Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
+5
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
ரா.ரமேஷ்குமார்
அன்பு தளபதி
தாமு
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
First topic message reminder :
இணையதள உலகில் மிகப்பெரும் தேடுபொறியான கூகிள் தற்போது
ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,காப்புரிமை பெற்ற தளங்களில்
இருந்து தகவல்களை திருட்டுத்தனமாக வெளீயீடும் தளங்களை
தனது தேடல் பக்கத்தில் காட்டுவதில்லை என்ற அதிரடியான
முடிவை எடுத்துள்ளது.
சீனாவில் கூகிள் இணையதளத்திற்கு கொடுத்த நெருக்கடி
காரணமாக தற்போது கூகிள் பல அதிரடி நடவடிக்கைகளை
எடுத்துள்ளது. முதலாவதாக ஆபாச தளங்கள், நாட்டின் சட்டதிற்கு
தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல் வெளியீடப்பட்டுள்ள
தளங்கள், காப்பிரைட் அனுமதி பெற்ற தளங்களில் இருந்து
தகவல்களை திருடி வெளியீடப்படும் இணையதளங்களை
கூகிள் தேடுபொறியில் காட்டுவதில்லை. இந்த அதிரடியான
நடவடிக்கையால் கூகிளால் காட்டப்படும் பல தேவையில்லாத
குப்பையான இணையதளங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.
படம் 1
மற்ற நிறுவனங்களைப்போல விரைவில் செயல்படுத்தப்படும்
என்ற பேச்சுக்கே இடமில்லாத கூகிள் உடனடியாக இந்த
சேவையை செயல்படுத்தியுள்ளது. இப்படி இருக்கும் தகவல்களை
நீக்கிய பின் கூகிள் காட்டும் தேடுதல் முடிவு படம் 1-ல்
காட்டப்பட்டது போல் இருக்கும். சைபர் கிரைம் போலீசார்
தவறான தகவல்களை வெளியீடும் தளங்களைப் பற்றிய
தகவல்களை கேட்டால் அவர்களைப்பற்றிய அத்தனை
தகவல்களையும் கொடுக்கத்தயார் என்கிறது கூகிள். இதனால்
இனி உங்கள் தளத்தின் தகவல்கள் திருடப்பட்டால் உடனடியாக
நாம் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கலாம். தவறான தவல்களை வெளியீடும்
தளங்கள் இனியாவது அது போன்ற தகவல்களை நீக்க
வேண்டும் அப்போது தான் கூகிள் துணை அவர்களுக்கு
இருக்கும்.கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி

Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
இது நமக்கும் ஓர் எச்சரிக்கைதான் தாமு... காப்புரிமை பெற்ற தளங்களில் இருந்து இங்கே வெளியிடபப்டும் பட்சத்தில் ஈகரையும் கூகிளில் இடம் பெறாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
இனியாவது காப்பி பேஸ்ட் செய்யும் போது காப்புரிமை பெற்ற தளங்களா என்று கவனித்து பதிவிடுவது ஈகரைக்கு பாதுகாப்பு..
சொல்லுவதை சொல்லிவைக்க வேண்டியது நம் க்டமை..!
இனியாவது காப்பி பேஸ்ட் செய்யும் போது காப்புரிமை பெற்ற தளங்களா என்று கவனித்து பதிவிடுவது ஈகரைக்கு பாதுகாப்பு..
சொல்லுவதை சொல்லிவைக்க வேண்டியது நம் க்டமை..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
ஐயையோ இதெல்லாம் எனக்கு தெரியாதே.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....
Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
அண்ணா சில நாட்களுக்கு முன் இதை நான் வேறு விதமாக சொல்லியிருந்தேனே?கலைவேந்தன் wrote:இது நமக்கும் ஓர் எச்சரிக்கைதான் தாமு... காப்புரிமை பெற்ற தளங்களில் இருந்து இங்கே வெளியிடபப்டும் பட்சத்தில் ஈகரையும் கூகிளில் இடம் பெறாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
இனியாவது காப்பி பேஸ்ட் செய்யும் போது காப்புரிமை பெற்ற தளங்களா என்று கவனித்து பதிவிடுவது ஈகரைக்கு பாதுகாப்பு..
சொல்லுவதை சொல்லிவைக்க வேண்டியது நம் க்டமை..!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
பயனுள்ள தகவல்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
அசுரன் wrote:அண்ணா சில நாட்களுக்கு முன் இதை நான் வேறு விதமாக சொல்லியிருந்தேனே?கலைவேந்தன் wrote:இது நமக்கும் ஓர் எச்சரிக்கைதான் தாமு... காப்புரிமை பெற்ற தளங்களில் இருந்து இங்கே வெளியிடபப்டும் பட்சத்தில் ஈகரையும் கூகிளில் இடம் பெறாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
இனியாவது காப்பி பேஸ்ட் செய்யும் போது காப்புரிமை பெற்ற தளங்களா என்று கவனித்து பதிவிடுவது ஈகரைக்கு பாதுகாப்பு..
சொல்லுவதை சொல்லிவைக்க வேண்டியது நம் க்டமை..!
அண்ணா இதை அனைவருக்கும் சொல்லலாமே தாமுவுக்கு மட்டும் என்ன ஸ்போஷல்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி
» அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை
» அமெரிக்காவுக்கு தகவல்கள் வழங்கிய கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பா நடவடிக்கை
» 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை
» கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|