ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

+8
positivekarthick
Manik
ரா.ரமேஷ்குமார்
உதயசுதா
அன்பு தளபதி
உமா
தாமு
kitcha
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by kitcha Mon May 09, 2011 2:28 pm

First topic message reminder :

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 09-rajini-fans300
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதிலும் அவரது ரசிகர்கள் தீவிர பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகி ராயல் ராஜ் உடல் முழுக்க தீச்சட்டி ஏந்திய வேண்டிக் கொண்டார். திருச்சி மாவட்ட தலைவர் கர்ணன் வெள்ளி ரதம் இழுத்தார்.

சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை இசபெல்லா மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அன்றே ரஜினி வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

ரஜினியின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலைபட வேண்டாம் என்று சிகிச்சையளித்த டாக்டர் கிஷோர் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அங்காங்கே சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகேயுள்ள முனீஸ்வரர் கோவிலில் இருந்து இன்று காலை திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அமைப்பாளர் 'ராயல் ராஜ்' தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றார். உடல் முழுவதும் நட்சத்திர வடிவமைப்பில் 10-க்கும் மேற்பட்ட தீச்சட்டிகளை ஏந்திகொண்டு அவர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக முருகன் கோவில் வரை சென்றார். இதில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் பங்கேற்றனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் ரஜினி உடல் நலமடைய வேண்டி திருச்சி மாவட்ட தலைவர் கர்ணன் தலைமையில் வெள்ளி ரதம் இழுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆர்.கே.எஸ்.ராஜா, ரஜினி சிவா, தென்னூர் உதயா, நாசர், ஸ்ரீரங்கம் திலீப்ரமேஷ், ரஞ்சித்குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தட்ஸ்தமிழ்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty Re: ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 09, 2011 4:28 pm

[quote="Manik"
நண்பா இவர் நடிகர் என்று நினைத்து இதை பன்னவில்லை ஒரு மனிதர் என்று நினைத்து பன்னுகிறார் என்ன ஒன்று இந்த மனிதரை இவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அவ்ளோதான்........... ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 440806[/quote]
நான் குறிப்பிட்டு சொல்லவில்லை அண்ணா பொதுவாக ரசிகர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களுக்கு சொன்னேன்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty Re: ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by sshanthi Mon May 09, 2011 4:30 pm

அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty Re: ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by Manik Mon May 09, 2011 4:31 pm

சில நடிகர்கள் இருக்கிறார்கள் ரசிகர்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்று கட்டளையிடுவார்கள். ரஜினி அப்படி இல்லை என்பது நீங்கள் அவர் மனதை உணர்ந்து பார்த்தால் தான் தெரியும். எனக்கு ஏன் இந்த வேலை அப்படின்னு நீங்க நினைக்கும் பட்சத்தில் உண்மை என்ற ஒரு வார்த்தைக்கு உங்களுக்கு கடைசி வரைக்கும் அர்த்தம் தெரியாது. எந்த ஒரு விசயத்தையும் ஆராய்ந்து பார்க்கும் போது தான் உண்மை தெரியவரும் அதுபோல் தான் ரஜினியும் அவர் மனதை உணர்ந்தாலே போதுமானது.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty Re: ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by உதயசுதா Mon May 09, 2011 5:01 pm

Manik wrote:
உதயசுதா wrote:அட நாசமா போராவனே, ஒரு சல்லி காசுக்கு கூட பிரயோஜனம் இல்லாதவனே.
குடும்பத்துல யாருக்காச்சும் ஒரு நோய் வந்தா கூட இவனுகா இப்படி இருக்க மாட்டனுங்க.
இவனுகளை பெத்தவங்களை சொல்லணும்,இல்லைன்னா கட்டிக்கிட்ட மகராசிய சொல்லணும்.இந்த மாதிரி வேலை எல்லாம் பார்த்துட்டு வந்தா வீட்டுல சாப்பாடு கிடையாதுன்னு நாலு தடவை அடிச்சு விரட்டி விட்டா இவனுகா தன்னால அடங்கி போவாணுக

நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கல... யார் மனதையும் புண்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறவர் ரஜினி அவருக்காக வேண்டிக்கிறதுல தப்பே இல்ல................... எங்கோ நிகழ்ந்த சுனாமிக்கு பலியானவர்களுக்காக நாம் இங்கு கண்ணீர் சிந்துகிறோமே அது போல் தான் இவர் குணமடைய வேண்டுமென்பது அந்த ரசிகரின் ஆசை இதை நீங்க தப்பா எடுத்துக்கிட்டா தப்பாதான் தெரியும். நீங்க ஜெட் மாதிரி வேகமான உலகத்துல வாழலாம் ஆனால் யாருக்காவது ஒருத்தர் உங்க கணவர், தாய், தந்தை இவர்களைத் தவிர வேற யாரையாவது ஒருத்தர நீங்க ரசிச்சீங்கன்னா சின்ன பிள்ளைல இருந்து ரசிச்சு வந்தீங்கன்னா அவங்களுக்கு உடம்பு சரியில்லைனா கூட இப்படித்தான் வருத்தப்படுவீங்க. இது இயல்பான மனநிலை எல்லோருக்கும் உடையது தான். பொது விசயத்தையும் சொந்த விசயத்தையும் என்னைக்கும் முடிச்சு போடாதீங்க அக்கா...................

எனக்கும் ரஜினி உடல் நலம் இல்லாம இருக்கறதுல வருத்தம் தான் மாணிக்.நானும் அவருக்காக பிரார்த்தனை பண்ணிக்கிறேன்.அந்த அளவோட நின்னுக்கணும்.அத விட்டுட்டு இது என்ன வேலை?இதே தான் தகப்பனுக்கோ,தாய்க்கோ உடம்பு முடியாலைன்னா இவன் இந்த மாதிரி பண்ணுவானா?


ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Uரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Dரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Aரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Yரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Aரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Sரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Uரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Dரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Hரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty Re: ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by Manik Mon May 09, 2011 5:11 pm

நீங்க சொல்றது எல்லாம் சரிதான் அக்கா இவர்கள் இந்தமாதிரி பன்னக்கூடாது என்பது தான் ரஜினியின் ஆசையும் கூட ஆனால் இவர்கள் கேக்குற மாதிரி தெரியல உன் தாய் தாண்டா கடவுள்னு பலமுறை சொன்னாலும் கேக்காத ரசிகர்கள் இருக்கத்தான் செய்றாங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty Re: ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:35 pm

ரஜினிக்காக என் அன்பு பிரார்த்தனைகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty Re: ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by Aathira Mon May 09, 2011 8:44 pm

தமிழக மக்களின் மனதில் நீங்காது இடம் பிடித்து இருக்கும் ரஜினி குணமடைய என் பிரார்த்தனையும்.... ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 1772578765


ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Aரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Aரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Tரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Hரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Iரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Rரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Aரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty Re: ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 1:48 am

தமிழக மக்களின் மனதில் நீங்காது இடம் பிடித்து இருக்கும் ரஜினி குணமடைய என் பிரார்த்தனையும்...


ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! - Page 2 Empty Re: ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum