகனின் பாராட்டுக்கள் கவிஞரே
மிக்க நன்றிகள் கவிங்கரே...உங்களின்
வாழ்த்துக்கள்...எனை மேலும் உற்சாக படுத்தியுள்ளது..மீண்டும் நன்றிகள்..                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 10:34 pm

மு.வித்யாசன் wrote:அருமை வரிகள் அத்தனையும். முகத்தை கண்டு வியந்துவிட்டேன்.
இக்கவிதையின் முகம் கண்டு யாரேனும் முகம் திறந்தால் நலமே..! மிக்க நன்றிகள்...வித்யாசன்..                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by கலைவேந்தன் Mon May 09, 2011 10:37 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....

சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....

டிட்டோ.. சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by பிஜிராமன் Mon May 09, 2011 10:52 pm

உளம் காட்டும் முகம்
நல் வழி காட்டும் தினம்

அருமை அருமை மிக்க அருமை சூர்யா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 1:45 am

பாராட்டுக்கள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

                      முகம் எனும் முத்திரை Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue May 10, 2011 11:10 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....

சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....
அக்கா...உங்களின் அன்பு வாழ்த்துக்கு என் நன்றிகள்...                       முகம் எனும் முத்திரை 1772578765                       முகம் எனும் முத்திரை 1772578765                       முகம் எனும் முத்திரை 1772578765

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                      முகம் எனும் முத்திரை Empty Re: முகம் எனும் முத்திரை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum