ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

+2 தேர்வு முடிவுகள்

+3
அப்துல்லாஹ்
ANTHAPPAARVAI
ந.கார்த்தி
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty +2 தேர்வு முடிவுகள்

Post by ந.கார்த்தி Mon May 09, 2011 11:22 am

First topic message reminder :

பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி முதல் இடம்: கனவு நனவானது : என்கிறார் ரேகா


சென்னை: பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல்‌ ரேங்க் பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை திரு.கேசவன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேகாவின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - 200.

விழுப்புரம் மாணவன் இரண்டாமிடம் பிடித்தார்: விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாரதி மெட்ரிக்., பள்ளி மாணவன் வேல்முருகன் ஆயிரத்து 187 மார்க்குகள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.


3 வது இடத்தை பிடித்த 4 பேர் : வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.




கனவு நனவானது : மாணவி ரேகா பேட்டி
பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஓசூர் விஜய வித்யாலயா பள்ளி மாணவி ரேகா அளித்த பேட்டியில் : தனது கனவு நனவானதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வெற்றிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், பெற்றோர்கள் மற்றும் சகோதரி அளித்த ஊக்கமும் பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.

இதய சிறப்பு டாக்டராக சிந்துகவிக்கு ஆசை: 3வது இடத்தை பிடித்த நாமக்கல் குறிஞ்சிபாடி மேல்நி‌லைப்பள்ளி மாணவி பி.சிந்துகவி நான்கு பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் உட்பட 1186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநில அளவில் 3வது இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. படிக்கும் போது டி.வி., பார்க்க மாட்டேன். நன்றாக படித்ததால் தான் என்னால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் ஒரு பெரிய டாக்டராகி கார்டியாக்(இருதய அறுவை சிகிச்சை) பிரிவில் நிபுணராகி, ஏழை மக்களுக்கு சேவை செய்‌ய வேண்டும். அதுவே எனது லட்சியம் என்று கூறியிருக்கிறார். சிந்துகவி கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பஞ்சலிங்கம், லோகநாயகி ஆகி‌யோரின் ஒரே மகள் ஆவர். நாமக்கல்லில் விடுதியில் தங்கி படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை, "தினமலர்' இணையதளத்தில் மாணவர்கள் உடனடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,477 பள்ளிகளில் பயின்ற, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இத்துடன், தனித்தேர்வர்கள், 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.இத்தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதலிடம் பெற்ற மாணவர்களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்றவர்களின் விவரமும் இத்துடன் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம், அந்தந்த பள்ளிகளிலேயே, காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும்.மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை, வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள், வரும் 11 முதல், 16ம் தேதி வரை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
தினமலர்




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by ந.கார்த்தி Mon May 09, 2011 11:29 am

வேதியியல் ரேங்க் லிஸ்ட்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. வேதியியல் பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.3வது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இவரது மொதிப்பெண் 1188.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by ந.கார்த்தி Mon May 09, 2011 11:30 am

புவியியல் ரேங்க் லிஸ்ட்

சென்னை : புவியியல் பாடத்தில் எந்த ஒரு மாணவ, மாணவியும் 200க்கு 200 மார்க்குகள் பெறவில்லை. 200க்கு 199 மார்க்குகள் பெற்று சென்னை எல்.எப்.சி., மேல்நிலைப் பள்ளி ( கண்பார்வையற்றவர்களுக்காகன சிறப்பு பள்ளி) மாணவிகள் முதல் 3 இடத்தையும் பிடித்துள்ளனர். பி.ஏ., சங்கீதா முதலிடம் பெற்றுள்ளார். புவியியல் மார்க் - 199. மொத்த மார்க் 1095. 2வது இடம் எஸ்.துர்கா தேவி. புவியியல் மார்க் - 199. மொத்த மதிப்பெண் 1077. 3வது இடம் டி. வென்னிலா. புவியியல் பாடம் : 199. மொத்த மதிப்பெண் 1084.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by அப்துல்லாஹ் Mon May 09, 2011 12:09 pm

இத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவி யரையும் மனமார வாழ்த்துவோம் .......
இவ்வாண்டு தேர்வில் கலந்து கொண்டு 1200 க்கு 961 மதிப்பெண் பெற்ற என் அன்பு மகள் செய்யிதா கரிமா வை யும் என் ஈகரை நண்பர்களோடு நானும் வாழ்க பல்லாண்டு என மென்மேலும் கல்வி சிறந்திட போற்றி வாழ்த்துகிறேன்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by akaleel on Mon May 09, 2011 12:11 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை சரி செய்தல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 12:21 pm

ஆஹா அன்பு வாழ்த்துக்களுடன் கூடிய ஆசிகள் கலீல் உங்கள் மகளுக்கு... இன்னும் பல வெற்றிகளும் பெற என் அன்பு பிரார்த்தனைகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by அப்துல்லாஹ் Mon May 09, 2011 12:23 pm

நன்றி தங்களின் கனிவான வாழ்த்துக்களுக்கு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 A+2 தேர்வு முடிவுகள்  - Page 2 B+2 தேர்வு முடிவுகள்  - Page 2 D+2 தேர்வு முடிவுகள்  - Page 2 U+2 தேர்வு முடிவுகள்  - Page 2 L+2 தேர்வு முடிவுகள்  - Page 2 L+2 தேர்வு முடிவுகள்  - Page 2 A+2 தேர்வு முடிவுகள்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by அசுரன் Mon May 09, 2011 3:03 pm

akaleel wrote:
இவ்வாண்டு தேர்வில் கலந்து கொண்டு 1200 க்கு 961 மதிப்பெண் பெற்ற என் அன்பு மகள் செய்யிதா கரிமா வை யும் என் ஈகரை நண்பர்களோடு நானும் வாழ்க பல்லாண்டு என மென்மேலும் கல்வி சிறந்திட போற்றி வாழ்த்துகிறேன்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
அக்கா உங்கள் அன்பு மகளுக்கு ஈகரையின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by அப்துல்லாஹ் Mon May 09, 2011 3:14 pm

அன்புச்சகோதரனே நானும் உங்கள் போல் சகோதரன் தான் அக்கா எனக் குறிப்பிட்டுள்ளதை சொல்கிறேன். என்றாலும் தங்களின் வாழ்த்துக்களை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.
என் மகளின் கல்விக்காகவும் அவளது எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்க்காகவும் கடல் கடந்து வாழும் என் பிரார்த்தனை யுடன் உங்கள் போன்றோரின் பிரார்த்தனையும் சேந்து கொள்ளட்டும்..
நன்றி அசுரன்
அன்புடன்
அப்துல்லாஹ் சார் (கலீல்)


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 A+2 தேர்வு முடிவுகள்  - Page 2 B+2 தேர்வு முடிவுகள்  - Page 2 D+2 தேர்வு முடிவுகள்  - Page 2 U+2 தேர்வு முடிவுகள்  - Page 2 L+2 தேர்வு முடிவுகள்  - Page 2 L+2 தேர்வு முடிவுகள்  - Page 2 A+2 தேர்வு முடிவுகள்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by பாலாஜி Mon May 09, 2011 6:15 pm

🐰 🐰 🐰

அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

🐰 🐰 🐰


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by Manik Mon May 09, 2011 6:18 pm

இப்பலாம் மாணவ மாணவிகள் ரொம்ப ரொம்ப நல்லா படிக்க ஆரம்பிச்சிட்டாங்க முன்னர் 70 சதவிகிதமே இருந்து வந்த தேர்ச்சி விகிதம் தற்போது 87 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

மாணவ மாணவியர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் +2 தேர்வு முடிவுகள்  - Page 2 806360 +2 தேர்வு முடிவுகள்  - Page 2 806360 +2 தேர்வு முடிவுகள்  - Page 2 806360



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by அசுரன் Mon May 09, 2011 6:21 pm

akaleel wrote:அன்புச்சகோதரனே நானும் உங்கள் போல் சகோதரன் தான் அக்கா எனக் குறிப்பிட்டுள்ளதை சொல்கிறேன். என்றாலும் தங்களின் வாழ்த்துக்களை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.
என் மகளின் கல்விக்காகவும் அவளது எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்க்காகவும் கடல் கடந்து வாழும் என் பிரார்த்தனை யுடன் உங்கள் போன்றோரின் பிரார்த்தனையும் சேந்து கொள்ளட்டும்..
நன்றி அசுரன்
அன்புடன்
அப்துல்லாஹ் சார் (கலீல்)
நன்றி நண்பரே! உங்கள் பெயரை தவறுதலாக புரிந்துக்கொண்டமைக்கு. அன்புடன் அசூரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

+2 தேர்வு முடிவுகள்  - Page 2 Empty Re: +2 தேர்வு முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum