புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரஸ்காரருக்கு 5 லட்சம் கொடுத்தாரா சிவராசன்?
Page 1 of 1 •
[ புதன்கிழமை, 04 மே 2011, 01:00.56 PM GMT ]
எந்தவித சர்ச்சைப் புத்தகத்துக்கும் வெளிவந்த பிறகுதான் எதிர்ப்பு கிளம்பும். ஆனால், ராஜீவ் படுகொலை பற்றிய புதிய புத்தகம் ஒன்று, அச்சாவதற்கு முன்பே சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கிறது. இதை எழுதி வருபவர், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி.
ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக, விசாரணை நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை வாதாடியவர். துரைசாமியை சந்தித்தோம்.
ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் எழுதியுள்ள புத்தகத்தில், ராஜீவ் கொலை நடந்த பொதுக் கூட்டத்துக்காக மரகதம் சந்திரசேகரின் மகனுக்கு, சிவராசன் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்ததாக இருக்கிறது. இதை வழக்கு விசாரணையின்போது இவர் சொல்லவில்லையே!
அப்படி சொல்லி இருந்தால், குறுக்கு விசாரணையில் பல உண்மைகள் வந்திருக்கும். நன்கொடையாக இருந்தாலும், தெரியாத ஒரு ஆளிடம் ஐந்து லட்ச ரூபாய் அதுவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வாங்குகிறார் என்றால், இருவருக்கும் தொடர்பு இல்லாமல் இருக்குமா?!
சம்பவத்தன்று, தனு, சிவராசன், சுபா, நளினி ஆகியோர் கொடுங்கையூரில் இருந்து நளினியின் வில்லிவாக்கம் வீட்டுக்குப் போய், எல்லாரும் பாரிமுனைக்கு வந்து, ஸ்ரீபெரும்புதூருக்குப் பேருந்தில் போனதாகச் சொல்கிறார்கள்.
ஐந்து லட்சம் இனாமாகக் கொடுக்கும் சிவராசன், சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்ல 500 ரூபாய் இல்லாமல் போய்விடுமா?
இன்னொன்று, கொடுங்கையூரில் தங்கியிருந்த வீட்டில் மதியம் 12.30 மணிக்கு, வெடிகுண்டை தனு கட்டிக்கொண்டாள் என்கிறார்கள். அப்படி கட்டிக்கொண்டு இருந்தால், இரண்டு சுவிட்ச்களில் லேசாகக் கை பட்டால்கூட வெடித்து, பேருந்து தூளாகி இருக்காதா?
என்னுடைய அனுமானத்தின்படி, சம்பவத்துக்கு முந்தைய நாட்களிலேயே தனு ஸ்ரீபெரும்புதூர் போயிருக்க வேண்டும். அங்குதான் வெடிகுண்டைப் பொருத்தியிருக்க வேண்டும்.
மேலும், சிவராசனின் டைரியில், 'ராஜீவ்காந்தியின் பயணம் தாமதம்’ எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குப் பேருந்தில் செல்லும் ஒருவருக்கு மாலை 6.30 மணியளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து வரவேண்டிய ராஜீவ் விமானம் தாமதம் என எப்படித் தெரியும்? எப்போது சிவராசன் அதை எழுதினான்? இதுபற்றி எந்தப் பதிலும் இல்லை!
எனவே, முன்பே ஸ்ரீபெரும்புதூர் சென்ற சிவராசன் குழு, அங்கு யார் வீட்டிலோ தங்கியிருக்க வேண்டும். அங்குதான் வெடிகுண்டையும் பொருத்தியிருக்க வாய்ப்பு உண்டு.
தரைவழித் தொலைபேசி இணைப்பு உள்ள வீட்டில்தான் அவர்கள் தங்கியிருக்க வேண்டும். செல்போன் இல்லாத அந்தக் காலத்தில், ராஜீவ் வருகை தாமதம் என்பதை டெல்லியில் உள்ள யாரோதான் சிவராசனுக்குச் சொல்லியிருக்க வேண்டும்.
இந்த வழக்கில் மூன்றாவது குற்றவளியாகச் சேர்க்கப்பட்டவர் சாந்தன். சிவராசன் குழுவினரை இவர் கொடுங்கையூர் வீட்டில் வழியனுப்பி வைத்ததாகவும், கொலை நடந்த பிறகு அதே வீட்டில் சிவராசன் குழுவினரை வரவேற்றதாகவும், அதன் பிறகு ராஜீவ் படுகொலை பற்றி சாந்தனிடம், சிவராசன் விளக்கியதாகவும் குற்றச்சாட்டில் உள்ளது.
ஆனால், கொலை நடப்பதற்கு சற்று முன்பு, ராஜீவுக்கு மாலையிட 20 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, அவர்களுக்கு அருகிலேயே சாந்தன் இருந்திருக்கிறார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்ட நிலையில், சாந்தன் எப்படி காங்கிரஸ் பிரமுகர் ஆனார்? அவருடன் காங்கிரஸார் யார் யார் பழகி இருந்தார்கள் என்பதை மறைக்க முயற்சி நடந்திருக்கிறது.
அன்றைய நிகழ்ச்சியை காங்கிரஸ் கமிட்டி, போலீஸ், உள்ளூர் காங்கிரஸ் சார்பில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோவில், தனு நிற்க. ராஜீவ் வருகிறார். அடுத்த பகுதி அழிக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் சொல்கிற காரணம், 'திரும்பத் திரும்ப அதைப் போட்டுப் பார்த்ததால், டேப்பின் குறிப்பிட்ட பகுதி அழிந்துவிட்டது’ என்கிறார்கள். அது தெரிந்தால், அந்த நேரத்தில் சிவராசனும் தனுவும் யாருடன் எல்லாம் பேசினார்கள் என்பது உள்ளிட்ட பல முக்கிய உண்மைகள் தெரிந்துவிடும்.
மத்திய உளவுத் துறை எடுத்த வீடியோவை கடைசி வரை காட்டவே இல்லை. திட்டமிட்டோ.வேண்டும் என்றோ சாட்சியத்தை மறைத்துவிட்டார்கள். இதை அப்போதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தால், பல உண்மைகள் வெளிவந்து இருக்கும்.
ராஜீவைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. அதை சிவராசனுக்கு யார், எங்கே இருந்து எடுத்துத் தந்தது? சிவராசன் இதை எப்படித் தயார் செய்தான் என்பதையும் குறிப்பிடவே இல்லை!
இந்த வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகத்தான் பேரறிவாளனுக்குத் தூக்குத் தண்டனை தந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கொலையைச் செய்பவனுக்கு, பேட்டரி வாங்கித் தர ஒரு ஆள் வேண்டுமா? அது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், சிவராசனுக்கு வெடிபொருள் தந்தது யார்?
இப்படி இந்த வழக்கில், பல கேள்விகளுக்கும் பதில் இல்லை. நான் எழுதும் புத்தகத்தின் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்போது, இப்போது குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு உள்ளவர்கள் நிரபராதிகள் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளும்!'' - உறுதியாகச் சொல்லி முடித்தார் வழக்கறிஞர் துரைசாமி.
எஸ்.துரைசாமி தயாரிப்பது புத்தகம் அல்ல... புத்தக வடிவில் ஒரு வெடிகுண்டு!
நன்றி - ஜூனியர் விகடன்

- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
உண்மை உறங்குவதிலை ...
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
இறுதிக்கட்டப் போரில் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கியமைக்கு சிதம்பரத்துக்கு இலஞ்சம் கொடுத்த மஹிந்தர்!
வன்னி இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக
ஒழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ்
அமைச்சரான சிதம்பரத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய கையூட்டு தொடர்பான
தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும்
உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கறந்து சிங்கள அரசிற்கு வழங்கியதுடன்
சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார்.
இதற்காக மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி பெயரில் நளினி
தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள்
அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார்.
நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு
ரஸ்யாவிற்கும் மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு
முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல்,
கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில்
ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமை
தெரியவந்துள்ளது.
சிந்தனைக்களம்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! இந்த காலத்தில் தீர விசாரிப்பதும் பொய்! அதனால் ?????
- Sponsored content
Similar topics
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்
» அரசின் வருவாய் ரூ. 1.76 லட்சம் கோடி ; செலவு ரூ.1.91 லட்சம் கோடி
» அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1