ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

+5
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
ரா.ரமேஷ்குமார்
அன்பு தளபதி
தாமு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by தாமு Mon May 09, 2011 2:10 pm

First topic message reminder :

இணையதள உலகில் மிகப்பெரும் தேடுபொறியான கூகிள் தற்போது
ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,காப்புரிமை பெற்ற தளங்களில்
இருந்து தகவல்களை திருட்டுத்தனமாக வெளீயீடும் தளங்களை
தனது தேடல் பக்கத்தில் காட்டுவதில்லை என்ற அதிரடியான
முடிவை எடுத்துள்ளது.

சீனாவில் கூகிள் இணையதளத்திற்கு கொடுத்த நெருக்கடி
காரணமாக தற்போது கூகிள் பல அதிரடி நடவடிக்கைகளை
எடுத்துள்ளது. முதலாவதாக ஆபாச தளங்கள், நாட்டின் சட்டதிற்கு
தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல் வெளியீடப்பட்டுள்ள
தளங்கள், காப்பிரைட் அனுமதி பெற்ற தளங்களில் இருந்து
தகவல்களை திருடி வெளியீடப்படும் இணையதளங்களை
கூகிள் தேடுபொறியில் காட்டுவதில்லை. இந்த அதிரடியான
நடவடிக்கையால் கூகிளால் காட்டப்படும் பல தேவையில்லாத
குப்பையான இணையதளங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.


படம் 1
மற்ற நிறுவனங்களைப்போல விரைவில் செயல்படுத்தப்படும்
என்ற பேச்சுக்கே இடமில்லாத கூகிள் உடனடியாக இந்த
சேவையை செயல்படுத்தியுள்ளது. இப்படி இருக்கும் தகவல்களை
நீக்கிய பின் கூகிள் காட்டும் தேடுதல் முடிவு படம் 1-ல்
காட்டப்பட்டது போல் இருக்கும். சைபர் கிரைம் போலீசார்
தவறான தகவல்களை வெளியீடும் தளங்களைப் பற்றிய
தகவல்களை கேட்டால் அவர்களைப்பற்றிய அத்தனை
தகவல்களையும் கொடுக்கத்தயார் என்கிறது கூகிள். இதனால்
இனி உங்கள் தளத்தின் தகவல்கள் திருடப்பட்டால் உடனடியாக
நாம் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கலாம். தவறான தவல்களை வெளியீடும்
தளங்கள் இனியாவது அது போன்ற தகவல்களை நீக்க
வேண்டும் அப்போது தான் கூகிள் துணை அவர்களுக்கு
இருக்கும்.கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:45 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by கலைவேந்தன் Mon May 09, 2011 10:33 pm

இது நமக்கும் ஓர் எச்சரிக்கைதான் தாமு... காப்புரிமை பெற்ற தளங்களில் இருந்து இங்கே வெளியிடபப்டும் பட்சத்தில் ஈகரையும் கூகிளில் இடம் பெறாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

இனியாவது காப்பி பேஸ்ட் செய்யும் போது காப்புரிமை பெற்ற தளங்களா என்று கவனித்து பதிவிடுவது ஈகரைக்கு பாதுகாப்பு..

சொல்லுவதை சொல்லிவைக்க வேண்டியது நம் க்டமை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 10:45 pm

ஐயையோ இதெல்லாம் எனக்கு தெரியாதே..... அழுகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by Aathira Mon May 09, 2011 10:57 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு....


ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Aஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Aஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Tஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Hஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Iஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Rஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Aஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by அசுரன் Mon May 09, 2011 11:46 pm

கலைவேந்தன் wrote:இது நமக்கும் ஓர் எச்சரிக்கைதான் தாமு... காப்புரிமை பெற்ற தளங்களில் இருந்து இங்கே வெளியிடபப்டும் பட்சத்தில் ஈகரையும் கூகிளில் இடம் பெறாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

இனியாவது காப்பி பேஸ்ட் செய்யும் போது காப்புரிமை பெற்ற தளங்களா என்று கவனித்து பதிவிடுவது ஈகரைக்கு பாதுகாப்பு..

சொல்லுவதை சொல்லிவைக்க வேண்டியது நம் க்டமை..!
அண்ணா சில நாட்களுக்கு முன் இதை நான் வேறு விதமாக சொல்லியிருந்தேனே? சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 2:08 am

பயனுள்ள தகவல்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by தாமு Tue May 10, 2011 5:31 am

அனைவருக்கும் நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by தாமு Tue May 10, 2011 7:31 am

அசுரன் wrote:
கலைவேந்தன் wrote:இது நமக்கும் ஓர் எச்சரிக்கைதான் தாமு... காப்புரிமை பெற்ற தளங்களில் இருந்து இங்கே வெளியிடபப்டும் பட்சத்தில் ஈகரையும் கூகிளில் இடம் பெறாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

இனியாவது காப்பி பேஸ்ட் செய்யும் போது காப்புரிமை பெற்ற தளங்களா என்று கவனித்து பதிவிடுவது ஈகரைக்கு பாதுகாப்பு..

சொல்லுவதை சொல்லிவைக்க வேண்டியது நம் க்டமை..!
அண்ணா சில நாட்களுக்கு முன் இதை நான் வேறு விதமாக சொல்லியிருந்தேனே? சோகம்


அண்ணா இதை அனைவருக்கும் சொல்லலாமே தாமுவுக்கு மட்டும் என்ன ஸ்போஷல் ஒன்னும் புரியல

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. - Page 2 Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி
» அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை
» அமெரிக்காவுக்கு தகவல்கள் வழங்கிய கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பா நடவடிக்கை
»  99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை
» கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum