ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

+2
உமா
jeylakesengg
6 posters

Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by jeylakesengg Mon May 09, 2011 12:26 pm

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும் – இது வள்ளுவர் வாக்கு.

“ அவசரத்தில் ஒருவரை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவரை சந்தேகிப்பதும் தீராத துயரத்தைத் தரும்.” என்று நண்பர்களை தேர்ந்தெடுப்பது குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்.

நட்பு என்பது முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவதே நட்பு. காலில் முள் குத்தினால் கண்கள் கலங்குவதைப்போல நமக்கு ஒரு துன்பம் என்றால் கூடவே தானும் கலங்குபவனே உண்மையான நண்பன்.

நம்முடைய நட்பு வட்டம் எத்தகையது என்று தெரிந்து கொள்ள எளிதாக பனைமரம், தென்னைமரம், வாழைமரம் என்று நண்பர்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர் முன்னோர்கள்.

பனைமரம்

பனைமரம் யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தை தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்கு கிடைத்த தண்ணீரை குடித்து தானகவே வளர்கிறது. தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்கு தருகிறது. இதுபோல நம்மிடம் எந்த உதவியும் எதிர்பாராமல் நமக்கு உதவுபவனே பனைமரம் போன்ற நண்பன்.

தென்னை மரம்

தென்னை மரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்கு பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன் தென்னை மரத்துக்கு இணையான நண்பன்.

வாழைமரம்

வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றி கவனித்தால்தான் நமக்குப்பலன் தருகிறது. அதுபோல தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.

இந்த மூவரில் பனைமரம் போன்ற நண்பனைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நட்பின் வலிமையை உணர்த்தும் வகையில் புராணத்தில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன. நல்ல நட்பு அமைவது என்பது இறைவன் கொடுக்கும் வரமாகும்.
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by உமா Mon May 09, 2011 1:01 pm

உண்மை தான்...எனக்கு 3 விதத்திலும் நண்பர்கள் உள்ளனர்...
என்ன செய்வது...
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by ANTHAPPAARVAI Mon May 09, 2011 1:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"பனைமரம் மாதரி வளர்ந்திருக்கிறாயே... உன்னால் ஏதாவது பிரயோஜனம் இருக்கா?"
என்று பெரியவர்கள் கேட்பது இதனால் தானோ?....

என் நண்பன் ஒருவன், பனைமரம் மாதரி வளர்ந்திருக்கிறானே தவிர எந்த உதவியும் பண்ணுவதில்லையே...


உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by மகா பிரபு Mon May 09, 2011 1:16 pm

உங்கள் கருத்து அருமை நண்பா. மேலும் இக்கருத்தை கண்ணதாசன் கவிதைகளில் படித்து இருக்கிறேன் நண்பா.

நமக்கு எப்படி நண்பர்கள் இருந்தால் என்ன உமா அக்கா. பனை மரம் போல் நாம் இருப்போமே.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by jeylakesengg Mon May 09, 2011 1:18 pm

மகா பிரபு wrote:உங்கள் கருத்து அருமை நண்பா. மேலும் இக்கருத்தை கண்ணதாசன் கவிதைகளில் படித்து இருக்கிறேன் நண்பா.

நமக்கு எப்படி நண்பர்கள் இருந்தால் என்ன உமா அக்கா. பனை மரம் போல் நாம் இருப்போமே.

அருமையான பதில் மகா பிரபு உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 677196 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 224747944 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 154550

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 806360
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by puthuvaipraba Sat May 14, 2011 4:58 pm

எனக்கும் பனைமரம் மாதிரி ஒரு நண்பன் ஆனா அவன் பிளாஸ்டிக் பனைமரம்.
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by ANTHAPPAARVAI Sat May 14, 2011 5:06 pm

மகா பிரபு wrote:உங்கள் கருத்து அருமை நண்பா. மேலும் இக்கருத்தை கண்ணதாசன் கவிதைகளில் படித்து இருக்கிறேன் நண்பா.

நமக்கு எப்படி நண்பர்கள் இருந்தால் என்ன உமா அக்கா. பனை மரம் போல் நாம் இருப்போமே.

என் நண்பன் உதவுவதில்லை என்று, நான் உங்களைத்தான் நண்பா கூறினேன்...

பஞ்ச் டயலாக்கா அடிக்கிறீங்க?.... ஜாலி ஜாலி ஜாலி


உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by அருண் Sat May 14, 2011 8:13 pm

அருமையான விளக்கம்! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum